Singer : Malaysia Vasudevan
Music by : Chandrabose
Lyrics by : Pulamaipithan
Male : Nalla neram poranthiruchchu….aa….aa…..
Yogam vanthiruchchu….aa….aa…..
Male : Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Thaavani sela iduppula
Engadi nikkuthu chinna pulla
Male : Kaaranaththa kettukkadi
Nenjukkulla pottukkadi
Paakku vachchu oora azhaikkura
Saedhi therinjukko chinna pullae
Male : Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Thaavani sela iduppula
Engadi nikkuthu chinna pulla
Male : ………………
Male : Mamanmaar varisaiyellaam magaraasi unakku varum
Ponnammaa chinnammaa poruththiradi
Male : ………………
Male : Kaangeyam eruthu katti kadaiyaani salangai katti
Vandithaan eththana varuguthadi
Kalyaanamaam katcheriyaam
Oorengumae kondaattamthaan
Male : Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Male : Thottaththu elavam panjil thalagaani meththai thachchi
Kattila pottukka ennadi vetkkam
Aayiram kann padumo adiyaaththi punpadumo
Ammammaa aththana azhagumallo
Aaraariro nee paadadi alungaamalae thaalaattadi
Male : Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Thaavani sela iduppula
Engadi nikkuthu chinna pulla
Male : Kaaranaththa kettukkadi
Nenjukkulla pottukkadi
Paakku vachchu oora azhaikkura
Saedhi therinjukko chinna pullae
Male : Aavani maasam porakkattum
Appuram paaradi chinna pulla
Thaavani sela iduppula
Engadi nikkuthu chinna pulla
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : புலமை பித்தன்
ஆண் : நல்ல நேரம் பொறந்திருச்சு….ஆ….ஆ….
யோகம் வந்திருச்சு….ஆ….ஆ….
ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
தாவணி சேல இடுப்புல
எங்கடி நிக்குது சின்னப் புள்ள
ஆண் : காரணத்த கேட்டுக்கடி
நெஞ்சுக்குள்ள போட்டுக்கடி
பாக்கு வச்சு ஊர அழைக்குற
சேதி தெரிஞ்சுக்கோ சின்னப் புள்ளே
ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
தாவணி சேல இடுப்புல
எங்கடி நிக்குது சின்னப் புள்ள
ஆண் : ………………………
ஆண் : மாமன்மார் வரிசையெல்லாம் மகராசி உனக்கு வரும்
பொன்னம்மா சின்னம்மா பொறுத்திரடி
ஆண் : ………………………
ஆண் : காங்கேயம் எருது கட்டி கடையாணி சலங்கை கட்டி
வண்டிதான் எத்தன வருகுதடி
கல்யாணமாம் கச்சேரியாம்
ஊரெங்குமே கொண்டாட்டம்தான்
ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
ஆண் : தோட்டத்து எலவம் பஞ்சில் தலகாணி மெத்தை தச்சி
கட்டில போட்டுக்க என்னடி வெட்கம்
ஆயிரம் கண் படுமோ அடியாத்தி புண்படுமோ
அம்மம்மா அத்தன அழகுமல்லோ
ஆராரிரோ நீ பாடடி அலுங்காமலே தாலாட்டடி
ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
தாவணி சேல இடுப்புல
எங்கடி நிக்குது சின்னப் புள்ள
ஆண் : காரணத்த கேட்டுக்கடி
நெஞ்சுக்குள்ள போட்டுக்கடி
பாக்கு வச்சு ஊர அழைக்குற
சேதி தெரிஞ்சுக்கோ சின்னப் புள்ளே
ஆண் : ஆவணி மாசம் பொறக்கட்டும்
அப்புறம் பாரடி சின்னப் புள்ள
தாவணி சேல இடுப்புல
எங்கடி நிக்குது சின்னப் புள்ள