Singers : A. L. Raghavan and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Male : Oho ooo hoo ooo ooo hoo oo
Hoo oo oo hoo ooo hoo ooo ooo oo hoi

Male : Aathu vellam kaathirukku
Azhukku thuniyum neranjirukku
Pottu kasakki eduthu vittaa vellaiyappaa

Male Chorus : Aahaa haa oho ho oho

Male : Aathu vellam kaathirukku
Azhukku thuniyum neranjirukku
Pottu kasakki eduthu vittaa vellaiyappaa
Nallaa puzhinji karaiyil
Kaaya vechaa vellaiyappaa

Male Chorus : Aathu vellam kaathirukku
Azhukku thuniyum neranjirukku
Pottu kasakki eduthu vittaa vellaiyappaa
Nallaa puzhinji karaiyil
Kaaya vechaa vellaiyappaa

Male : Manasu pola veluthu vechi
Oravu pola adukki vechi
Varavu pola mootta katti vellaiyappaa
Naama varavu vaikkum
Naanayam thaan vellaiyappaa

Male Chorus : Aamaa po
Manasu pola veluthu vechi
Oravu pola adukki vechi
Varavu pola mootta katti vellaiyappaa
Naama varavu vaikkum
Naanayam thaan vellaiyappaa

Male : Appappaa

Male : Aathu vellam kaathirukku
Male : Azhukku thuniyum neranjirukku
Male : Pottu kasakki eduthu vittaa vellaiyappaa
Male : Nallaa puzhinji karaiyil
Kaaya vechaa vellaiyappaa

Female : Kalaiyathilae kanji vachi
Kaattu keera vadhakki vachi madhiyathilae
Kondu selvom vellaiyammaa

Female Chorus : Aahaa oho

Female : Kalaiyathilae kanji vachi
Kaattu keera vadhakki vachi madhiyathilae
Kondu selvom vellaiyammaa
Namma manasukkullae
Kalangam illae vellaiyammaa
Namma manasukkullae
Kalangam illae vellaiyammaa

Female Chorus : Kalaiyathilae kanji vachi
Kaattu keera vadhakki vachi madhiyathilae
Kondu selvom vellaiyammaa
Namma manasukkullae
Kalangam illae vellaiyammaa
Namma manasukkullae
Kalangam illae vellaiyammaa

Female : Aadi odi vaela senji
Aluthu vandhu paduthavarai
Paadi paadi thoonga vaippom vellaiyammaa

Female Chorus : Aahaa oho

Female : Aadi odi vaela senji
Aluthu vandhu paduthavarai
Paadi paadi thoonga vaippom vellaiyammaa
Namma parambaraikkae kalangamillae
Vellaiyammaa

Female Chorus : Namma parambaraikkae
Kalangamillae vellaiyammaa

Male Chorus : Aammammaa
Aathu vellam kaathirukku

Female Chorus : Azhukku thuniyum
Neranjirukku

Male Chorus : Pottu kasakki eduthu vittaa
Vellaiyappaa

Female Chorus : Nallaa puzhinji karaiyil
Kaaya vechaa vellaiyappaa

Male : Kalyaana podavaiyinnu
Maamanaaru kodutha saelai
Kodukkaiyilae irundha niram pachaiyappaa
Pottu thovaikkaiyilae vandha niram
Vellaiyappaa appaa

Male : Kalyaana podavaiyinnu
Maamanaaru kodutha saelai
Kodukkaiyilae irundha niram pachaiyappaa
Pottu thovaikkaiyilae vandha niram
Vellaiyappaa appaa

Male : Vaetti saelai potti pottu
Aathukkullae alasum podhu
Vaetti ingae jeyikkudhadaa vellaiyappaa oo…

Male Chorus : Aahaa oho

Male : Vaetti saelai potti pottu
Aathukkullae alasum podhu
Vaetti ingae jeyikkudhadaa vellaiyappaa…

Female : Aanaa veettukkullae
Saela thaanae velludhappaa

Female Chorus : Veettukkullae saela thaanae
Velludhappaa

Male : Pattu chaelai noolu chaelai
Pala palakkum jaruva chaelai
Kattam potta saaya chaelai kottadi chaelai
Nalla kalyaana koora chaelai sungadi chaelai
Thovachi mootta katti saertthu vittaa
Theerndhadhu vaelai

Female Chorus : Aammammaa
Aathu vellam kaathirukku

Male Chorus : Azhukku thuniyum neranjirukku

Female Chorus : Pottu kasakki eduthu vittaa
Vellaiyappaa

Male Chorus : Nallaa puzhinji karaiyil
Kaaya vechaa vellaiyappaa

Female : Vaanavillai polae…
Aa… aaa…aa….aa….aa…aa…aa…aa..ooo…ooo
Hmm oo oo hooo hoo ooo
Vaanavillai polae ingae
Vanna vanna chaelai ellaam
Boomiyilae kaayudhadi vellaiyammaa

Female : Vaanavillai polae ingae
Vanna vanna chaelai ellaam
Boomiyilae kaayudhadi vellaiyammaa
Enga buthiyilae ulla niram vellaiyammaa

Female Chorus : Enga buthiyilae ulla niram
Vellaiyammaa

Male : Kandhaiyilae azhukkirundhaal
Kasakki eduthu vidu vellaiyappaa
Un sindhaiyilae azhukkirundhaal
Sivanadiyai naadi vidu vellaiyappaa

Male : Uyirae azhukku thuni
Uvar mannae nam pirappu
Uyirae azhukku thuni
Uvar mannae nam pirappu
Boo ulaga vaazhkkai enum
Pollaadha kallinilae
Boo ulaga vaazhkkai enum
Pollaadha kallinilae
Modhi adikkaiyilae muttrum kasakkaiyilae
Modhi adikkaiyilae muttrum kasakkaiyilae
Aadhi sivan ennum aatril varum vellathilae
Aadhi sivan ennum aatril varum vellathilae
Azhukkellaam velukkudhadaa vellaiyappaa
Avan arul ennum nizhal thanilae vellaiyappaa
Indha uyirellaam vaazhudhadaa vellaiyappaa

Male : Uyirae azhukku thuni
Uvar mannae nam pirappu
Boo ulaga vaazhkkai enum
Pollaadha kallinilae

Male : Modhi adikkaiyilae muttrum kasakkaiyilae
Aadhi sivan ennum aatril varum vellathilae
Aadhi sivan ennum aatril varum vellathilae
Azhukkellaam velukkudhadaa vellaiyappaa
Avan arul ennum nizhal thanilae vellaiyappaa
Indha uyirellaam vaazhudhadaa vellaiyappaa

Male : Panjilae noolai vaithaan
Noolilae aadai vaithaan
Aadaiyilae maanam vaithaan andha
Maanathilae uyirai vaithaan vellaiyappaa

Male : Baktharukku arul kurippu
Paamararkku porul kurippu
Baktharukku arul kurippu
Paamararkku porul kurippu
Sathiyathin oru kurippu vellaiyappaa
Adhu mukthi tharum thiru kurippu vellaiyappaa
Sathiyathin oru kurippu vellaiyappaa
Adhu mukthi tharum thiru kurippu vellaiyappaa

Male Chorus : Aathu vellam kaathirukku

Female Chorus : Azhukku thuniyum
Neranjirukku

Male Chorus : Pottu kasakki eduthu vittaa
Vellaiyappaa

Female Chorus : Nallaa puzhinji karaiyil
Kaaya vechaa vellaiyappaa

Chorus : Aathu vellam kaathirukku
Azhukku thuniyum neranjirukku
Pottu kasakki eduthu vittaa vellaiyappaa
Nallaa puzhinji karaiyil
Kaaya vechaa vellaiyappaa

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : ஓஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோய்

ஆண் : ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா

ஆண் குழு : ஆஹா ஹா ஓஹோ ஹோ ஓஹோ

ஆண் : ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

ஆண் குழு : ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

ஆண் : மனசு போல வெளுத்து வெச்சி
ஓறவு போல அடுக்கி வெச்சி
வரவு போல மூட்ட கட்டி வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும்
நாணயம்தான் வெள்ளையப்பா

ஆண் குழு : ஆமா போ
மனசு போல வெளுத்து வெச்சி
ஓறவு போல அடுக்கி வெச்சி
வரவு போல மூட்ட கட்டி வெள்ளையப்பா
நாம வரவு வைக்கும்
நாணயம்தான் வெள்ளையப்பா

ஆண் : அப்பப்பா

ஆண் : ஆத்து வெள்ளம் காத்திருக்கு
ஆண் : அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
ஆண் : போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
ஆண் : நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

பெண் : கலையத்திலே கஞ்சி வச்சி
காட்டு கீர வதக்கி வச்சி மதியத்திலே
கொண்டு செல்வோம் வெள்ளையம்மா

பெண் குழு : ஆஹா ஓஹோ

பெண் : கலையத்திலே கஞ்சி வச்சி
காட்டு கீர வதக்கி வச்சி மதியத்திலே
கொண்டு செல்வோம் வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே
களங்கம் இல்லே வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே
களங்கம் இல்லே வெள்ளையம்மா

பெண் குழு : கலையத்திலே கஞ்சி வச்சி
காட்டு கீர வதக்கி வச்சி மதியத்திலே
கொண்டு செல்வோம் வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே
களங்கம் இல்லே வெள்ளையம்மா
நம்ம மனசுக்குள்ளே
களங்கம் இல்லே வெள்ளையம்மா

பெண் : ஆடி ஓடி வேல செஞ்சி
அலுத்து வந்து படுத்தவரை
பாடிப் பாடி தூங்க வைப்போம்
வெள்ளையம்மா

பெண் குழு : ஓஹோ ஆஹா

பெண் : ஆடி ஓடி வேல செஞ்சி
அலுத்து வந்து படுத்தவரை
பாடிப் பாடி தூங்க வைப்போம்
வெள்ளையம்மா
நம்ம பரம்பரைக்கே
களங்கமில்லே வெள்ளையம்மா

பெண் குழு : நம்ம பரம்பரைக்கே
களங்கமில்லே வெள்ளையம்மா

ஆண் குழு : ஆம்மம்மா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு

பெண் குழு : அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு

ஆண் குழு : போட்டு கசக்கி எடுத்து விட்டா
வெள்ளையப்பா

பெண் குழு : நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

ஆண் : கல்யாண பொடவையின்னு
மாமனாரு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நிறம் பச்சையப்பா
போட்டு தொவக்கையிலே வந்த நிறம்
வெள்ளையப்பா அப்பா

ஆண் : கல்யாண பொடவையின்னு
மாமனாரு கொடுத்த சேலை
கொடுக்கையிலே இருந்த நிறம் பச்சையப்பா
போட்டு தொவக்கையிலே வந்த நிறம்
வெள்ளையப்பா அப்பா

ஆண் : வேட்டி சேலை போட்டி போட்டு
ஆத்துக்குள்ளே அலசும் போது
வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா ஓ……

ஆண் குழு : ஆஹா ஓஹோ

ஆண் : வேட்டி சேலை போட்டி போட்டு
ஆத்துக்குள்ளே அலசும் போது
வேட்டி இங்கே ஜெயிக்குதடா வெள்ளையப்பா

பெண் : ஆனா வீட்டுக்குள்ளே
சேல தானே வெல்லுதப்பா

பெண் குழு : வீட்டுக்குள்ளே சேல தானே
வெல்லுதப்பா

ஆண் : பட்டுச் சேலை நூலு சேலை
பள பளக்கும் ஜருகச் சேலை
கட்டம் போட்ட சாயச் சேலை
கொட்டடிச் சேலை
நல்ல கல்யாணக் கூரச் சேலை
சுங்கடிச் சேலை
தொவச்சி மூட்ட கட்டி சேர்த்து விட்டா
தீர்ந்தது வேலை

பெண் குழு : ஆம்மம்மா
ஆத்து வெள்ளம் காத்திருக்கு

ஆண் குழு : அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு

பெண் குழு : போட்டு கசக்கி எடுத்து விட்டா
வெள்ளையப்பா

ஆண் குழு : நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

பெண் : வானவில்லைப் போலே……
ஆ…….ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஓஒ….ஓஒ
ஹ்ம்ம் ஓ ஓ ஹோ ஹோ ஓஒ
வானவில்லைப் போலே இங்கு
வண்ண வண்ணச் சேலை எல்லாம்
பூமியிலே காயுதடி வெள்ளையம்மா

பெண் : வானவில்லைப் போலே இங்கு
வண்ண வண்ணச் சேலை எல்லாம்
பூமியிலே காயுதடி வெள்ளையம்மா
எங்க புத்தியிலே உள்ள நிறம் வெள்ளையம்மா

பெண் குழு : எங்க புத்தியிலே உள்ள நிறம்
வெள்ளையம்மா

ஆண் : கந்தையிலே அழுக்கிருந்தால்
கசக்கி எடுத்து விடு வெள்ளையப்பா
உன் சிந்தையிலே அழுக்கிருந்தால்
சிவனடியை நாடி விடு வெள்ளையப்பா

ஆண் : உயிரே அழுக்குத் துணி
உவர் மண்ணே நம் பிறப்பு
உயிரே அழுக்குத் துணி
உவர் மண்ணே நம் பிறப்பு
பூ உலக வாழ்க்கை எனும்
பொல்லாத கல்லினிலே
பூ உலக வாழ்க்கை எனும்
பொல்லாத கல்லினிலே

ஆண் : மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல் தனிலே வெள்ளையப்பா
இந்த உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

ஆண் : உயிரே அழுக்குத் துணி
உவர் மண்ணே நம் பிறப்பு
பூ உலக வாழ்கை எனும்
பொல்லாத கல்லினிலே

ஆண் : மோதி அடிக்கையிலே முற்றும் கசக்கையிலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
ஆதி சிவன் என்னும் ஆற்றில் வரும் வெள்ளத்திலே
அழுக்கெல்லாம் வெளுக்குதடா வெள்ளையப்பா
அவன் அருள் என்னும் நிழல் தனிலே வெள்ளையப்பா
இந்த உயிரெல்லாம் வாழுதடா வெள்ளையப்பா

ஆண் : பஞ்சிலே நூலை வைத்தான்
நூலிலே ஆடை வைத்தான்
ஆடையிலே மானம் வைத்தான் அந்த
மானத்திலே உயிரை வைத்தான் வெள்ளையப்பா

ஆண் : பக்தருக்கு அருள் குறிப்பு
பாமரர்க்கு பொருள் குறிப்பு
பக்தருக்கு அருள் குறிப்பு
பாமரர்க்கு பொருள் குறிப்பு
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா
அது முக்தி தரும் திருக் குறிப்பு வெள்ளையப்பா
சத்தியத்தின் ஒரு குறிப்பு வெள்ளையப்பா
அது முக்தி தரும் திருக் குறிப்பு வெள்ளையப்பா

ஆண் குழு : ஆத்து வெள்ளம் காத்திருக்கு

பெண் குழு : அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு

ஆண் குழு : போட்டு கசக்கி எடுத்து விட்டா
வெள்ளையப்பா

பெண் குழு : நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா

குழு : ஆத்து வெள்ளம் காத்திருக்கு
அழுக்குத் துணியும் நெறஞ்சிருக்கு
போட்டு கசக்கி எடுத்து விட்டா வெள்ளையப்பா
நல்லா புழிஞ்சி கரையில்
காய வெச்சா வெள்ளையப்பா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here