Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Panchu Arunachalam

Humming : ………….

Female : Ho oooo ho ho oooo ho

Male : Ho oooo ho ho oooo ho

Male : Aavani malarae aipasi mazhaiye
Karthigai vilakkin thani oliyae
Female : Aavani malarae aipasi mazhaiye
Karthigai vilakkin thani oliyae

Female : Kovil kunkumam kuru nagai sangamam
Poovin idhazh tharum pon megamae
Male : Maadhar mangalam manjal mandhiram
Thoodhu kondaadum pudhu ragamae

Female : Unakkoru manam undu
Enakkadhil idam undu
Marakkavum mudiyadha bandham
Oo oo ohoo oo oo ohoo

Male : Ho oooo ho ho oooo ho
Ho ooo hoo
Azhagu vazhiyum ilamai vennila
Uruvam edutha paruvam allava

Female : Aavani malarae aipasi mazhaiye
Karthigai vilakkin thani oliyae

Male : Kanni idaiyinilae minnum meghalai
Ennai azhaithathu enna solla
Female : Kaadhal mannanai thedum panjanai
Pesum sangadhi enna solla

Male : Pani thodum padhamum
Malar thodum koondhalum
Ennai thodum aanandham enna solla
Oo oo ohoo oo oo ohoo

Female : Ho oooo ho ho oooo ho
Ho ooo hoo
Udalum manadhum unadhu sondhamae
Hae hae
Iravum pagalum malarum manjamae

Male : Aavani malarae
Female : Aipasi mazhaiye
Both : Karthigai vilakkin thani oliyae

Female : Ho oooo ho ho oooo ho

Male : Ho oooo ho ho oooo ho

பாடகர்கள்  : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்

பெண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
ஆண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ

ஆண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே
பெண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

பெண் : கோவில் குங்குமம் குறுநகை சங்கமம்
பூவின் இதழ் தரும் பொன் மேகமே
ஆண் : மாதர் மங்களம் மஞ்சள் மந்திரம்
தூது கொண்டோடும் புது ராகமே

பெண் : உனக்கொரு மனம் உண்டு
எனக்கதில் இடம் உண்டு
மறக்கவும் முடியாத பந்தம்
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ

ஆண் : ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
அழகு வழியும் இளமை வெண்ணிலா
உருவம் எடுத்த பருவம் அல்லவா

பெண் : ஆவணி மலரே ஐப்பசி மழையே
கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

ஆண் : கன்னி இடையினிலே மின்னும் மேகலை
என்னை அழைத்தது என்ன சொல்ல
பெண் : காதல் மன்னனை தேடும் பஞ்சணை
பேசும் சங்கதி என்ன சொல்ல

ஆண் : பனி தொடும் பாதமும்
மலர் தொடும் கூந்தலும்
என்னை தொடும் ஆனந்தம் என்ன சொல்ல
ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ

பெண் : ஹோ ஓஓஓஹோஹோ ஓஓஓஹோ
ஹோ ஓஓஓஹோ
உடலும் மனதும் உனது சொந்தமே ஹேஹே
இரவும் பகலும் மலரும் மஞ்சமே

ஆண் : ஆவணி மலரே
பெண் : ஐப்பசி மழையே
இருவரும் : கார்த்திகை விளக்கின் தனி ஒளியே

பெண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ
ஆண் : ஓஓ ஓஒ ஒஹோ ஓஓ ஓஒ ஒஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here