Singer : K. S. Chithra

Music by : Gangai Amaran

Female : Aavaram poovathaan anaikaadha kaathuthaan
Irundhenna laabamoo un pola thaan

Female : Aavaram poovathaan anaikaadha kaathuthaan
Irundhenna laabamoo un pola thaan
Aavaram poovathaan anaikaadha kaathuthaan
Irundhenna laabamoo un pola thaan

Female : Thazhuvaadha kaigalil thavazhadha maangani
Ival pol yenguthae inneramae
Thazhuvaadha kaigalil thavazhadha maangani
Ival pol yenguthae inneramae

Female : Thavikindra kaadhali thaniyaga yenginaal
Pasi thaagam indriyae thoongaamal thoonginaal
Megam nilaavai ooyaamal koodum
Mogam vidaamal aadaamal aadum…. aadum

Female : Aavaram poovathaan anaikaadha kaathuthaan
Irundhenna laabamoo un pola thaan

Female : Urangaamal en vizhi unai thaedi poguthae
Unarvendra vaedhanai enai vattudhae
Urangaamal en vizhi unai thaedi poguthae
Unarvendra vaedhanai enai vattudhae

Female : Unakkaaga poothaval oru kaadhal paingili
Thaeyaamal thaeindhadhae aval pesum thaen mozhi
Seraadha aaru kadal sera vendum
Nee serum kaadhal neengaatha mogam… paadum

Female : Aavaram poovathaan anaikaadha kaathuthaan
Irundhenna laabamoo un pola thaan
Aavaram poovathaan anaikaadha kaathuthaan
Irundhenna laabamoo un pola thaan

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்……

பெண் : ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்

பெண் : தழுவாத கைகளில் தவழாத மாங்கனி
இவள் போல ஏங்குதே இந்நேரமே
தழுவாத கைகளில் தவழாத மாங்கனி
இவள் போல ஏங்குதே இந்நேரமே

பெண் : தவிக்கின்ற காதலி தனியாக ஏங்கினாள்
பசி தாகம் இன்றியே தூங்காமல் தூங்கினாள்
மேகம் நிலாவை ஓயாமல் கூடும்
மோகம் விடாமல் ஆடாமல் ஆடும் ஆடும்

பெண் : ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்…

பெண் : உறங்காமல் என் விழி உனைத் தேடி போகுதே
உணர்வென்ற வேதனை எனை வாட்டுதே
உறங்காமல் என் விழி உனைத் தேடி போகுதே
உணர்வென்ற வேதனை எனை வாட்டுதே

பெண் : உனக்காக பூத்தவள் ஒரு காதல் பைங்கிளி
தேயாமல் தேய்ந்ததே அவள் பேசும் தேன்மொழி
சேராத ஆறு கடல் சேர வேண்டும்
நீ சேரும் காதல் நீங்காத மோகம் பாடும்

பெண் : ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here