Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Female : Aathooru maama maama
Pottaaru masala laalalaalala
Uppum illae
Male : Aahaa
Female : Pappum illae
Male : Ohoo
Female : Onnumae vegalaiyae

Female : Damakku dappa …

Male : Ohoo
Female : Mulikkudhuppa
Amukkuthappa
Male : Hae hae
Female : Sirikkudhappa

Male : Saethooru maami maami
Koothaada vandhaalam lallalallala
Munnum illae pinnumillae
Onnumae aadavillae

Male : Edukattuma
Female : Aaha
Male : Kodukattuma
Female : Ohoo
Male : Izhukattuma hae hae
Nadathattuma

Female : Bakthiyilae vandhavaru nandhanaaru
Ivaru pallikoodam thedi vandha chinnanaaru
Male : Mun pirandha moovanna theviyaaru
Iva mookarundha soorpanagai maamiyaaru

Female : Saelai mattum kattivitta naathanaaru
Male : Aaga
Female : Saelai mattum kattivitta naathanaaru
Male : Iva thedi vandha kadhavai mattum saathuvaaru

Female : Damakku dappa …
Male : Mulikkudhammaa
Female : Amukkuthappa
Male : Sirikkudhamma

Male : Saethooru maami maami
Koothaada vandhaalam lallalallala
Munnum illae pinnumillae
Onnumae aadavillae hae

Humming : ………….

Male : Achaminnum nanaminnum naalu ingae
En annathukku pin purathil vaalu engae
Female : Alaveduthu thandhadhu thaan aaduthengae
Unnai aadaveippen kol eduthu vaa kurangae

Male : Ahaa
Pombalainga manasu vecha boomiyaadum
Pombalainga manasu vecha boomiyaadum
Female : En poojaiyilae pei pidicha saamiyaadum

Male : Edukattuma
Female : Aaha kodukattuma
Male : Ohoo izhukattuma
Female : Hae hae nadathattuma

Female : Aathooru maama maama
Pottaaru masala dududdudum dudum
Uppum illae
Male : Aahaa
Female : Pappum illae
Male : Ohoo
Female : Onnumae vegalaiyae

Male : Edukattuma
Female : Aaha
Male : Kodukattuma
Female : Ohoo
Male : Izhukattuma hae hae
Nadathattuma

Male : Saethooru maami tataa

Female : Aathooru maama tataaa

Male : Tataa

Female : Tataa

Male : Tataa tataaaa…

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஆத்தூரு மாமா மாமா…..
போட்டாரு மசாலா லாலாலாலாலா
உப்பும் இல்லே
ஆண் : ஆஹா
பெண் : பப்பும் இல்லே
ஆண் : ஓஹோ
பெண் : ஓண்ணுமே வேகலையே……

பெண் : டமுக்கு டப்பா……
ஆண் : ஓஹோ
பெண் : முழிக்குதப்பா
அமுக்குதப்பா
ஆண் : ஹே ஹே
பெண் : சிரிக்குதப்பா…..

ஆண் : சேத்தூரு மாமி மாமி……
கூத்தாட வந்தாளாம் லாலலலாலா
முன்னும் இல்லே பின்னும் இல்லே
ஒண்ணுமே ஆடவில்லே…….

ஆண் : எடுக்கட்டுமா….
பெண் : ஆஹா
ஆண் : கொடுக்கட்டுமா…
பெண் : ஓஹோ
ஆண் : இழுக்கட்டுமா…
ஹே ஹே நடத்தட்டுமா……..

பெண் : பக்தியிலே வந்தவரு நந்தனாரு இவரு
பள்ளிக்கூடம் தேடி வந்த கிந்தனாரு
ஆண் : முன் பிறந்த மூவன்னா தேவியாரு
இவ மூக்கறுந்த சூர்ப்பனகை மாமியாரு

பெண் : சேலை மட்டும் கட்டிவிட்டா நாத்தனாரு
ஆண் : ஆகா
பெண் : சேலை மட்டும் கட்டிவிட்டா நாத்தனாரு
ஆண் : இவ தேடி வந்தா கதவை மட்டும் சாத்துவாரு

பெண் : டமுக்கு டப்பா……
ஆண் : முழிக்குதம்மா
பெண் : அமுக்குதப்பா
ஆண் : சிரிக்குதம்மா…..

ஆண் : சேத்தூரு மாமி மாமி……
கூத்தாட வந்தாளாம் லாலலலாலா
முன்னும் இல்லே பின்னும் இல்லே
ஒண்ணுமே ஆடவில்லே…….

முனகல் : .……………..

ஆண் : அச்சமின்னும் நாணமின்னும் நாலு இங்கே
என் அன்னத்துக்குப் பின்புறத்தில் வாலு எங்கே
பெண் : அளவெடுத்துத் தந்ததுதான் ஆடுதங்கே
உன்னை ஆடவைப்பேன் கோலெடுத்து வா குரங்கே

ஆண் : ஆஹா
பொம்பளைங்க மனசு வச்சா பூமியாடும்
பொம்பளைங்க மனசு வச்சா பூமியாடும்
பெண் : என் பூஜையிலே பேய் பிடிச்சா சாமியாடும்

ஆண் : எடுக்கட்டுமா….
பெண் : ஆஹா கொடுக்கட்டுமா…
ஆண் : ஓஹோ இழுக்கட்டுமா…
பெண் : ஹே ஹே நடத்தட்டுமா……..

பெண் : ஆத்தூரு மாமா மாமா…..
போட்டாரு மசாலா லாலாலாலாலா
உப்பும் இல்லே
ஆண் : ஆஹா
பெண் : பப்பும் இல்லே
ஆண் : ஓஹோ
பெண் : ஓண்ணுமே வேகலையே……

ஆண் : எடுக்கட்டுமா….
பெண் : ஆஹா
ஆண் : கொடுக்கட்டுமா…
பெண் : ஓஹோ
ஆண் : இழுக்கட்டுமா…
ஹே ஹே நடத்தட்டுமா……..

ஆண் : சேத்தூரு மாமி டாடா …
பெண் : ஆத்தூரு மாமா டாடா ..

ஆண் : டாடா ..
பெண் : டாடா ..
ஆண் : டாடா .. டாடா ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here