Singer : Arjun SKV

Music by : Vishnu Theerdhan

Lyrics by : Chinnaiyan Sakthipriyan

Male : Thee rathiye
Enna mayakkura yen ma…
Nee sirikka
Sokki sayurene ma

Male : Ada va… nesama…
Mella medhakuren
Yen dhan
Nee.. nerunga
Norungi pogiraene ma…

Male : Kattivecha kottaikulla
Ennarasi nee dhan…
Vetti vetti paakum kannu
Rendum enna meena

Male : Enna senja enna neeyum
Neeyaguraen naandhan
Azhaga moracha
Adada ava nerupa

Male : Aathi adiyathi
Enna maathi pora
Enna naanum solla
Thaethi uyir sethi
Unna suththi varuvaen mella

Male : Aathi adiyathi
Ava enaa thinnura
Kannam kuzhiyila
Saththi rasaathi
En kanavil kai serura

Male : Hey arakki
Nenja keeri nee pona
Naan urugi
Vazhunji odurene ma…

Male : May maasa mazhaiya
Enna nanachaiye nee dhan
Kadhal kaaichal
Enna kolluthathamma yemma

Male : Nenjukkulla thaeni pola
Kotti pogum poove
Karpanaiyo kanavo nesamo
Kannukulla neeye

Male : Konjam poru naanum vaaraen
Ennuyirum neeye
Adada hykoo azhage
Nee siricha aaaa….adiyathi

Male : Aathi adiyathi
Yen ulla pugunthu
En uyire vangura
Adiye azhathi
Nee ennil kulir kayura

Male : Aathi adiyathi
En nenja norukki
Yen sokka vaikura
Yethi thee yethi
En manasil manam veesura

Male : Mirror in my dreams
She was my queen
A castle in the mountain top
Rivers and streams
Footing sunlight
From the sky
In my pocket
Give it to you
Later all in the
From of a locket

Male : What you
Wanna do baby
It’s on you

Male : What you
Wanna do baby
It’s on you baby

Male : What you
Wanna do baby
It’s on you

Male : What you
Wanna do baby
It’s on you baby

Male : What you
Wanna do baby
It’s on you

Male : What you
Wanna do baby
It’s on you baby

Male : Aathi adiyathi
Yen ulla pugunthu
En uyire vangura
Adiye azhathi
Nee ennil kulir kayura

Male : Aathi adiyathi
En nenja norukki
Yen sokka vaikura
Yethi thee yethi
En manasil manam veesura

பாடகர்  : அர்ஜுன் எஸ்கி வி

இசை அமைப்பாளர் : விஷ்ணு தீர்தன்

பாடல் ஆசிரியர் : சின்னையன் சக்தி ப்ரியன்

ஆண் : தீ ரதியே
என்ன மயக்குற ஏன் மா…
நீ சிரிக்க
சொக்கி சாயுறேன் ஏன் மா

ஆண் : அட வா… நெசமா…
மெல்ல மெதக்குறேன்
ஏன் தான்
நீ.. நெருங்க
நொறுங்கி போகிறேனே மா…

ஆண் : கட்டிவெச்ச கோட்டைக்குள்ள
என்னரசி நீ தான்…
வெட்டி வெட்டி பாக்கும் கண்ணு
ரெண்டும் என்ன மீனா

ஆண் : என்ன செஞ்ச என்ன நீயும்
நீயாகுறேன் நான்தான்
அழகா மொறச்சா
அடடா அவ நெருப்பா

ஆண் : ஆத்தி அடியாத்தி
என்ன மாத்தி போற
என் நானம் சொல்ல
தேத்தி உயிர் சேதி
உன்ன சுத்தி வருவேன் மெல்ல

ஆண் : ஆத்தி அடியாத்தி
அவ என்ன தின்னுறா
கண்ணம் குழியில
சாத்தி ராசாத்தி
என் கனவில் கை சேருறா

ஆண் : ஹேய் அரக்கி
நெஞ்ச கீறி நீ போனா
நான் உருகி
வழுஞ்சி ஓடுறேனே மா…

ஆண் : மே மாச மழையா
என்ன நனச்சையே நீ தான்
காதல் காய்ச்சல்
என்னா கொல்லுதம்மா யெம்மா

ஆண் : நெஞ்சுக்குள்ள தேனீ போல
கொட்டி போகும் பூவே
கற்பனையோ கனவோ நெசமோ
கண்ணுக்குள்ள நீயே

ஆண் : கொஞ்சம் பொறு நானும் வாறேன்
என்னுயிரும் நீயே
அடடா ஹைகூ அழகே
நீ சிரிச்சா ஆஆஆ….

ஆண் : ஆத்தி அடியாத்தி
ஏன் உள்ள புகுந்து
என் உயிரே வாங்குற
அடியே அழகாத்தி
நீ என்னில் குளிர் காயுற

ஆண் : ஆத்தி அடியாத்தி
ஏன் நெஞ்ச நொறுக்கி
என்ன சொக்க வைக்குற
ஏத்தி தீ ஏத்தி
என் மனசில் மனம் வீசுற

ஆண் : ……………….

ஆண் : ஆத்தி அடியாத்தி
ஏன் உள்ள புகுந்து
என் உயிரே வாங்குற
அடியே அழகாத்தி
நீ என்னில் குளிர் காயுற

ஆண் : ஆத்தி அடியாத்தி
ஏன் நெஞ்ச நொறுக்கி
என்ன சொக்க வைக்குற
ஏத்தி தீ ஏத்தி
என் மனசில் மனம் வீசுற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here