Singers : K. J. Yesudas and Uma Ramanan

Music by : Ilayaraja

Female : Aaththaadi athisayam paarththaalae paravasam
Aaththaadi athisayam paarththaalae paravasam
En veettil inneram ellaamae ponnaagum
Inimaelum nagai vandaam
En maeni ennagum

Female : Aaththaadi athisayam paarththaalae paravasam

Male : Kanavennum thaeri
Dhinamum varuvaen naanae
Tholodu thol saerthu
Vilaiyaadida vaa manae

Female : Vetkkam vanthu varaigindra kolam
Muththam pattu karaigindra naeram

Male : Nam solai engum poovellam thangam
Female : Thangam malarnthida vairam uthinthirukkum

Male : Aaththaadi athisayam paarththaalae paravasam
Nam veettil inneram ellaamae ponnaagum
Inimaelum nagai vandaam
Un maeni ennagum

Male : Aaththaadi athisayam paarththaalae paravasam

Female : Iravodu naan ennai
Parimaaridavae vendum
Parimaarum en penmai
Pasiyaaridavae vendum

Male : Unthan vaarththai
Ini enthan vedham
Pagalil kooda panivaenae paatham

Female : Pothum un paattu
Magudangal soottu
Male : Sorkaththilae
Adhai seiya solli irukku…oo

Female : Aaththaadi athisayam paarththaalae paravasam
Male : Nam veettil inneram ellaamae ponnaagum
Female : Inimaelum nagai vandaam
En maeni ennagum

Male : Aaththaadi athisayam paarththaalae paravasam
Both : Aaththaadi athisayam paarththaalae paravasam

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
என் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
என் மேனி என்னாகும்

ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

ஆண் : கனவென்னும் தேரேறி
தினமும் வருவேன் நானே
தோளோடு தோள் சேர்த்து
விளையாடிட வா மானே

பெண் : வெட்கம் வந்து வரைகின்ற கோலம்
முத்தம் பட்டு கரைகின்ற நேரம்

ஆண் : நம் சோலை எங்கும் பூவெல்லாம் தங்கம்
பெண் : தங்கம் மலர்ந்திட வைரம் உதிர்ந்திருக்கும்…..

ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
இனிமேலும் நகை வேண்டாம்
உன் மேனி என்னாகும்

ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்

பெண் : இரவோடு நான் என்னை
பரிமாறிடவே வேண்டும்
பரிமாறும் என் பெண்மை
பசியாறிடவே வேண்டும்

ஆண் : உந்தன் வார்த்தை
இனி எந்தன் வேதம்….
பகலில் கூட பணிவேனே பாதம்

பெண் : போதும் உன் பாட்டு
மகுடங்கள் சூட்டு
ஆண் : சொர்க்கத்திலே
அதை செய்யச் சொல்லி இருக்கு….ஊ….

பெண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
ஆண் : நம் வீட்டில் இந்நேரம் எல்லாமே பொன்னாகும்
பெண் : இனிமேலும் நகை வேண்டாம்
என் மேனி என்னாகும்

ஆண் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்
இருவர் : ஆத்தாடி அதிசயம் பார்த்தாலே பரவசம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here