Singer : P. Susheela

Music by : T. Pugazhenthi

Lyrics by : Kannadasan

Female : Adi aayi aayi aayi uyyi aa

Female : Aaathoram maramirukku
Kaathada edam irukku
Aalaana ponnirukken
Kannu machaan
Konjam appadi ippadi pathakka
Enna machan

Female : Aaathoram maramirukku
Kaathada edam irukku
Aalaana ponnirukken
Kannu machaan
Konjam appadi ippadi pathakka
Enna machan
Adi aayi aayi aayi uyyi aa

Female : Maasi madha sandhaiyilae
Machaan onnai pakkalaiyae
Maasi madha sandhaiyilae
Machaan onnai pakkalaiyae
Manasai vittu pesinenae
Kannu machan
Andha marumam kooda puriyalaiya
Sollu machaan

Female : Jalli kattu kalaigalai
Alli kattum kaigalukku
Ennai katta theriyalaiya
Kannu machaan
Jalli kattu kalaigalai
Alli kattum kaigalukku
Ennai katta theriyalaiya
Kannu machaan
Innum enna solli puriya veippen
Sollu machaan
Adi aayi aayi aayi ayyi

Female : Aaathoram maramirukku
Kaathada edam irukku
Aalaana ponnirukken
Kannu machaan
Konjam appadi ippadi pathakka
Enna machan

Female : Thoongalaiyae un nenappu
Ahaa..haa.
Thoongalaiyae un nenappu
Thottadhu pol oru kanavu
Thoongalaiyae un nenappu
Thottadhu pol oru kanavu
Vizhikkum podhu kanalaiyae
Kannu machaan
Nee vellanavae poyitiya
Sollu machaan

Female : Andhi saanthi nerathula
Chandrinai saatchi vechi
Thandhirama kaathirundhen
Kannu machaan
Andhi saanthi nerathula
Chandrinai saatchi vechi
Thandhirama kaathirundhen
Kannu machaan
Andha mandhiratha marandhitiya
Sollu machaan
Adi aayi aayi aayi ayyi

Female : Aaathoram maramirukku
Kaathada edam irukku
Aalaana ponnirukken
Kannu machaan
Konjam appadi ippadi pathakka
Enna machan

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. புகேழேந்தி

பாடல் ஆசிரியர்  : கண்ணதாசன்

பெண் : அடி …..ஆயி…… ஆயி….. ஆயி உயியா…..

பெண் : ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு
ஆளான பொண்ணிருக்கேன்
கண்ணு மச்சான்
கொஞ்சம் அப்படி இப்படி பாத்தாக்க என்ன மச்சான்

பெண் : ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு
ஆளான பொண்ணிருக்கேன்
கண்ணு மச்சான்
கொஞ்சம் அப்படி இப்படி பாத்தாக்க என்ன மச்சான்
அடி …..ஆயி…… ஆயி….. ஆயி உயியா…..

பெண் : மாசி மகச் சந்தையிலே
மச்சான் ஒன்னை பாக்கயிலே
மாசி மகச் சந்தையிலே
மச்சான் ஒன்னை பாக்கயிலே
மனசை விட்டு பேசினேனே
கண்ணு மச்சான்
அந்த மர்மம் கூடப் புரியலையா
சொல்லு மச்சான்…..

பெண் : ஜல்லிக் கட்டுக் காளைகளை
அள்ளிக் கட்டும் கைகளுக்கு
என்னைக் கட்டத் தெரியலியா
கண்ணு மச்சான்
ஜல்லிக் கட்டுக் காளைகளை
அள்ளிக் கட்டும் கைகளுக்கு
என்னைக் கட்டத் தெரியலியா
கண்ணு மச்சான்
இன்னும் என்ன சொல்லிப் புரிய வைப்பேன்
சொல்லு மச்சான்…..
அடி …..ஆயி…… ஆயி….. ஆயி

பெண் : ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு
ஆளான பொண்ணிருக்கேன்
கண்ணு மச்சான்
கொஞ்சம் அப்படி இப்படி பாத்தாக்க என்ன மச்சான்

பெண் : தூங்கையிலே உன் நெனப்பு
ஆஹா..ஹா
தூங்கையிலே உன் நெனப்பு
தொட்டது போல் ஒரு கனவு
தூங்கையிலே உன் நெனப்பு
தொட்டது போல் ஒரு கனவு
விழிக்கும் போது காணலையே
கண்ணு மச்சான்
நீ வெள்ளனவே போயிட்டியா
சொல்லு மச்சான்……

பெண் : அந்தி சாந்தி நேரத்திலே
சந்திரனைச் சாட்சி வச்சி
தந்திரமா காத்திருந்தேன்
கண்ணு மச்சான்
அந்தி சாந்தி நேரத்திலே
சந்திரனைச் சாட்சி வச்சி
தந்திரமா காத்திருந்தேன்
கண்ணு மச்சான்
அந்த மந்திரத்தை மறந்துட்டியா
சொல்லு மச்சான்….
அடி …..ஆயி…… ஆயி….. ஆயி

பெண் : ஆத்தோரம் மரமிருக்கு காத்தாட எடமிருக்கு
ஆளான பொண்ணிருக்கேன்
கண்ணு மச்சான்
கொஞ்சம் அப்படி இப்படி பாத்தாக்க என்ன மச்சான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here