Singer : P. Susheela
Music by : Ilayaraja
Lyrics by : Panchu Arunachalam
Female : ……………
Female : Aavaaram poovai thottu aalolam paadum kaattrae
Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae
Theendaathae ennai mellaththaanae
Ingae thaangaathu enthan ullam maanae
Theendaathae ennai mellaththaanae
Ingae thaangaathu enthan ullam maanae
Female : Achchaaram allikondu yaarthaan vanthaalum
Achchaaram allikondu yaarthaan vanthaalum
Azhagaana pennaikkandu aasaipattaalum
Aagaathu enthan munnae seraathu chella kannae
Manaththai kaakkum kannae
Female : Ilamaikko veedum undu inbaththin mogam undu
Aanaalum penmai endraal angaethaan naanam undu
Mogaththai theendum panikkaattrae ennai theendaathae
Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae
Female : Aavaaram poovai thottu aalolam paadum kaattrae
Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae
Theendaathae ennai mellaththaanae
Ingae thaangaathu enthan ullam maanae
Female : Aaththoram nidru ingae aadidum poomaram
Azhagennai kandu kandu veesidum saamaram
En peyarai sonnaalae siru mottum pookkaatho
Manthaara sediyellaam poo alli kottaatho
Female : Vaanaththu pookkal ellaam vaayaara vaazhththu sollum
Megaththil oonjal katti athil ennai aada sollm
Mogaththai theendum panikkaattrae ennai theendaathae
Jodiyai thedum pulli maanae ennai paarkkaathae
Female : Aavaaram poovai thottu aalolam paadum kaattrae
Azhagaaga ennai thottu annam pol aadum kaattrae
Theendaathae ennai mellaththaanae
Ingae thaangaathu enthan ullam maanae
Thaangaathu enthan ullam maanae….mm…..mm…mm….
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்
பெண் : ………………………………
பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
பெண் : அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்
அச்சாரம் அள்ளிக்கொண்டு யார்தான் வந்தாலும்
அழகான பெண்ணைக்கண்டு ஆசைப்பட்டாலும்
ஆகாது எந்தன் முன்னே சேராது செல்லக் கண்ணே
மண் பார்த்து வாழும் பெண்ணே
மானத்தைக் காக்கும் கண்ணே
பெண் : இளமைக்கோ வீடும் உண்டு இன்பத்தின் மோகம் உண்டு
ஆனாலும் பெண்மை என்றால் அங்கேதான் நாணம் உண்டு
மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே
ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே
பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
பெண் : ஆத்தோரம் நின்று இங்கே ஆடிடும் பூமரம்
அழகென்னைக் கண்டு கண்டு வீசிடும் சாமரம்
என் பெயரைச் சொன்னாலே சிறு மொட்டும் பூக்காதோ
மந்தாரச் செடியெல்லாம் பூ அள்ளிக் கொட்டாதோ
பெண் : வானத்துப் பூக்கள் எல்லாம் வாயார வாழ்த்துச் சொல்லும்
மேகத்தில் ஊஞ்சல் கட்டி அதில் என்னை ஆடச் சொல்லும்
மோகத்தை தீண்டும் பனிக்காற்றே என்னைத் தீண்டாதே
ஜோடியைத் தேடும் புள்ளி மானே என்னைப் பார்க்காதே
பெண் : ஆவாரம் பூவைத் தொட்டு ஆலோலம் பாடும் காற்றே
அழகாக என்னைத் தொட்டு அன்னம் போல் ஆடும் காற்றே
தீண்டாதே என்னை மெல்லத்தானே
இங்கே தாங்காது எந்தன் உள்ளம் மானே
தாங்காது எந்தன் உள்ளம் மானே ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…