Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male : Aathangarai oarathile
Yaarumillaa nerathile
Kaathada vantha pothu
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa

Male : {Aathangarai oarathile
Yaarumillaa nerathile
Kaathada vantha pothu
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa } (2)

Male : {Annam vanthu uthippatharku
Munne nee uthithaayo
Aadum mayil piranthapothu
Koodave piranthaayo} (2)

Male : Enna seithum thirumbaamal
Man paarthu nadappavale
Enna seithum thirumbaamal
Man paarthu nadappavale
Vanna malar vaai thiranthu
Ennuvathai kooraayo

Male : Aathangarai oarathile
Yaarumillaa nerathile
Kaathada vantha pothu
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa

Male : {Muthal naal verum paarvai
Adutha naalil sila vaarthai
Marunaal siru udhavi
Vaazhnaalil thodaraatho} (2)

Male : Nillaatha kaalgalinaal
Nilathai alappavale
Nillaatha kaalgalinaal
Nilathai alappavale
Nee pogum thisaiyinile
Ninaivellaam pogindrathe

Male : Aathangarai oarathile
Yaarumillaa nerathile
Kaathada vantha pothu
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa
Unnai kannaara kandene
Valliyammaa

Male : Aathangarai oarathile…

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே
யாருமில்லா நேரத்திலே
காத்தாட வந்த போது வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா..

ஆண் : {ஆத்தங்கரை ஓரத்திலே
யாருமில்லா நேரத்திலே
காத்தாட வந்த போது வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா..} (2)

ஆண் : {அன்னம் வந்து உதிப்பதற்கு முன்னே
நீ உதித்தாயோ
ஆடும் மயில் பிறந்தபோது
கூடவே பிறந்தாயோ} (2)

ஆண் : என்ன செய்தும் திரும்பாமல்
மண் பார்த்து நடப்பவளே
என்ன செய்தும் திரும்பாமல்
மண் பார்த்து நடப்பவளே
வண்ண மலர் வாய் திறந்து
எண்ணுவதை கூறாயோ

ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே
யாருமில்லா நேரத்திலே
காத்தாட வந்த போது வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா..

ஆண் : {முதல் நாள் வெறும் பார்வை
அடுத்த நாளில் சில வார்த்தை
மறுநாள் சிறு உதவி
வாழ்நாளில் தொடராதோ} (2)

ஆண் : நில்லாத கால்களினால்
நிலத்தை அளப்பவளே
நில்லாத கால்களினால்
நிலத்தை அளப்பவளே
நீ போகும் திசையினிலே
நினைவெல்லாம் போகின்றதே.

ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே
யாருமில்லா நேரத்திலே
காத்தாட வந்த போது வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா
உன்னைக் கண்ணாரக்
கண்டேனே வள்ளியம்மா..

ஆண் : ஆத்தங்கரை ஓரத்திலே …..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here