Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Female : Aattukutty maattikitchu sabaash
Annakkili sikkikichchu sabaash
Aattukutty maattikitchu sabaash
Annakkili sikkikichchu sabaash
Alli edu sugam pulli mayil tharum
Kolakolaiyaa munthirikkaa
Kulukulunnu vanthirukkaa
Hae hae hae hae hae

Female : Aattukutty maattikitchu sabaash
Annakkili sikkikichchu sabaash

Female : Poomedai thanichchirukku
Pudhuchchaaru inichchirukku
Poomedai thanichchirukku
Pudhuchchaaru inichchirukku

Female : Aalaana maasam aippasi
Tholodu saerththu nee rasi
Aa….aalaana maasam aippasi
Tholodu saerththu nee rasi
Yaei mama vaa mama ennodu varalaamaa
Yaei mama vaa mama ennodu varalaamaa

Female : Aattukutty maattikitchu sabaash
Annakkili sikkikichchu sabaash
Alli edu sugam pulli mayil tharum
Kolakolaiyaa munthirikkaa
Kulukulunnu vanthirukkaa
Hae hae hae hae hae

Female : Aattukutty maattikitchu sabaash
Annakkili sikkikichchu sabaash

Female : Thalaivaazhai ilai virikkum
Ila roja idhazh sirikkum
Thalaivaazhai ilai virikkum
Ila roja idhazh sirikkum

Female : Ponnaana meni pudhu silai
Kannaalae pinnum madhu valai
Ponnaana meni pudhu silai
Kannaalae pinnum madhu valai
Yaei mama vaa mama ennodu varalaamaa
Yaei mama vaa mama ennodu varalaamaa

Female : Aattukutty maattikitchu sabaash
Annakkili sikkikichchu sabaash
Alli edu sugam pulli mayil tharum
Kolakolaiyaa munthirikkaa
Kulukulunnu vanthirukkaa
Hae hae hae hae hae

Female : Aattukutty maattikitchu sabaash
Annakkili sikkikichchu sabaash

Female : ………………

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்
ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்
அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும்
கொலகொலையா முந்திரிக்கா
குளுகுளுன்னு வந்திருக்கா….
ஹே ஹே ஹே ஹே ஹே

பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்

பெண் : பூமேடை தனிச்சிருக்கு
புதுச்சாறு இனிச்சிருக்கு
பூமேடை தனிச்சிருக்கு
புதுச்சாறு இனிச்சிருக்கு

பெண் : ஆளான மாசம் ஐப்பசி
தோளோடு சேர்த்து நீ ரசி
ஆ…..ஆளான மாசம் ஐப்பசி
தோளோடு சேர்த்து நீ ரசி
ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா
ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா

பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்
அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும்
கொலகொலையா முந்திரிக்கா
குளுகுளுன்னு வந்திருக்கா….
ஹே ஹே ஹே ஹே ஹே

பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்

பெண் : தலைவாழை இலை விரிக்கும்
இள ரோஜா இதழ் சிரிக்கும்
தலைவாழை இலை விரிக்கும்
இள ரோஜா இதழ் சிரிக்கும்

பெண் : பொன்னான மேனி புதுச் சிலை
கண்ணாலே பின்னும் மது வலை
பொன்னான மேனி புதுச் சிலை
கண்ணாலே பின்னும் மது வலை
ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா
ஏய் மாமா வா மாமா என்னோடு வரலாமா…

பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்
அள்ளி எடு சுகம் புள்ளி மயில் தரும்
கொலகொலையா முந்திரிக்கா
குளுகுளுன்னு வந்திருக்கா….
ஹே ஹே ஹே ஹே ஹே

பெண் : ஆட்டுக்குட்டி மாட்டிகிச்சி சபாஷ்
அன்னக்கிளி சிக்கிகிச்சு சபாஷ்

பெண் : ………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here