Singers : P. Susheela and P. Jayachandran

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Male : Aaththangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichchu
Konjam pakkaththil vara sollichchu
Ennai parththu rasikka sollichchu

Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichchu

Male : Poovai parichchen ponnaaga ninaichen
Poopola naan anaichchen
Vaasamo ennai vaattuthu
Oru vandattam naan thavichen

Male : Nalla santhanaththu kaaleduththu
Ennarugil nadakkaiyil
Enni enni naan thudichchen
Naan dhinam dhinam thookkaththai maranthaachchu
Manam un ninaippil kalanthaachchu

Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichchu

Female : Aadiperukku aiyyaa un nenaippu
Aaraaga kadhakadhappu aarumo manam therumo
Idhu aaraatti un poruppu

Female : Chinna kanni manam pinju manam
Konji vanthu sirikkuthu
Enna idhu un rasippu
Naan kanavilae kanda sugam palichchaachu
Adhu nejaminnu therinchaachu

Female : Aaththangaraiyil oru raja chinna raja
Vanthu kanna simmitti ninnuchchu
Konjam kaiya pudikka sollichchu
Enna katti anaikka sollichchu

Chorus : …………….

Male : Aassai manasu ammaadi pudhusu aalaana ilam vayasu
Female : Aaduthu dhinam paaduthu idhu vaadaatha pudhu sogusu
Male : Muththu pallirukku muththazhagu sollirukku
Mayakkuthu kattazhagu siru vayasu
Female : Nee mella mella punnagaiyil virattaathae
Intha kanni manam porukkaathae

Male Chorus : Aaththangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichchu
Female Chorus : Konjam kaiya pudikka sollichchu
Enna katti anaikka sollichchu

Chorus : Thanthaana thaanathantha thaanaa thantha naanaa
Thaana thaanaa thanana thanthaanaa
Thanthaana thaanathantha thaanaa thantha naanaa
Thaana thaanaa thanana thanthaanaa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு
கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு
என்னைப் பார்த்து ரசிக்க சொல்லிச்சு

குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

ஆண் : பூவை பறிச்சேன் பொன்னாக நினைச்சேன்
பூப்போல நான் அணைச்சேன்
வாசமோ என்னை வாட்டுது – ஒரு
வண்டாட்டம் நான் தவிச்சேன்

ஆண் : நல்ல சந்தனத்து காலெடுத்து
என்னருகில் நடக்கையில்
எண்ணி எண்ணி நான் துடிச்சேன்
நான் தினம் தினம் தூக்கத்தை மறந்தாச்சு
மனம் உன் நினைப்பில் கலந்தாச்சு

குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

பெண் : ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனைப்பு
ஆறாத கதகதப்பு ஆறுமோ மனம் தேறுமோ
இது ஆறாட்டி உன் பொறுப்பு

பெண் : சின்ன கன்னி மனம் பிஞ்சு மனம்
கொஞ்சி வந்து சிரிக்குது
என்ன இது உன் ரசிப்பு
நான் கனவிலே கண்ட சுகம் பலிச்சாச்சு
அது நெஜமின்னு தெரிஞ்சாச்சு

பெண் : ஆத்தங்கரையில் ஒரு ராஜா சின்ன ராஜா
வந்து கண்ண சிமிட்டி நின்னுச்சு
கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு
என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு

குழு : ………………………

ஆண் : ஆசை மனசு அம்மாடி புதுசு ஆளான இளம் வயசு
பெண் : ஆடுது தினம் பாடுது இது வாடாத புது சொகுசு
ஆண் : முத்து பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு
மயக்குது கட்டழகு சிறு வயசு
பெண் : நீ மெல்ல மெல்ல புன்னகையில் விரட்டாதே
இந்த கன்னி மனம் பொறுக்காதே

ஆண் குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு
பெண் குழு : கொஞ்சம் கைய புடிக்க சொல்லிச்சு
என்ன கட்டி அணைக்க சொல்லிச்சு

குழு : தந்தான தானதந்த தானா தந்த நானா
தான தானா தானன தந்தானா
தந்தான தானதந்த தானா தந்த நானா
தான தானா தானான தந்தானா…….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here