Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : V. S. Narasimhan

Lyrics by : Vairamuthu

Female : Hmm mm mmm mm
Haaa….haaa…aa

Female : Avaaram poovu aarezhu naalaa
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yenunga verthirukku

Female : Avaaram poovu aarezhu naalaa
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yenunga verthirukku

Female : On perai chollum kaippillaiye
Naan mattum solla vaai vallaiye
Nee paakkum pothu thavippaachu
Sevvanthi poovum sevappaachu

Male : Paarvaiyilae kelichaalae
Puliyan komba pudichaalae
Veroda thaan manasa parichaalae

Male : Aavaram poovu aarezhu naala
Naan pogum paadhaiyil kaathirukku
Un nuni mookku yennunga verthirukku

Female : Aavaram poovu aarezhu naala
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yennamma verthirukku

Male : Un kannu rendum thudikkuthadi
Kalyana melam adikkuthadi
Aasaiya nenjil sumanthapadi
Annaandhu paakkum ilaiya kodi

Female : Orangaama thaan umma paathen
Umakkaaga thaan kanni kaathen
Um madiyaa nenachu thala saachen

Male : Aavaram poovu aarezhu naala
Naan pogum paadhaiyil kaathirukku
Un nuni mookku yennamma verthirukku

Female : Aavaram poovu aarezhu naala
Nee pogum paadhaiyil kaathirukku
En nuni mookku yennunga verthirukku

Female : Hmmm mmm mmmm
Haaa ..haaa…aa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்ம்…ஆஹாஹ்…

பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ
போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு…

பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ
போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு…

பெண் : உன் பேரைச் சொல்லும்
கைப்பிள்ளையே
நான் மட்டும் சொல்ல வாய் வரலையே
நீ பார்க்கும்போது தவிப்பாச்சு
செவ்வந்தி பூவும் சிவப்பாச்சு

ஆண் : பார்வையிலே கெளிச்சாலே
புளியம் கொம்பா பிடிச்சாளே
வேரோடதான் மனசப் பறிச்சாளே

ஆண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்
போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு…

பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ
போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு…

ஆண் : உன் கண்ணு ரெண்டும் துடிக்குதடி
கல்யாண மேளம் அடிக்குதடி
ஆசைய நெஞ்சில் சுமந்தபடி
அண்ணாந்து பார்க்கும் இளையக் கொடி

பெண் : ஓரங்காமத்தான் உம்ம பார்த்தேன்
ஓமக்காகத்தான் கன்னி காத்தேன்
ஒம் மடியா நெனச்சு தல சாச்சேன்….

ஆண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நான்
போகும் பாதையில் காத்திருக்கு
உன் நுனி மூக்கு ஏனம்மா வேர்த்திருக்கு…

பெண் : ஆவரம்பூவு ஆறேழு நாளா நீ
போகும் பாதையில் காத்திருக்கு
என் நுனி மூக்கு ஏனுங்க வேர்த்திருக்கு…

பெண் : ம்ம்ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்ம்ம்ம்…ஆஹாஹ்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here