Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Aahaa haa haa aa,,,,aa,,,,
Female : Ohho ho ho oo….
Male : Ehae ehae ehae yae….
Female : Laallaa
Male : Laallaa
Female : Laallaa

Female : Aaththu meenu karaiyil yaeruthu
Adhai ippothu kaattru vanthu thadavi paarkuthu
Aaththu meenu karaiyil yaeruthu
Adhai ippothu kaattru vanthu thadavi paarkuthu

Female : Saeththu kovil vandu mothuthu adi ammaadi
Thaen kudichchu mayakkam poduthu adi ammaadi
Thaen kudichchu mayakkam poduthu….

Male : Santhana marathai thottuu
Thadavi pogum thendral kaaththu
Manthiraththai solli poguthu
Santhana marathai thottuu
Thadavi pogum thendral kaaththu
Manthiraththai solli poguthu
Adhu yaedhetho manasukkullae dhoopam poduthu

Female : Aaduthu thennaiyilae azhagaana ilaneeru
Aaduthu thennaiyilae azhagaana ilaneeru
Angae paaththu sangathi sollu adhu eppothu
Angae paaththu sangathi sollu

Female : Kooduthu
Male : Aahaa
Female : Anil irandu
Male : Ohho

Female : Kooduthu anil irandu
Koiyyaa mara kilaithanilae
Kooda pogum neraththai sollu adhu eppothu
Kooda pogum neraththai sollu….

Male : Azhagu muzhuthum thirandu kidakkuthu
Anthi neram irundu kidakkuthu
Pazhaga solli uyirai vaanguthu
Azhagu muzhuthum thirandu kidakkuthu
Anthi neram irundu kidakkuthu
Pazhaga solli uyirai vaanguthu
Adi raasaathi paarkka paarkka manasu yaenguthu
Adi raasaathi paarkka paarkka manasu yaenguthu

Female : Aah aaththu meenu karaiyil yaeruthu
Adhai ippothu kaattru vanthu thadavi paarkuthu

Male : ………………
Female : ……………..
Male : …………….
Female : ……………

Female : Kaattilae vilainjuthu paar
Kaippadaatha nelli pazham
Kaattilae vilainjuthu paar
Kaippadaatha nelli pazham
Kaiyai pottu parikka poriyaa
Kaiyai pottu parikka poriyaa
Adi aaththaadi kaiyai pottu parikka poriyaa

Female : Koottilae kuyilai pola
Kumukumunnu konji pesi
Kottu melam kotti mudichchi
Kattil pottu kadhal padichi
Thottil pottu aada varattumaa
Adi aaraaro tholil eduththu muththam tharattumaa
Adi aaraaro tholil eduththu muththam tharattumaa

Female : Aah aaththu meenu karaiyil yaeruthu
Adhai ippothu kaattru vanthu thadavi paarkuthu
Male : Aahaa
Female : Kaattru vanthu thadavi paarkkuthu
Kaattru vanthu thadavi paarkkuthu

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆஹா ஹா ஹா ஆ…ஆ….
பெண் : ஓஹ்ஹோ ஹோ ஹோ ஓ….
ஆண் : எஹே எஹே எஹே ஏ…….
பெண் : லால்லா
ஆண் : லால்லா
பெண் : லால்லா

பெண் : ஆத்து மீனு கரையில் ஏறுது
அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது
ஆத்து மீனு கரையில் ஏறுது
அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது

பெண் : சேத்துக் கோவில் வண்டு மோதுது அடி அம்மாடி
தேன் குடிச்சு மயக்கம் போடுது அடி அம்மாடி
தேன் குடிச்சு மயக்கம் போடுது……….

ஆண் : சந்தன மரத்தை தொட்டுத்
தடவி போகும் தென்றல் காத்து
மந்திரத்தை சொல்லிப் போகுது
சந்தன மரத்தை தொட்டுத்
தடவி போகும் தென்றல் காத்து
மந்திரத்தை சொல்லிப் போகுது
அது ஏதேதோ மனசுக்குள்ளே தூபம் போடுது

பெண் : ஆடுது தென்னையிலே அழகான இளநீரு
ஆடுது தென்னையிலே அழகான இளநீரு
அங்கே பாத்து சங்கதி சொல்லு அது எப்போது
அங்கே பாத்து சங்கதி சொல்லு

பெண் : கூடுது
ஆண் : ஆஹா
பெண் : அணில் இரண்டு
ஆண் : ஓஹ்ஹோ

பெண் : கூடுது அணில் இரண்டு
கொய்யா மரக் கிளைதனிலே
கூடப் போகும் நேரத்தை சொல்லு அது எப்போது
கூடப் போகும் நேரத்தை சொல்லு….

ஆண் : அழகு முழுதும் திரண்டு கிடக்குது
அந்தி நேரம் இருண்டு கிடக்குது
பழகச் சொல்லி உயிரை வாங்குது
அழகு முழுதும் திரண்டு கிடக்குது
அந்தி நேரம் இருண்டு கிடக்குது
பழகச் சொல்லி உயிரை வாங்குது
அடி ராசாத்தி பார்க்க பார்க்க மனசு ஏங்குது
அடி ராசாத்தி பார்க்க பார்க்க மனசு ஏங்குது

பெண் : ஆஹ் ஆத்து மீனு கரையில் ஏறுது
அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது

ஆண் : ……………………
பெண் : ……………………
ஆண் : ……………………
பெண் : ……………………

பெண் : காட்டிலே விளைஞ்சுது பார்
கைப்படாத நெல்லி பழம்
காட்டிலே விளைஞ்சுது பார்
கைப்படாத நெல்லி பழம்
கையைப் போட்டு பறிக்க போறீயா
கையைப் போட்டு பறிக்க போறீயா
அடி ஆத்தாடி கையைப் போட்டு பறிக்க போறீயா

பெண் : கூட்டிலே குயிலைப் போல
குமுகுமுன்னு கொஞ்சி பேசி
ஆண் : ……………………

பெண் : கூட்டிலே குயிலைப் போல
குமுகுமுன்னு கொஞ்சி பேசி
கொட்டு மேளம் கொட்டப் போறீயா
அது எப்போது கொட்டு மேளம் கொட்டப் போறீயா

ஆண் : கொட்டு மேளம் கொட்டி முடிச்சி
கட்டில் போட்டு காதல் படிச்சி
கொட்டு மேளம் கொட்டி முடிச்சி
கட்டில் போட்டு காதல் படிச்சி
தொட்டில் போட்டு ஆட வரட்டுமா
அடி ஆராரோ தோளில் எடுத்து முத்தம் தரட்டுமா
அடி ஆராரோ தோளில் எடுத்து முத்தம் தரட்டுமா

பெண் : ஆஹ் ஆத்து மீனு கரையில் ஏறுது
அதை இப்போது காற்று வந்து தடவிப் பார்க்குது
ஆண் : ஆஹா…..
பெண் : காற்று வந்து தடவிப் பார்க்குது
காற்று வந்து தடவிப் பார்க்குது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here