Singers : P. Unni Krishnan and Sangeetha

Music by : Adhithyan

Male : ………………

Chorus : Ivanukku ival endru
Ezhuthiya kanakku endrum maaraathu
Veredhilum seraathu
Idhu maalai soodidum manjal magalam
Vaazhiya vaazhiyavae vaazhiyaae vaazhiyavae

Male : Aaththukkulla aiyaraaththu ponnu
Ada ambikkuththaan ponnu maelae kannu
Un pattu sela patta idaththil
Shockadichchu ponathenna maami adi maami
Madisaar kattum maami yaemi sivakaami
Thalaikeezhaa suththuthu bhoomi….

Male : Aaththukkulla aiyaraaththu ponnu
Ada ambikkuththaan ponnu maelae kannu

Chorus : ……………

Female : Jenmangal marum theriyaatho nokku
Unnoda sontham maarathu nekku
Male : Ennoda kadhal theriyaathu nokku
Saanthi mukoorththaam thara poraen shock-ku

Female : Michcham meedhi illaatha vannam
Alli tharugiraen
Male : Uchcha kalaigal ennenna undo
Sollith tharugiraen

Female : Pattu saelai iduppil
Nazhuvi vizhuvathu enna ambi
Ambi ada Dharmanukku thambi
Ambi ambi nee suththa thanga kambi

Male : Aaththukkulla aiyaraaththu ponnu
Ada ambikkuththaan ponnu maelae kannu….

Male : ……………….

Male : Nei patta neruppu kuppunnu paththikkum
Kaipatta odambu kappunnu paththikkum
Female : Muththathin vegaththilmotchamum siththikkum
Kalyaana mogaththila vervaiyum thiththikkum

Male : Uchchanthalaiyil sooderum vannam
Muththam tharugiraen
Female : Ullangaalil neer paaithal polae
Unnai thodugiraen

Male : Inimaelae pudhiya uyaramadaiya venum
Maami maami madisaar kattum maami
Yaemi sivakaami thalaikeezhaa suththuthu bhoomi

Male : Aaththukkulla aiyaraaththu ponnu
Ada ambikkuththaan ponnu maelae kannu….
Female : En pattu sela patta idaththil
Shockadichchu ponathenna ambi ada ambi
Nee dharamanukku thambi
Male : Maami maami madisaar kattum maami
Aaththukkulla aiyaraaththu ponnu
Ada ambikkuththaan ponnu maelae kannu….

பாடகர்கள் : பி. உன்னி கிருஷ்ணன் மற்றும் சங்கீதா

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : ……………………….

குழு : இவனுக்கு இவள் என்று
எழுதிய கணக்கு என்றும் மாறாது
வேறெதிலும் சேராது
இது மாலை சூடிடும் மஞ்சள் மங்களம்
வாழிய வாழியவே வாழியவே வாழியவே

ஆண் : ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு
அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு
உன் பட்டுச் சேல பட்ட இடத்தில்
ஷாக்கடிச்சு போனதென்ன மாமி அடி மாமி
மடிசார் கட்டும் மாமி ஏமி சிவகாமி
தலைக்கீழா சுத்துது பூமி….

பெண் : ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு
இந்த அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு

குழு : ……………………………

பெண் : ஜென்மங்கள் மாறும் தெரியாதோ நோக்கு
உன்னோட சொந்தம் மாறாது நேக்கு
ஆண் : என்னோட காதல் தெரியாது நோக்கு
சாந்தி முகூர்த்தம் தரப் போறேன் ஷாக்கு

பெண் : மிச்சம் மீதி இல்லாத வண்ணம்
அள்ளித் தருகிறேன்
ஆண் : உச்சக் கலைகள் என்னென்ன உண்டோ
சொல்லித் தருகிறேன்

பெண் : பட்டுச் சேலை இடுப்பில்
நழுவி விழுவது என்ன அம்பி
அம்பி அட தர்மனுக்கு தம்பி
அம்பி அம்பி நீ சுத்த தங்கக் கம்பி

ஆண் : ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு
அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு…..

ஆண் : ………………………….

ஆண் : நெய் பட்ட நெருப்பு குப்புன்னு பத்திக்கும்
கைப்பட்ட ஒடம்பு கப்புன்னு பத்திக்கும்
பெண் : முத்தத்தின் வேகத்தில் மோட்சமும் சித்திக்கும்
கல்யாண மோகத்தில் வேர்வையும் தித்திக்கும்

ஆண் : உச்சந்தலையில் சூடேறும் வண்ணம்
முத்தம் தருகிறேன்
பெண் : உள்ளங்காலில் நீர்ப் பாய்தல் போலே
உன்னைத் தொடுகிறேன்

ஆண் : இனிமேலே புதிய உயரமடைய வேணும்
மாமி மாமி மடிசார் கட்டும் மாமி
ஏமி சிவகாமி தலைக்கீழா சுத்துது பூமி

ஆண் : ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு…..
அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு…..
பெண் : என் பட்டுச் சேல பட்ட இடத்தில்
ஷாக்கடிச்சு போனதென்ன அம்பி அட அம்பி
நீ தர்மனுக்கு தம்பி
ஆண் : மாமி மாமி மடிசார் கட்டும் மாமி
ஆத்துக்குள்ள அய்யராத்து பொண்ணு
அட அம்பிக்குத்தான் பொண்ணு மேலே கண்ணு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here