Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Maa. Ramachandran

Female : Ho ho hooo ..ooooo

Female : Aathilae meen pidichi
Aandavanae unnai nambi
Aathilae meen pidichi
Aandavanae unnai nambi
Akkaraiyil vazhndha ponnu
Ikkaraiyil indha kadhai
Vidukadhai adu thodar kadhai
Vidukadhai adu thodar kadhai

Female : Aathaalum illamae
Appanum illamae
Aathaalum illamae
Appanum illamae
Anathaiya vandha kadha
Sirukadhai adhu pudhu kadhai
Sirukadhai adhu pudhu kadhai

Female : Aathilae meen pidichi
Aandavanae unnai nambi
Akkaraiyil vazhndha ponnu
Ikkaraiyil indha kadhai
Vidukadhai adu thodar kadhai
Vidukadhai adu thodar kadhai

Female : Maanam vetkam illamae
Maapillaiyaaga vandhu
Maanam vetkam illamae
Maapillaiyaaga vandhu
Mannippu ketta kadhai
Nadantha kadhai adhu mudintha kadhai
Nadantha kadhai adhu mudintha kadhai

Female : Aathilae meen pidichi
Aandavanae unnai nambi
Akkaraiyil vazhndha ponnu
Ikkaraiyil indha kadhai
Vidukadhai adhu thodar kadhai
Vidukadhai adhu thodar kadhai

Female : Vaanam nalla pozhiyanum
Boomi ellam vilayanum
Vaanam nalla pozhiyanum
Boomi ellam vilayanum
Marudhamalai aandavanae arulanum
Karunai puriyanum
Marudhamalai aandavanae arulanum
Karunai puriyanum

Female : Aathilae meen pidichi
Aandavanae unnai nambi
Akkaraiyil vazhndha ponnu
Ikkaraiyil indha kadhai
Vidukadhai adhu thodar kadhai
Vidukadhai adhu thodar kadhai
Vidukadhai thodar kadhai
Vidukadhai thodar kadhai

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர்  : மா. ராமசந்திரன்

பெண் : ஹோ ஹோ ஹோ…ஓ ..

பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை
விடுகதை அது தொடர் கதை

பெண் : ஆத்தாளும் இல்லாமே
அப்பனுமில்லாமே
ஆத்தாளும் இல்லாமே
அப்பனுமில்லாமே
அனாதையா வந்த கதை
சிறு கதை அது புது கதை
சிறு கதை அது புது கதை….

பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை
விடுகதை அது தொடர் கதை

பெண் : மானம் வெட்கமில்லாமே
மாப்பிள்ளையாக வந்து
மானம் வெட்கமில்லாமே
மாப்பிள்ளையாக வந்து
மன்னிப்பு கேட்ட கதை நடந்த கதை
அது முடிந்த கதை நடந்த கதை
அது முடிந்த கதை……..

பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை
விடுகதை அது தொடர் கதை

பெண் : வானம் நல்லா பொழியணும்
பூமி எல்லாம் விளையணும்
வானம் நல்லா பொழியணும்
பூமி எல்லாம் விளையணும்
மருதமலை ஆண்டவனே
அருளணும் கருணை புரியணும்
அருளணும் கருணை புரியணும்……ஆஹா

பெண் : ஆத்திலே மீன் பிடிச்சி
ஆண்டவனே உன்னை நம்பி
அக்கரையில் வாழ்ந்த பொண்ணு
இக்கரைக்கு வந்த கதை
விடுகதை அது தொடர் கதை
விடுகதை அது தொடர் கதை ….
விடுகதை தொடர் கதை
விடுகதை தொடர் கதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here