Singers : Shabir and Rita Thyagarajan

Music by : Shabir

Male : Aathadi enna maayamadi
Koothadi manam paayuthadi

Male : Thannikkulla thavazhura
Meena tholanjan
Nethiyila vervaiya naanae karainjen
Othayadi paathayil thaana nadanthen
Kathirikki nadavula noola kedanthen

Female : Kattikida kathuthara
Naana varava
Thotta idam muthamida aasai varutha
Muthamitta pathikkumae poda badava
Uchamthala ullukulla sooda

Female : Ada kaadhal seiya vandhalae
Koochamellam koodathu
Kekkum munnae thanthalae
Yekkam ellam paravaiya parakkum

Male : Ada ennamo manthiram senjayae
Ennamo thanthiram senjayae
Nethili pola thullurandi
Thoondil pottu pidikka nee vaadi

Male : Aathadi enna maayamadi
Koothadi manam paayuthadi
Aathadi enna maayamadi
Koothadi manam paayuthadi

Chorus : Mkkum mkkum mkkum…
Mkkum mkkum mkkum…
Mkkum mkkum mkkum…ha ha ha

Male : Ada iduppu azhaga kaatti
Intha oodhari paya manasa kedutha
Unnai killanum killanum
Female : Hmmm…
Male : Illa allanum allanum
Female : Hahaha……

Female : Ada poda poda
Paya buththi ippadithanae pogum
Konjam adanga maatiya

Male : Konjam adakki kaattudi
Female : En iduppa suthi
Un kaiyi povathu
Alanthu vechathu
Antha andavan thappu
Uthatta suthi un kannu povathu

Male : Venaandi ithu vambaagum
Aarapodu thaangathamma aarapodu
Enna thoondil pottu
Izhukka nee vaadi

Male : Aathadi enna maayamadi
Koothadi manam paayuthadi
Aathadi enna maayamadi
Koothadi manam paayuthadi

Female : Aaa….aaa….aaa…aaa….aaa…
Aaa….aaa…..aaaa….aaa…

பாடகி : ரிடா தியாகராஜன்

பாடகர் : ஷபிர்

இசையமைப்பாளர் : ஷபிர்

ஆண் : ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி

ஆண் : தண்ணிக்குள்ள
தவழுற மீனா தொலஞ்சேன்
நெத்தியில வேர்வையா
நானே கரைஞ்சேன்
ஒத்தையடி பாதையில்
தானா நடந்தேன் கத்திரிக்கி
நடுவுல நூலா கெடந்தேன்

பெண் : கட்டிக்கிட கத்து
தர நானா வரவா தொட்ட
இடம் முத்தமிட ஆசை
வருதா முத்தமிட்டா
பத்திக்குமே போடா
படவா உச்சம் தல
உள்ளுக்குள்ள சூடா

பெண் : அட காதல் செய்ய
வந்தாலே கூச்சம் எல்லாம்
கூடாது கேக்கும் முன்னே
தந்தாலே ஏக்கம் எல்லாம்
பறவையா பறக்கும்

ஆண் : அட என்னமோ
மந்திரம் செஞ்சாயே
என்னமோ தந்திரம்
செஞ்சாயே நெத்திலி
போல துள்ளுறன்டி
தூண்டில் போட்டு
பிடிக்க நீ வாடி

ஆண் : ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி

குழு : ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ஹா ஹா ஹா

ஆண் : அட இடுப்பு அழக
காட்டி இந்த ஊதாரி பய
மனச கெடுத்த உன்னை
கிள்ளணும் கிள்ளணும்
பெண் : ஹ்ம்ம்
ஆண் : இல்ல அள்ளனும்
அள்ளனும்
பெண் : ஹாஹாஹா

பெண் : அட போடா
போடா பய புத்தி
இப்படி தானே போகும்
கொஞ்சம் அடங்க
மாட்டியா

ஆண் : கொஞ்சம்
அடக்கி காட்டுடி
பெண் : என் இடுப்ப
சுத்தி உன் கையி
போவாது அளந்து
வெச்சது அந்த
ஆண்டவன் தப்பு
உதட்ட சுத்தி உன்
கண்ணு போவாது

ஆண் : வேணாண்டி இது
வம்பாகும் ஆறபோடு
தாங்காதம்மா ஆற
போடு என்ன தூண்டில்
போட்டு இழுக்க நீ வாடி

ஆண் : ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி ஆத்தாடி என்ன
மாயமடி கூத்தாடி மனம்
பாயுதடி

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here