Singer : Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

Male : ………………..

Female : Aaththoram kodi veedu
Adhan meedhu gopaalan
Avanodu naan aaduven
Aadaamal asaiyaamal aanandha layathodu
Azhagaaga vilaiyaaduven

Female : Aaththoram kodi veedu
Adhan meedhu gopaalan
Avanodu naan aaduven
Aadaamal asaiyaamal aanandha layathodu
Azhagaaga vilaiyaaduven

Male : ………………..

Female : Kannan dhegam enbathu megangal
Kangal enbathu vairangal
Kannan idhazhgal enbathu poomedai
Idhayam enbathu poonjolai

Female : Naan konda varam allavoo
Kannan en kaiyil porul allava
Aahaa radhavum ariyaamalae
En melaaadai avan kaiyilae

Male : ……………………………

Female : Ennai kannan konjiya kaalangal
Kaadhal pongiya nerangal
Endhan kannam kaatiya kolangal
Innum kettana ennangal

Female : Aanandha iravallavo
Andru avan thantha uravallavoo
Aahaa pennaaga naan vanthathae
En kannaa un thunai kollavae

Female : Aaththoram kodi veedu
Adhan meedhu gopaalan
Avanodu naan aaduven
Aadaamal asaiyaamal aanandha layathodu
Azhagaaga vilaiyaaduven

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ……………………….

பெண் : ஆத்தோரம் கொடி வீடு
அதன் மேலே கோபாலன்
அவனோடு நானாடுவேன்…..
ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு
அழகாக விளையாடுவேன்

பெண் : ஆத்தோரம் கொடி வீடு
அதன் மேலே கோபாலன்
அவனோடு நானாடுவேன்…..
ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு
அழகாக விளையாடுவேன்

ஆண் : ……………………….

பெண் : கண்ணன் தேகம் என்பது மேகங்கள்
கண்கள் என்பது வைரங்கள்
கண்ணன் இதழ்கள் என்பது பூமேடை
இதயம் என்பது பூஞ்சோலை

பெண் : நான் கொண்ட வரமல்லவோ
கண்ணன் என் கையில் பொருளல்லவோ
ஆஹா…..ராதாவும் அறியாமலே
என் மேலாடை அவன் கையிலே

ஆண் : …………………………….

பெண் : என்னைக் கண்ணன் கொஞ்சிய காலங்கள்
காதல் பொங்கிய நேரங்கள்
எந்தன் கன்னம் காட்டிய கோலங்கள்
இன்னும் கேட்டன எண்ணங்கள்

பெண் : ஆனந்த இரவல்லவோ
அன்று அவன் தந்த உறவல்லவோ
ஆஹா பெண்ணாக நான் வந்ததே
என் கண்ணா உன் துணை கொள்ளவே

பெண் : ஆத்தோரம் கொடி வீடு
அதன் மேலே கோபாலன்
அவனோடு நானாடுவேன்…..
ஆடாமல் அசையாமல் ஆனந்த லயத்தோடு
அழகாக விளையாடுவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here