Singers : Srinivas and Suresh Peters

Music by : A. R. Rahman

Male : Aathukkulla ayira meenu
Chorus : Ailasa ailasa
Male : Ada sethukulla sevappu kenda
Chorus : Ailasa ailasa

Male : Aathukkulla ayira meenu
Chorus : Ailasa ailasa
Male : Sethukulla sevappu kenda
Chorus : Ailasa ailasa

Male : Maathi maathi madaki pudi
Chorus : Ailasa ailasa
Male : Vaala meenu maatikichu
Chorus : Ailasa ailasa

Male : {Maamiyara karaiyila
Irukka sollu
Chorus : Ailasa
Male : Machiniya manja thoola
Araika sollu
Chorus : Ailasa} (2)

Male : Aathukkulla ayira meenu
Chorus : Ailasa ailasa
Male : Ada sethukulla sevappu kenda
Chorus : Ailasa ailasa

பாடகர்கள் : ஸ்ரீநிவாஸ் மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : ஆத்துக்குள்ள அயிர மீனு
குழு : ஐலசா ஐலசா
ஆண் : அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
குழு : ஐலசா ஐலசா

ஆண் : ஆத்துக்குள்ள அயிர மீனு
குழு : ஐலசா ஐலசா
ஆண் : அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
குழு : ஐலசா ஐலசா

ஆண் : மாத்தி மாத்தி மடக்கி புடி
குழு : ஐலசா ஐலசா
ஆண் : வாழ மீனு மாட்டி கிச்சு
குழு : ஐலசா ஐலசா

ஆண் : {மாமியார கரையில
இருக்க சொல்லு
குழு: ஐலசா
ஆண் : மச்சினிய மஞ்ச தூளு
அரைக்க சொல்லு
குழு : ஐலசா} (2)

ஆண் : ஆத்துக்குள்ள அயிர மீனு
குழு : ஐலசா ஐலசா
ஆண் : அட சேத்துக்குள்ள செவப்பு கெண்ட
குழு : ஐலசா ஐலசா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here