Singers : S. Janaki and M. S. Viswanathan

Music by : Viswanathan -Ramamoorthy

Chorus : …………………………….

Male : ……………………………..
Chorus : Aattam aadum bothu nottam pakkadhae
Male : ……………………………..
Chorus : Andharathilae irundhu vanthirukkum
Minnalukku aasai veikkadhae
Ambai polae kannaalae aalai thakkaadhae

Male : ……………………………………

Chorus : Aattam aadum bothu nottam pakkadhae
Andharathilae irundhu vanthirukkum

Chorus : Sirippilum nadippilum virikkira valaiyilum
Sittugal vizhumena ennaadhae

Male : ……………………………

Chorus : Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa
Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa
Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa
Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa

Male : Sooming meyibi noying vaaaming

Chorus : Aattam aadum bothu nottam pakkadhae
Andharathilae irundhu vanthirukkum

Chorus : Thangiduthaiyaaa melam jingidulaiyaa melam
Pangidu elaam aiyaajaalam
Langidi ennaa aanaa solladi summaa
…………………………………………

Chorus : Aattam aadum bothu nottam pakkadhae
Andharathilae irundhu vanthirukkum
Minnalukku aasai veikkadhae
Ambai polae kannaalae aalai thakkaadhae

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

இசை அமைப்பாளர்  : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

குழு : லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய
லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி

ஆண் : …………………..

குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே

ஆண் : …………………………..

குழு : அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
மின்னலுக்கு ஆசை வைக்காதே
அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே

ஆண் : …………………..

குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்

குழு : சிரிப்பிலும் நடிப்பிலும் விரிக்கிற வலையிலும்
சிட்டுகள் விழுமென எண்ணாதே

ஆண் : …………………..

குழு : மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா
மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா
மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா
மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா

ஆண் : சூமீங் மேயிபீ நோயிங் வாமிங்….

குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்

குழு : தங்கிடுதய்யா மேளம் ஜிங்கிடுலையா மேளம்
பங்கிடு எல்லாம் ஐயா ஜாலம்
லங்கிடி என்னா ஆணா சொல்லடி சும்மா….

ஆண் : லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய
லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி….

குழு : ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
மின்னலுக்கு ஆசை வைக்காதே
அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here