Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Aathangarai mettinilae
Andhipadum nerathilae
Aathangarai mettinilae
Andhipadum nerathilae
Kaathiruppen endru sonnaar kannale
Avarai kaana vendum po manamae munnaalae
Kaathiruppen endru sonnaar kannale
Avarai kaana vendum po manamae munnaalae
Aathangarai mettinilae…aee

Female : Hoo ooo oo hoo oo
Kaattu vellam salasalakka
Kaadhal manam kirukirukka
Kaattu vellam salasalakka
Kaadhal manam kirukirukka
Paattu paada thudithiruppaar thannalae
Avarai paarthu pesa po manamae munnalae
Paattu paada thudithiruppaar thannalae
Avarai paarthu pesa po manamae munnalae
Aathangarai mettinilae…aee

Female : Kannirandum minna minna
Kaal irandum pinna pinna
Kannirandum minna minna
Kaal irandum pinna pinna
Kanni mattum vandhiruppen pinnalae
Kanni mattum vandhiruppen pinnalae
Avar kavalai theerkka po manamae munnalae
Kavalai theerkka po manamae munnalae
Aathangarai mettinilae…aee

Female : Hoo ooo oo hoo oo
Aasaiyodu pesum podhu
Achamendrum naanam endrum
Aasaiyodu pesum podhu
Achamendrum naanam endrum
Thalai kunindhu kaalai paarthu nilladhae
Ennai thanimaiyilae thavikka vittu selladhae
Manamae thanimaiyilae thavikka vittu selladhae

Female : Aathangarai mettinilae
Andhipadum nerathilae
Kaathiruppen endru sonnaar kannale
Avarai kaana vendum po manamae munnaalae
Aathangarai mettinilae…aee

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆத்தங்கரை மேட்டினிலே
அந்திபடும் நேரத்திலே
ஆத்தங்கரை மேட்டினிலே
அந்திபடும் நேரத்திலே
காத்திருப்பேன் என்று சொன்னார் கண்ணாலே
அவரைக் காண வேண்டும் போ மனமே முன்னாலே
காத்திருப்பேன் என்று சொன்னார் கண்ணாலே
அவரைக் காண வேண்டும் போ மனமே முன்னாலே
ஆத்தங்கரை மேட்டினிலே….ஏ

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
காட்டு வெள்ளம் சலசலக்க
காதல் மனம் கிறுகிறுக்க
காட்டு வெள்ளம் சலசலக்க
காதல் மனம் கிறுகிறுக்க
பாட்டுப் பாடத் துடித்திருப்பார் தன்னாலே
அவரைப் பார்த்துப் பேசப் போ மனமே முன்னாலே
பாட்டுப் பாடத் துடித்திருப்பார் தன்னாலே
அவரைப் பார்த்துப் பேசப் போ மனமே முன்னாலே
ஆத்தங்கரை மேட்டினிலே….ஏ

பெண் : கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்னப் பின்ன
கண்ணிரண்டும் மின்ன மின்ன
காலிரண்டும் பின்னப் பின்ன
கன்னி மட்டும் வந்திருப்பேன் பின்னாலே
கன்னி மட்டும் வந்திருப்பேன் பின்னாலே
அவர் கவலை தீர்க்கப் போ மனமே முன்னாலே
கவலை தீர்க்கப் போ மனமே முன்னாலே
ஆத்தங்கரை மேட்டினிலே….ஏ

பெண் : ஹூ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆசையோடு பேசும் போது
அச்சமென்றும் நாணமென்றும்
ஆசையோடு பேசும் போது
அச்சமென்றும் நாணமென்றும்
தலை குனிந்து காலைப் பார்த்து நில்லாதே
என்னைத் தனிமையிலே தவிக்க விட்டுச் செல்லாதே
மனமே தனிமையிலே தவிக்க விட்டுச் செல்லாதே

பெண் : ஆத்தங்கரை மேட்டினிலே
அந்திபடும் நேரத்திலே
காத்திருப்பேன் என்று சொன்னார் கண்ணாலே
அவரைக் காண வேண்டும் போ மனமே முன்னாலே
ஆத்தங்கரை மேட்டினிலே….ஏ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here