Singer : S. P. Shailaja

Music by : Shankar Ganesh

Female : Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu
Vella paala sorakkiratha paaththiyaa
Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu
Vella paala sorakkiratha paaththiyaa

Female : Sevappu seval aasa vachchu
Karuththarichcha karuppukkozhi
Vella mutta poduratha kettiyaa paaththiyaa
Kettiyaa…aa….paaththiyaa…aa…

Hoi kettiyaa…aa….paaththiyaa…aa…

Female : Sooriyanum chandhiranum enna jaadhi enna madham
Bhoomikkaaga vaanaththula kaayuthu
Ooththedukkum aaththu thanni
Jaathi madham paarpathilai
Aasaiyodu dhesamengum outhu

Female : Therinjukka venum neeyum purinjukka venum
Thuru pudikkaama puththiya thodachchukka venum
Aaan jaadhi penn jaadhi rendaeythaan undaiyyaa
Thedhiya paaththukka maalaiya maaththikka

Female : Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu
Vella paala sorakkiratha paaththiyaa
Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu
Vella paala sorakkiratha paaththiyaa

Female : Sevappu seval aasa vachchu
Karuththarichcha karuppukkozhi
Vella mutta poduratha kettiyaa paaththiyaa
Yov kettiyaa…aa….paaththiyaa…aa…

Female : Vatta nilaa vaanaththula
Vanthu nikkum neraththula
Kadalum kooda veri eduhthu ponguthu
Odi vanthu thaenedukkum
Kodi kodi vandukkaaga
Thottaththula pookkalellaam yaenguthu

Female : Enna bayam unakku engitta enna kadha irukku
Kottamadippatharkku kaivasam thittam pala irukku
Poi vesham podaathae vennaanu odaathae
Oththiga paaththukka melaththa vaasikka

Female : Aaththoram karuppu maadu pachcha pulla maeinchuputtu
Vella paala sorakkiratha paaththiyaa

Female : Sevappu seval aasa vachchu
Karuththarichcha karuppukkozhi
Vella mutta poduratha kettiyaa paaththiyaa

Female : Kettiyaa…aa….paaththiyaa…aa…
Ada kettiyaa…aa….paaththiyaa…aa…
Kettiyaa…aa….paaththiyaa…aa…
Hoi kettiyaa…aa….paaththiyaa…aa…

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா
ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா

பெண் : செவப்பு சேவல் ஆச வச்சு
கருத்தரிச்ச கருப்புக்கோழி
வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா
கேட்டியா….ஆ….பாத்தியா…ஆ……

ஹோய் கேட்டியா….ஆ….பாத்தியா…ஆ……

பெண் : சூரியனும் சந்திரனும் என்ன ஜாதி என்ன மதம்
பூமிக்காக வானத்துல காயுது
ஊத்தெடுக்கும் ஆத்துத் தண்ணி
ஜாதி மதம் பார்ப்பதில்லை
ஆசையோடு தேசமெங்கும் ஓடுது

பெண் : தெரிஞ்சிக்க வேணும் நீயும் புரிஞ்சுக்க வேணும்
துருப் புடிக்காம புத்திய தொடச்சுக்க வேணும்
ஆண் ஜாதி பெண் ஜாதி ரெண்டேதான் உண்டய்யா
தேதியப் பாத்துக்க மாலைய மாத்திக்க

பெண் : ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா
ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா

பெண் : செவப்பு சேவல் ஆச வச்சு
கருத்தரிச்ச கருப்புக்கோழி
வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா
யோவ் கேட்டியா….ஆ….பாத்தியா…ஆ……

பெண் : வட்ட நிலா வானத்துல
வந்து நிக்கும் நேரத்துல
கடலும் கூட வெறி எடுத்து பொங்குது
ஓடி வந்து தேனெடுக்கும்
கோடி கோடி வண்டுக்காக
தோட்டத்துல பூக்களெல்லாம் ஏங்குது

பெண் : என்ன பயம் உனக்கு எங்கிட்ட என்ன கத இருக்கு
கொட்டமடிப்பதற்கு கைவசம் திட்டம் பல இருக்கு
பொய் வேஷம் போடாதே வேணான்னு ஓடாதே
ஒத்திக பாத்துக்க மேளத்த வாசிக்க

பெண் : ஆத்தோரம் கருப்பு மாடு பச்சப் புல்ல மேய்ஞ்சுப்புட்டு
வெள்ளப் பால சொறக்கிறத பாத்தியா…ஹோய்….

பெண் : ஹோய் செவப்பு சேவல் ஆச வச்சு
கருத்தரிச்ச கருப்புக்கோழி
வெள்ள முட்டப் போடுறத கேட்டியா பாத்தியா

பெண் : கேட்டியா….ஆ….பாத்தியா…ஆ……
அட கேட்டியா….ஆ….பாத்தியா…ஆ……
கேட்டியா….ஆ….பாத்தியா…ஆ……
ஹோய்….கேட்டியா….ஆ….பாத்தியா…ஆ……

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here