Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Lyrics by : Muthulingam

Male : Aaththoram kaaththu veesuthu
Vayaso elasu edamo pudhusu
Vaadi pulla aattam podalaam
Kannu yaendi vetturae ennai yaendi suththurae
Kannu yaendi vetturae ennai yaendi suththurae
Paarvaiyaalae aasai theeyai nee mootturae

Male : Ha aaththoram kaaththu veesuthu
Vaayaso elasu edamo pudhusu
Vaadi pulla aattam podalaam
Kannu yaendi vetturae ennai yaendi suththurae
Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..aahaa…aa….

Male : Manjal maalai thottu kungumangal ittu
Mangai kondaai mangalam
Manjal maalai thottu kungumangal ittu
Mangai kondaai mangalam

Male : Innumenna vetkkam vaadi inthapakkam
Ilamai ingae sangamam
Iru manam ondraanom thirumana vandaanom
Namakkini santhosham azhagithu ullaasam

Male : Ha aaththoram kaaththu veesuthu
Vaayaso elasu edamo pudhusu
Vaadi pulla aattam podalaam
Kannu yaendi vetturae ennai yaendi suththurae
Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..aiyyo…

Male : Paadum pachchaikkili pesum muththumozhi
Pazhaththa pola inikkithu
Paadum pachchaikkili pesum muththumozhi
Pazhaththa pola inikkithu

Male : Aadum thangaratham aasai pongum mugam
Manasaththaanae mayakkuthu
Inikkira paalaaru kulikkira neeroda
Manakkura un meni enakkoru poonthoni

Male : Aaththoram kaaththu veesuthu
Vaayaso elasu edamo pudhusu
Vaadi pulla aattam podalaam
Kannu yaendi vetturae ennai yaendi suththurae
Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..

Male : Katti vachcha mullai mottu pola
Unna kaiyil alli paarkkavaa
Moga vanna chittu theganthanna thottu
Mugaththil muththam serkkavaa

Male : Kodi jenmam aanaalum
Kaalam maari ponaalum
Vaazhkkaiyellaam anbodu
Vaazhnthiruppaen unnodu

Male : Aaththoram kaaththu veesuthu
Vaayaso elasu edamo pudhusu
Vaadi pulla aattam podalaam
Kannu yaendi vetturae ennai yaendi suththurae
Paarvaiyaalae aasai theeyai nee mootturae…..hae hae….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : ஆத்தோரம் காத்து வீசுது
வயசோ எளசு எடமோ புதுசு
வாடி புள்ள ஆட்டம் போடலாம்
கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே
கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே
பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே….

ஆண் : ஹ ஆத்தோரம் காத்து வீசுது
வயசோ எளசு எடமோ புதுசு
வாடி புள்ள ஆட்டம் போடலாம்
கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே
பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே….ஆஹா ஆ…..

ஆண் : மஞ்சள் மாலைத் தொட்டு குங்குமங்கள் இட்டு
மங்கை கொண்டாய் மங்கலம்
மஞ்சள் மாலைத் தொட்டு குங்குமங்கள் இட்டு
மங்கை கொண்டாய் மங்கலம்

ஆண் : இன்னுமென்ன வெட்கம் வாடி இந்தப்பக்கம்
இளமை இங்கே சங்கமம்
இரு மனம் ஒன்றானோம் திருமண வண்டானோம்
நமக்கினி சந்தோசம் அழைக்கிது உல்லாசம்

ஆண் : ஆத்தோரம் காத்து வீசுது
வயசோ எளசு எடமோ புதுசு
வாடி புள்ள ஆட்டம் போடலாம்
கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே
பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே….அய்யோ….

ஆண் : பாடும் பச்சைக்கிளி பேசும் முத்துமொழி
பழத்தப் போல இனிக்குது
பாடும் பச்சைக்கிளி பேசும் முத்துமொழி
பழத்தப் போல இனிக்குது

ஆண் : ஆடும் தங்கரதம் ஆசை பொங்கும் முகம்
மனசத்தானே மயக்குது
இனிக்கிற பாலாறு குளிக்கிற நீரோட
மணக்குற உன் மேனி எனக்கொரு பூந்தோணி

ஆண் : ஆத்தோரம் காத்து காத்து காத்து வீசுது
வயசோ எளசு எடமோ புதுசு
வாடி புள்ள ஆட்டம் போடலாம்
கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே
பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே….

ஆண் : கட்டி வச்ச முல்லை மொட்டு போல உன்ன
கையில் அள்ளி பார்க்கவா
மோக வண்ணச் சிட்டு தேகந்தன்ன தொட்டு
முகத்தில் முத்தம் சேர்க்கவா

ஆண் : கட்டி வச்ச முல்லை மொட்டு போல உன்ன
கையில் அள்ளி பார்க்கவா
மோக வண்ணச் சிட்டு தேகந்தன்ன தொட்டு
முகத்தில் முத்தம் சேர்க்கவா

ஆண் : கோடி ஜென்மம் ஆனாலும்
காலம் மாறி போனாலும்
வாழ்க்கையெல்லாம் அன்போடு
வாழ்ந்திருப்பேன் உன்னோடு

ஆண் : ஆத்தோரம் காத்து வீசுது
வயசோ எளசு எடமோ புதுசு
வாடி புள்ள ஆட்டம் போடலாம்
கண்ணு ஏன்டி வெட்டுறே என்னை ஏன்டி சுத்துறே
பார்வையாலே ஆசை தீயை நீ மூட்டுறே….ஹே ஹே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here