Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Aathadi oththa kannu
Adichalaam engaththa ponnu
Aathadi oththa kannu
Adichalaam engaththa ponnu
Magaraasi kannala thoondil pottukkitta
Madi mela raathiri neram saachikittaa

Male : Maarappu saelaikku kondattama
Maapillai en melae kannottamaa
Eh maarappu saelaikku kondattama
Maapillai en melae kannottamaa

Male : Aathadi haa haa haa haa
Aathadi oththa kannu
Adichalaam engaththa ponnu
Magaraasi kannala thoondil pottukkitta
Madi mela raathiri neram saachikittaa haa

Male : Aasa vecha sellakili
Aadi paappom pallanguli
Aasa vecha sellakili
Aadi paappom pallanguli

Male : Vayasu ponnukku manasu eppadi
Valaichu pidikka udambu appadi poovattama
Valaiyal kulunga valaikka solludhu
Varavu selavu thodanga solludhu aanandhama
Maama naan adi yemmaanen
Konjunna innum konjamnen

Male : Aathadi oththa kannu
Adichalaam engaththa ponnu
Magaraasi kannala thoondil pottukkitta
Madi mela raathiri neram saachikittaa

Male : Paada paada raagam varum
Paakka paakka bogam varum
Paada paada raagam varum
Paakka paakka bogam varum

Male : Silukku saelai ravikkai koduppen
Sirikka sirikka mayakkam koduppen paai podadi
Saattai eduthu naanum adippen
Potta thiraiyai naanum kizhippen paarendiyoo

Male : Paarenda ungappan naan thaanada
Thulladhae ingae selladhae

Male : Aathadi oththa kannu
Adichalaam engaththa ponnu
Magaraasi kannala thoondil pottukkitta
Madi mela raathiri neram saachikittaa

Male : Maarappu saelaikku kondattama
Maapillai en melae kannottamaa

பாடகர் :  மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா
மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா

ஆண் : மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா
மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா…
ஏ .. மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா
மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா…

ஆண் : ஆத்தாடி ஹா ஹா ஹா ஹா
ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா
மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா ஹா

ஆண் : ஆச வச்சா செல்லக்கிளி
ஆடிப் பாப்போம் பல்லாங்குழி
ஆச வச்சா செல்லக்கிளி
ஆடிப் பாப்போம் பல்லாங்குழி

ஆண் : வயசு பொண்ணுக்கு மனசு எப்படி
வளைச்சு பிடிக்க உடம்பு அப்படி பூவாட்டமா
வளையல் குலுங்க வளைக்க சொல்லுது
வரவு செலவு தொடங்க சொல்லுது ஆனந்தமா
மாமா நான் அடி ஏம்மான்னேன்
கொஞ்சுன்னா இன்னும் கொஞ்சம்னேன்….

ஆண் : ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா
மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா

ஆண் : பாடப் பாட ராகம் வரும்
பாக்க பாக்க போகம் வரும்
பாடப் பாட ராகம் வரும்
பாக்க பாக்க போகம் வரும்

ஆண் : சிலுக்கு சேலை ரவிக்கை கொடுப்பேன்
சிரிக்க சிரிக்க மயக்கம் கொடுப்பேன் பாய் போடடி
சாட்டை எடுத்து நானும் அடிப்பேன்
போட்டத் திரைய நானும் கிழிப்பேன் பாரேன்டியோ

ஆண் : பாரேன்டா உங்கப்பன் நான்தாண்டா
துள்ளாதே இங்கே செல்லாதே……

ஆண் : ஆத்தாடி ஒத்தக் கண்ணு
அடிச்சாளாம் எங்கத்த பொண்ணு
மகராசி கண்ணால தூண்டில் போட்டுக்கிட்டா
மடி மேலே ராத்திரி நேரம் சாய்ச்சிகிட்டா

ஆண் : மாராப்பு சேலைக்கு கொண்டாட்டமா
மாப்பிள்ளை என் மேலே கண்ணோட்டமா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here