Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : M. A. Kaja

Female : Aaththangarai oram kaaththirukkum neram
Naaththukkullae pugunthu vantha kaaththu polae
Nangai manam pugunthu vitta thanga rasa

Male : Aaththangarai oram kaththu vaangum neram
Annam pola nadanthu vanthaa chinnaponnu
Thendral pola thazhuvi kondaal chellakkannu

Male : Adi chellakkannu
Female : Naan chinnaponnu
Male : Adi chellakkannu
Female : Naan chinnaponnu

Female : Aaththangarai oram kaaththirukkum neram
Naaththukkullae pugunthu vantha kaaththu polae
Nangai manam pugunthu vitta thanga rasa

Female : Pattanaththu machchaan melae
Pattikkattu ponnu vacha aasai
Male : Pattanaththu pagatta paarthaen
Pattikkaattu ponna paarththu aasai

Female : Pattanaththu machchaan melae
Pattikkattu ponnu vacha aasai
Male : Pattanaththu pagatta paarthaen
Pattikkaattu ponna paarththu aasai

Female : Rendulaiyum enna machaan maattram
Nampa rendu manasum kalanthuputtaa pantham
Rendulaeyum enna machchaan maattram
Nampa rendu manasum kalanthuputtaa pantham

Male : Angae vesham undu ingae paasam undu
Angae vesham undu ingae paasam undu

Female : Aaththangarai oram kaaththirukkum neram
Naaththukkullae pugunthu vantha kaaththu polae
Nangai manam pugunthu vitta thanga rasa

Male : Adi chellakkannu
Female : Naan chinnaponnu
Male : Adi chellakkannu
Female : Naan chinnaponnu

Female : Nettru vantha uravendraalum
Nernthu vantha uravu
Nettru vantha uravendraalum
Nernthu vantha uravu
Male : Nerizhaiyai nenjil vaiththu
Nasamathai valarkka vantha nilaiyaana uravu

Female : Intha uravinaalae varuvathellaam inbam
Male : Antha inbaththaalae vaeuvathellaam selvam
Female : Intha uravinaalae varuvathellaam inbam
Male : Antha inbaththaalae vaeuvathellaam selvam

Male : Adi chellakkannu
Female : Naan chinnaponnu
Male : Adi chellakkannu
Female : Naan chinnaponnu

Female : Aaththangarai oram kaaththirukkum neram
Naaththukkullae pugunthu vantha kaaththu polae
Nangai manam pugunthu vitta thanga rasa

Female : Aaa….aa….aa….aa….aa…..
Male : Aaththangarai oram kaththu vaangum neram
Annam pola nadanthu vanthaa chinnaponnu
Thendral pola thazhuvi kondaal chellakkannu

Male : Adi chellakkannu
Female : Naan chinnaponnu
Male : Adi chellakkannu
Female : Naan chinnaponnu
Male : Adi chellakkannu
Female : Naan chinnaponnu

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : எம். ஏ. கஜா

பெண் : ஆத்தங்கரை ஓரம் காத்திருக்கும் நேரம்
நாத்துக்குள்ளே புகுந்து வந்த காத்து போலே
நங்கை மனம் புகுந்து விட்ட தங்க ராசா

ஆண் : ஆத்தங்கரை ஓரம் காத்து வாங்கும் நேரம்
அன்னம் போல நடந்து வந்தா சின்னப்பொண்ணு
தென்றல் போல தழுவிக் கொண்டாள் செல்லக்கண்ணு

ஆண் : அடி செல்லக்கண்ணு…….
பெண் : நான் சின்னப்பொண்ணு……
ஆண் : அடி செல்லக்கண்ணு…….
பெண் : நான் சின்னப்பொண்ணு……

பெண் : ஆத்தங்கரை ஓரம் காத்திருக்கும் நேரம்
நாத்துக்குள்ளே புகுந்து வந்த காத்து போலே
நங்கை மனம் புகுந்து விட்ட தங்க ராசா

பெண் : பட்டணத்து மச்சான் மேலே
பட்டிக்காட்டு பொண்ணு வச்ச ஆச
ஆண் : பட்டணத்து பகட்ட பார்த்தேன்
பட்டிக்காட்டு பொண்ணப் பார்த்து ஆச

பெண் : பட்டணத்து மச்சான் மேலே
பட்டிக்காட்டு பொண்ணு வச்ச ஆச
ஆண் : பட்டணத்து பகட்ட பார்த்தேன்
பட்டிக்காட்டு பொண்ணப் பார்த்து ஆச

பெண் : ரெண்டுலேயும் என்ன மச்சான் மாற்றம்
நம்ப ரெண்டு மனசும் கலந்துபுட்டா பந்தம்
ரெண்டுலேயும் என்ன மச்சான் மாற்றம்
நம்ப ரெண்டு மனசும் கலந்துபுட்டா பந்தம்

ஆண் : அங்கே வேஷம் உண்டு இங்கே பாசம் உண்டு
அங்கே வேஷம் உண்டு இங்கே பாசம் உண்டு….

பெண் : ஆத்தங்கரை ஓரம் காத்திருக்கும் நேரம்
நாத்துக்குள்ளே புகுந்து வந்த காத்து போலே
நங்கை மனம் புகுந்து விட்ட தங்க ராசா

ஆண் : அடி செல்லக்கண்ணு…….
பெண் : நான் சின்னப்பொண்ணு……
ஆண் : அடி செல்லக்கண்ணு…….
பெண் : நான் சின்னப்பொண்ணு……

பெண் : நேற்று வந்த உறவென்றாலும்
நேர்ந்து வந்த உறவு
நேற்று வந்த உறவென்றாலும்
நேர்ந்து வந்த உறவு
ஆண் : நேரிழையை நெஞ்சில் வைத்து
நேசமதை வளர்க்க வந்த நிலையான உறவு

பெண் : இந்த உறவினாலே வருவதெல்லாம் இன்பம்
ஆண் : அந்த இன்பத்தாலே வருவதெல்லாம் செல்வம்
பெண் : இந்த உறவினாலே வருவதெல்லாம் இன்பம்
ஆண் : அந்த இன்பத்தாலே வருவதெல்லாம் செல்வம்

ஆண் : அடி செல்லக்கண்ணு…….
பெண் : நான் சின்னப்பொண்ணு……
ஆண் : அடி செல்லக்கண்ணு…….
பெண் : நான் சின்னப்பொண்ணு……

பெண் : ஆத்தங்கரை ஓரம் காத்திருக்கும் நேரம்
நாத்துக்குள்ளே புகுந்து வந்த காத்து போலே
நங்கை மனம் புகுந்து விட்ட தங்க ராசா

பெண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ……ஆ……..
ஆண் : ஆத்தங்கரை ஓரம் காத்து வாங்கும் நேரம்
அன்னம் போல நடந்து வந்தா சின்னப்பொண்ணு
தென்றல் போல தழுவிக் கொண்டாள் செல்லக்கண்ணு

ஆண் : அடி செல்லக்கண்ணு…….
பெண் : நான் சின்னப்பொண்ணு……
ஆண் : அடி செல்லக்கண்ணு…….
பெண் : நான் சின்னப்பொண்ணு……
ஆண் : அடி செல்லக்கண்ணு…….
பெண் : நான் சின்னப்பொண்ணு……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here