Singers : Minmini and Chorus

Music by : Deva

Lyrics by : Dilipkumar

Female : Aaththaadi chinna ponnu
Kanni ponnu aanathu
Abhirami veettukkullae yogam onnu kooduthu
Neththu vitta naaththu nikkuthadi pooththu
Machcham kichcham paaththu manja thanni ooththu
Chorus : Machcham kichcham paaththu manja thanni ooththu

Female : Aaththaadi chinna ponnu
Kanni ponnu aanathu
Abhirami veettukkullae yogam onnu kooduthu

Male : Aa….aa…aa….kalamagal vaazhgavendru
Kavi kondu paadinaen
Thirumagal vaazhgavendru
Thedi vanthu vaazhththinaen

Female : Thaaivazhi seedhanamthaan
Thangaiyindru kaanbathu
Thangam ondrum thevaiyillai
Angam thangamaanathu

Female : Vayasu vanthaachchu ammaadi vaalu ennaachchu
Ammaadi vaalu ennaachchu
Neeyum saernthaachchu indrodu rendu moonaachchu
Aahaa rendu moonaachchu

Female : Suttri nindru sontham ellaam
Vettri kolla vaazhththuthu
Chorus : Abhirami ponnu aalaagi ninnaa
Paaraamal ponaal adhu enna kannaa

Female : Aaththaadi chinna ponnu
Kanni ponnu aanathu
Abhirami veettukkullae yogam onnu kooduthu

Female : Ilangandru vaazhagavendru
Annai ullam vaazhththuthu
Irunthaalum paaram ondru enthan vaazhvil kooduthu

Male : Marumagal samanjirukkaa maappillaikku panjamaa
Maappillaikku meesaiyilla vayasu ippo anjummaa
Female : Vaanga sambanthu pillaikku kattil tharavenaam
Aama kattil tharavenaam

Female : Thoonga venaamaa kaiyodu thottil tharavenum
Aamaam thottil tharavenum
Aa…aa….maappillaikku thaagam vanthaa
Putti paalu ooththanum

Female : Rojappoo melae theliyunga panneer
Abhirami kannil aanantha kanneer

Female : Aaththaadi chinna ponnu
Kanni ponnu aanathu
Abhirami veettukkullae yogam onnu kooduthu

Female : Neththu vitta naaththu nikkuthadi pooththu
Machcham kichcham paaththu manja thanni ooththu
Machcham kichcham paaththu manja thanni ooththu

Female : Aaththaadi chinna ponnu
Kanni ponnu aanathu
Abhirami veettukkullae yogam onnu kooduthu

பாடகர்கள் : மின்மினி மற்றும் குழு

இசையமைப்பாளர் : தேவா

பாடலாசிரியர் : திலீப் குமார்

பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது
நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து
குழு : மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து

பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

ஆண் : ஆ…..ஆ…ஆ..கலைமகள் வாழ்கவென்று
கவிக் கொண்டு பாடினேன்
திருமகள் வாழ்கவென்று
தேடி வந்து வாழ்த்தினேன்

பெண் : தாய்வழி சீதனம்தான்
தங்கையின்று காண்பது
தங்கம் ஒன்றும் தேவையில்லை
அங்கம் தங்கமானது

பெண் : வயசு வந்தாச்சு அம்மாடி வாலு என்னாச்சு
அம்மாடி வாலு என்னாச்சு
நீயும் சேர்ந்தாச்சு இன்றோடு ரெண்டு மூணாச்சு
ஆஹா ரெண்டு மூணாச்சு

பெண் : சுற்றி நின்று சொந்தம் எல்லாம்
வெற்றிக் கொள்ள வாழ்த்துது
குழு : அபிராமி பொண்ணு ஆளாகி நின்னா
பாராமல் போனால் அது என்ன கண்ணா

பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

பெண் : இளங்கன்று வாழ்கவென்று
அன்னை உள்ளம் வாழ்த்துது
இருந்தாலும் பாரம் ஒன்று எந்தன் வாழ்வில் கூடுது

ஆண் : மருமகள் சமஞ்சிருக்கா மாப்பிள்ளைக்கு பஞ்சமா
மாப்பிள்ளைக்கு மீசையில்ல வயசு இப்போ அஞ்சும்மா
பெண் : வாங்க சம்பந்தி பிள்ளைக்கு கட்டில் தரவேணாம்
ஆமாம் கட்டில் தரவேணாம்

பெண் : தூங்க வேணாமா கையோடு தொட்டில் தரவேணும்
ஆமாம் தொட்டில் தரவேணும்
ஆ…..ஆ..மாப்பிள்ளைக்கு தாகம் வந்தா
புட்டிப் பாலு ஊத்தணும்

பெண் : ரோஜாப்பூ மேலே தெளியுங்க பன்னீர்
அபிராமி கண்ணில் ஆனந்த கண்ணீர்

பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது

பெண் : நேத்து விட்ட நாத்து நிக்குதடி பூத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து
மச்சம் கிச்சம் பாத்து மஞ்சத் தண்ணி ஊத்து

பெண் : ஆத்தாடி சின்னப் பொண்ணு
கன்னிப் பொண்ணு ஆனது
அபிராமி வீட்டுக்குள்ளே யோகம் ஒன்னு கூடுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here