Singers : S. Janaki and Chorus

Music by : Shankar Ganesh

Female : Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Aadungadi paadungadi ellorum onnaaga serungadi

Female : Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Chorus : ……………

Female : Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Chorus : …………………………..

Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi

Female : {Pathinaaru vayathinilae
Nenjukullae oru mayakkam} (2)
Female : Azhagirukku
Female : Vayasirukku
Female : Adha nenachu avar varuvaaro

Female : Aadungadi paadungadi ellorum onnaaga koodungadi
Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Chorus : ……………

Female : Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Chorus : …………………………..

Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi

Female : {Yengudhu nenjam chinnakka
Kaaranam idhukku ennakka} (2)
{Kalyanam oorgolam
Kaanbadhu eppo sinnakka} (2)
Nillakka kanavum nenavum dhinamum varudha sollakka

Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Chorus : ……………

Female : Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Chorus : …………………………..

Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi

Female : {Marikozhundhu thottathilae
Unakkaaga kaathiruppen maama} (2)
Oor urangum nerathilae
Oruthi mattum mulichiruppenae

Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi
Aavaaram poomaeni aadaatho oyilattam
Vaadi aasai kannae
Chorus : ……………

Female : Kaveri neerottam kanni penn manasattam
Oda…raagam paada
Chorus : …………………………..

Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi..(2)

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி..

பெண் : பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்
பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம்
பெண் : அழகிருக்கு
பெண் : வயசிருக்கு
பெண் : அத நெனச்சு அவர் வருவாரோ

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி..

பெண் : ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா
ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா….
கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா….
கனவும் நெனைவும் தினமும் வருதா சொல்லக்கா

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி..

பெண் : மரிக்கொழுந்து தோட்டத்திலே
உனக்காக காத்திருப்பேன் மாமா
மரிக்கொழுந்து தோட்டத்திலே
உனக்காக காத்திருப்பேன் மாமா
ஊர் உறங்கும் நேரத்திலே
ஒருத்தி மட்டும் முழிச்சிருப்பேனே

பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி

பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம்
வாடி ஆசைக் கண்ணே….
குழு : ……………..
பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம்
ஓட……ராகம் பாட
குழு : …………………….
பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…(2)

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here