Singers : Shahul Hameed and Chorus

Music by : Soundaryan

Chorus : ………………….

Male : Aathadi enna udambu
Adi anganga pachcha narambu
Iymponnaal senja odambu
Adhil adayaalam chinna thazhumbu

Male : Poovazha kaalaaga
Ponmoongil tholaaga
Chorus : Poovazha kaalaaga
Ponmoongil tholaaga

Male : Aathadi enna udambu
Adi anganga pachcha narambu
Iymponnaal senja odambu
Adhil adayaalam chinna thazhumbu

Chorus : ……………………….

Male : Natchathiram natchathiram
Nattu vachcha kannu
Un kannu… en kannu..

Male : Muthucharam muthucharam
Kotti vachcha pallu
Ye nillu…. bathil sollu

Male : Kolaru thangam ellaam
Un kannathil ottikichchaa
Paalaru moththam vandhu
Un paruvathil kottikichaa

Male : Ippodhu paavaada
Eppodhu melaada
Male : Ippodhu paavaada
Eppodhu melaada

Male : Aathadi enna udambu
Adi anganga pachcha narambu
Iymponnaal senja odambu
Adhil adayaalam chinna thazhumbu

Male : Tholumela thookkikittu
Ezhu logam suththa
Naan suththa…. nee kaththa

Male : Mynaavukku thookkam vandhaa
Maaman madi meththa
Ponn meththa….poo meththa

Male : Sembatti vellarikkaa pola
Siriyendi chella kannae
Nelakotta pooveduthu
Naan jada pottu paarpen ponnae

Male : Sevvaazha thandaaga
Siru mullai chendaaga
Chorus : Sevvaazha thandaaga
Siru mullai chendaaga

Male : Aathadi enna udambu
Adi anganga pachcha narambu
Iymponnaal senja odambu
Adhil adayaalam chinna thazhumbu

Male : Poovazha kaalaaga
Ponmoongil tholaaga
Chorus : Poovazha kaalaaga
Ponmoongil tholaaga

Male : Aathadi enna udambu
Adi anganga pachcha narambu
Iymponnaal senja odambu
Adhil adayaalam chinna thazhumbu

பாடகர்கள் : ஷாஹுல் ஹமீது மற்றும் குழு

இசை அமைப்பாளர் : சௌந்தர்யன்

குழு : ………………………..

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

ஆண் : பூவாழ காலாக
பொன்வண்டு தோளாக
குழு : பூவாழ காலாக
பொன்வண்டு தோளாக

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

குழு : ………………………

ஆண் : நட்சத்திரம் நட்சத்திரம்
நட்டு வச்ச கண்ணு
உன் கண்ணு… என் கண்ணு..

ஆண் : முத்துச்சரம் முத்துச்சரம்
கொட்டி வச்ச பல்லு
எ நில்லு….பதில் சொல்லு

ஆண் : கோலாரு தங்கம் எல்லாம்
உன் கன்னத்தில் ஒட்டிக்கிச்சா
பாலாறு மொத்தம் வந்து
உன் பருவத்தில் கொட்டிக்கிச்சா

ஆண் : இப்போது பாவாடை
எப்போது மேலாடை

ஆண் : இப்போது பாவாடை
எப்போது மேலாடை

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

ஆண் : தோழுமேல தூக்கிகிட்டு
ஏழு லோகம் சுத்த
நான் சுத்த… நீ கத்த

ஆண் : மைனாவுக்கு தூக்கம் வந்தா
மாமன் மடி மெத்த
பொன் மெத்த… பூ மெத்த

ஆண் : செம்பட்டி வெள்ளரிக்கா போல
சிறியேண்டி செல்ல கண்ணே.
நிலக்கோட்டை பூவெடுத்து
நான் ஜடை போட்டு
பார்ப்பேன் பொண்ணே .

ஆண் : செவ்வாழைத் தண்டாக
சிறு முல்லை செண்டாக
குழு : செவ்வாழைத் தண்டாக
சிறு முல்லை செண்டாக

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு

ஆண் : பூவாழ காலாக
பொன்வண்டு தோளாக
குழு : பூவாழ காலாக
பொன்வண்டு தோளாக

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்கே பச்ச நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் சின்ன தழும்பு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here