Singers : Shankar Ganesh and Suja Radhakrishnan

Music by : Shankar Ganesh

Male : Aaththula paadhi saeththula paadhi
Kaala vaikkaathae
Angaeyum konjam ingaeyum konjam
Kanna vaikkaathae
Aaththula paadhi saeththula paadhi
Kaala vaikkaathae
Angaeyum konjam ingaeyum konjam
Kanna vaikkaathae

Female : Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae
Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae
Paaya podu paatta paadu kaakka vaikkaathae

Male : Haiyo kokkarak kokkarak kokkarakko
Kokkarak kokkarakko
Aah kokkarak kokkarak kokkarakko
Kokkarak kokkarakko

Male : Aaththula paadhi saeththula paadhi
Kaala vaikkaathae
Angaeyum konjam ingaeyum konjam
Kanna vaikkaathae

Male : Adadada machchaan vachchandi manasu ummelae
Konjam orasu emmelae
Haang…..machchaan vachchandi manasu ummelae
Konjam orasu emmelae

Female : Thaali kattum munnaalae
Thooli katta ennaathae
Thaali kattum munnaalae
Thooli katta ennaathae
Vegappattu enna thottu vambu pannaathae

Male : Ada maamara kiliyae
Siru thamarakodiyae
Unna naan pudipenae
Pudhu thaen kudippaenae

Male : Aaththula paadhi saeththula paadhi
Kaala vaikkaathae
Angaeyum konjam ingaeyum konjam
Kanna vaikkaathae

Female : Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae
Paaya podu paatta paadu kaakka vaikkaathae

Male : Haiyo kokkarak kokkarak kokkarakko
Kokkarak kokkarakko
Aah kokkarak kokkarak kokkarakko
Kokkarak kokkarakko

Female : Chummaa nikkaama parisam kondaadu
Intha vayasa pennodu
Haiyo….chummaa nikkaama parisam kondaadu
Intha vayasa pennodu

Male : Yammaa pooveduththu vanthaenae
Kondaiyilae vachchenae
Pooveduththu vanthaenae
Kondaiyilae vachchenae
Oosi munai polae vanthu ottikittaenae

Female : Dhinam raaththiri pozhuthu
Pudhu ragaththai ezhuthu
Oru paaththiram edhukku
Nadu saamaththil namakku

Male : Aaththula paadhi saeththula paadhi
Kaala vaikkaathae
Angaeyum konjam ingaeyum konjam
Kanna vaikkaathae
Aaththula paadhi saeththula paadhi
Kaala vaikkaathae
Angaeyum konjam ingaeyum konjam
Kanna vaikkaathae

Female : Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae
Pooththathu poovu kaachchathu kaai kaiya vaikkaathae
Paaya podu paatta paadu kaakka vaikkaathae

Male : Haiyo kokkarak kokkarak kokkarakko
Kokkarak kokkarakko
Haang…..kokkarak kokkarak kokkarakko
Kokkarak kokkarakko
Haang…..kokkarak kokkarak kokkarakko
Kokkarak kokkarakko

பாடகர்கள் : சங்கர் கணேஷ் மற்றும் சுஜா ராதாகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : ஆத்துல பாதி சேத்துல பாதி
கால வைக்காதே
அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம்
கண்ண வைக்காதே
ஆத்துல பாதி சேத்துல பாதி
கால வைக்காதே
அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம்
கண்ண வைக்காதே

பெண் : பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே
பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே
பாயப் போடு பாட்ட பாடு காக்க வைக்காதே

ஆண் : ஹையோ கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ
கொக்கரக் கொக்கரக்கோ
ஹாங்…..கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ
கொக்கரக் கொக்கரக்கோ

ஆண் : ஆத்துல பாதி சேத்துல பாதி
கால வைக்காதே
அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம்
கண்ண வைக்காதே..

ஆண் : அடடட மச்சான் வச்சான்டி மனச உம்மேலே
கொஞ்சம் ஒரசு எம்மேலே
ஹாங்……மச்சான் வச்சான்டி மனச உம்மேலே
கொஞ்சம் ஒரசு எம்மேலே

பெண் : தாலிக் கட்டும் முன்னாலே
தூளிக் கட்ட எண்ணாதே
தாலிக் கட்டும் முன்னாலே
தூளிக் கட்ட எண்ணாதே
வேகப்பட்டு என்னத் தொட்டு வம்பு பண்ணாதே

ஆண் : அட மாமரக் கிளியே
சிறு தாமரக்கொடியே
உன்ன நான் புடிப்பேனே
புதுத் தேன் குடிப்பேனே

ஆண் : ஆத்துல பாதி சேத்துல பாதி
கால வைக்காதே
அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம்
கண்ண வைக்காதே…..

பெண் : பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே
பாயப் போடு பாட்ட பாடு காக்க வைக்காதே

ஆண் : ஹையோ கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ
கொக்கரக் கொக்கரக்கோ
ஹாங்…..கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ
கொக்கரக் கொக்கரக்கோ

பெண் : சும்மா நிக்காம பரிசம் கொண்டாடு
இந்த வயசக் பெண்ணோடு
ஹையோ…சும்மா நிக்காம பரிசம் கொண்டாடு
இந்த வயசக் பெண்ணோடு

ஆண் : யம்மா பூவெடுத்து வந்தேனே
கொண்டையிலே வச்சேனே
பூவெடுத்து வந்தேனே கொண்டையிலே வச்சேனே
ஊசி முனைப் போலே வந்து ஒட்டிக்கிட்டேனே

பெண் : தினம் ராத்திரி பொழுது
புது ராகத்தை எழுது
ஒரு பாத்திரம் எதுக்கு
நடு சாமத்தில் நமக்கு

ஆண் : ஆத்துல பாதி சேத்துல பாதி
கால வைக்காதே
அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம்
கண்ண வைக்காதே
ஆத்துல பாதி சேத்துல பாதி
கால வைக்காதே
அங்கேயும் கொஞ்சம் இங்கேயும் கொஞ்சம்
கண்ண வைக்காதே

பெண் : பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே
பூத்தது பூவு காச்சது காய் கைய வைக்காதே
பாயப் போடு பாட்ட பாடு காக்க வைக்காதே

ஆண் : ஹையோ கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ
கொக்கரக் கொக்கரக்கோ
ஹாங்…..கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ
கொக்கரக் கொக்கரக்கோ
ஹாங்…..கொக்கரக் கொக்கரக் கொக்கரக்கோ
கொக்கரக் கொக்கரக்கோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here