Singer : P. Susheela

Music by : S. P. Kothandapani

Lyrics by : Kannadasan

Female : Hoo oo oo ooo

Female : Aathangarai kaathukku vayasu
Adi poduthu ilavattam manasu
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu

Female : Aathangarai kaathukku vayasu
Adi poduthu ilavattam manasu
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu

Female : Kodu potta paavadai
Kolam podum melaadai
Jodi pottu pennai mella
Thottu sellum poovaadai..
Lalalaaa…hoooo
Kodu potta paavadai
Kolam podum melaadai
Jodi pottu pennai mella
Thottu sellum poovaadai..

Female : Adi amma ullam sirisu
Aanaalum ennam perisu
Ariyaadha paruvathinaalae
Athanaiyum putham pudhusu

Female : Aathangarai kaathukku vayasu
Adi poduthu ilavattam manasu
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu ooo ooo
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu ooo ooo

Female : Humming…

Female : Thaenattam malligai mottu
Meenattam kunguma pottu
Neerottam kaalgalil pattu
Thaerattam aadudhu sittu

Female : Munnu pinnum valaiyudhu naanal
Muthamittu paadudhu paadal
Kanni pennai thazhuvudhu naanam
Kaalam thaan badhil solla venum

Female : Aathangarai kaathukku vayasu
Adi poduthu ilavattam manasu
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu

Female : Moongilodu kaatrada
Munnum pinnum ilaiyaada
Thaengi nirkkum pani thuliyodu
Chinna ponnu vizhiyaada

Female : Sidharattam aadudhu kaadu
Thaalam pottu odudhu aaru
Sidharattam aadudhu kaadu
Thaalam pottu odudhu aaru
Saayangaala neram sollum
Sangadhigal nooru

Female : Aathangarai kaathukku vayasu
Adi poduthu ilavattam manasu
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu
Pazhamattam amarudhu vandu
Pallakku poochendu
Pazhamatta amarudhu vandu
Pallakku poochendu

பாடகி : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி.சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஹோ ஓ ஓ ஓஹோ

பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு
அடி போடுது இளவட்டம் மனசு
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு…..
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு

பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு
அடி போடுது இளவட்டம் மனசு
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு…..
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு

பெண் : கோடு போட்ட பாவாடை
கோலம் போடும் மேலாடை
ஜோடி போட்டு பெண்ணை மெல்ல
தொட்டுச் செல்லும் பூவாடை..ஓஓஒ
கோடு போட்ட பாவாடை
கோலம் போடும் மேலாடை
ஜோடி போட்டு பெண்ணை மெல்ல
தொட்டுச் செல்லும் பூவாடை

பெண் : அடி அம்மா உள்ளம் சிறிசு
ஆனாலும் எண்ணம் பெரிசு
அறியாத பருவத்தினாலே
அத்தனையும் புத்தம் புதுசு

பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு
அடி போடுது இளவட்டம் மனசு
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு…..
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு

பெண் : ……………..

பெண் : தேனாட்டம் மல்லிகை மொட்டு
மீனாட்டம் குங்குமப் பொட்டு
நீரோட்டம் கால்களில் பட்டு
தேராட்டம் ஆடுது சிட்டு

பெண் : முன்னும் பின்னும் வளையுது நாணல்
முத்தமிட்டுப் பாடுது பாடல்
கன்னிப் பெண்ணைத் தழுவுது நாணம்
காலம்தான் பதில் சொல்ல வேணும்

பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு
அடி போடுது இளவட்டம் மனசு
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு…..
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு

பெண் : மூங்கிலோடு காற்றாட
முன்னும் பின்னும் இலையாடத்
தேங்கி நிற்கும் பனித் துளியோடு
சின்னப் பொண்ணு விழியாட

பெண் : சதிராட்டம் ஆடுது காடு
தாளம் போட்டு ஓடுது ஆறு
சதிராட்டம் ஆடுது காடு
தாளம் போட்டு ஓடுது ஆறு
சாயங்கால நேரம் சொல்லும்
சங்கதிகள் நூறு……………..

பெண் : ஆத்தங்கரை காத்துக்கு வயசு
அடி போடுது இளவட்டம் மனசு
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு…

பெண் : பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு…
பழமாட்டம் அமருது வண்டு
பல்லாக்குப் பூச்செண்டு……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here