Singers : Malasiya Vasudevan and Gangai Amaran

Music by : Ilayaraja

Male : Aaa…..aa…..aaa…..aa….
Aaa…..aa…..aa….aa….aa…aa…
Aaththoram koovuthu….

Male : Aaththoram koovuthu….
Oru poonguruvi oru thaenaruvi
Maraththil irunthu pazhaththai kadiththu
Kookookookoo

Male : Aaththoram koovuthu….
Kuk kuk koo koo koo kooh….

Male : Thappi thappi thuniya thuvaichchaa
Adhula undu kadhakali thaalam
Vaaikkaal thanni vayalla paainchu
Istam pola paattum paadum

Male : Yaeththathilum erakkaththilum
Raagamundu nee kelu
Enna vittaa aththanaiyum
Eduththu solla aalaethu

Male : Nadhiyum intha vayalum dhinam
Pudhiya nadanamidum aamaam
Aahaa intha azhag thenam
Rasikka maranthu vidalaamaa

Male : Engum undu raagam
Engum undu thaalam
Pongi pala paavam
Nenjukulla mothu

Male : Aaththoram koovuthu….
Oru poonguruvi oru thaenaruvi
Maraththil irunthu pazhaththai kadiththu
Kookookookoo

Male : ………………..

Male : Kaama kaama paadhaa nisaa
Male : Kadaisila neesaa neesaa

Male : Kaama kaama paadhaa nisaa
Kadaisila neesaa neesaa
Porakkirathu satjamamthaan
Porathula panjamamthaan

Male : Maamanukku surangal irukkaa

Male : Maamaamaamaamaamaa
Saappaattukku surangal irukaa

Male : Kamakamakamakamakamakamga

Male : Kaamadikku oru raagam irukkaa
Male : Ae….ae….ma….ae….a….

Male : Kaamadikku oru raagam irukkaa
Male : Thanthaana thanthaana thaanaa

Male : Rigagari rigagari rigagarigarisaa
Male : Pasikkidhudaa vearkadalaiya thaa
Male : Kamakamakamakama rigariga sagarinisaa
Male : Kamakamakamakama manakkura kadalaiya thaa
Male : Kamakamaka nipanipa kamakarisaa
Male : Kadaiyiala irukku kaasaiyum nee thaa
Male : Somaari paamari pamanisaa
Male : Thathinginathom thathinginathom
Thathinginathom thathinginathom

Male : Paadaathae paiththiyam
Unna naan adippaen vasamaa kadippaen

Male : Madaiyaa thadiyaa ennaiyaa odhaippae
Nee enna brusleeyaa

Male : Paadaathae paiththiyam
Male : Paiththiyam

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஆஆ……ஆஆஅ…….
ஆஆஆ……ஆஆ……..ஆ…ஆ….ஆ….ஆ…..
ஆத்தோரம் கூவுது……….

ஆண் : ஆத்தோரம் கூவுது……….
ஒரு பூங்குருவி ஒரு தேனருவி
மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ

ஆண் : ஆத்தோரம் கூவுது……….
குக் குக் கூ…கூ……கூ……கூஹ்…..

ஆண் : தப்பி தப்பி துணிய துவைச்சா
அதுல உண்டு கதக்களி தாளம்
வாய்க்கால் தண்ணி வயல்ல பாய்ஞ்சு
இஷ்டம் போல பாட்டும் பாடும்

ஆண் : ஏத்தத்திலும் எறக்கத்திலும்
ராகமுண்டு நீ கேளு
என்ன விட்டா அத்தனையும்
எடுத்து சொல்ல ஆளேது

ஆண் : நதியும் இந்த வயலும் தினம்
புதிய நடனமிடும் ஆமாம்
ஆஹா இந்த அழக தெனம்
ரசிக்க மறந்து விடலாமா….

ஆண் : எங்கும் உண்டு ராகம்
எங்கும் உண்டு தாளம்
பொங்கி பல பாவம்
நெஞ்சுக்குள்ள மோதும்

ஆண் : ஆத்தோரம் கூவுது……….
ஒரு பூங்குருவி ஒரு தேனருவி…….
மரத்தில இருந்து பழத்தை கடித்து கூகூகூகூ

ஆண் : ஏய் ஏய் ஏய்………ஏய் அய்யயயா….ஹோ
………………………… ஆ……ஆ…..ஊ…..ஊ…….ஏ……

ஆண் : காம காம பாதாநிஸா
ஆண் : கடைசியில நீஸா நீஸா

ஆண் : காம காம பாதாநிஸா
கடைசியில நீஸா நீஸா
பொறக்கிறது சட்ஜமம்தான்
போறதுல பஞ்சமம்தான்

ஆண் : மாமனுக்கும் சுரங்கள் இருக்கா

ஆண் : மாமாமாமாமாமா
சாப்பாட்டுக்கு சுரங்கள் இருக்கா

ஆண் : கமகமகமகமகமகம்ஹ

ஆண் : காமடிக்கு ஒரு ராகம் இருக்கா
ஆண் : ஏ….ஏ….ம……..ஏ…..அ….

ஆண் : காமடிக்கு ஒரு ராகம் இருக்கா
ஆண் : தந்தானதந்தானதானா

ஆண் : ரிககரி ரிககரி ரிககரிகரிசா
ஆண் : பசிக்கிதுடா வேர்க்கடலைய தா…….
ஆண் : கமகமகமகம ரிகரிக சகரிநிசா
ஆண் : கமகமகமகம மனக்குற கடலைய தா……
ஆண் : கமகமக நிபநிப கமகரிகசா
ஆண் : கடையில இருக்கு காசையும் நீ தா…….
ஆண் : சோமாறி பாமரிபமநிசா
ஆண் : ததிங்கினதோம் ததிங்கினதோம்
ததிங்கினதோம் ததிங்கினதோம்

ஆண் : பாடாதே பைத்தியம்
உன்ன நான் அடிப்பேன் வசமா கடிப்பேன்

ஆண் : மடையா தடியா என்னய்யா ஒதைப்பே
நீ என்ன ப்ருஸ்ஸிலியா….

ஆண் : பாடாதே பைத்தியம்
ஆண் : பைத்தியம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here