Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by : Deva
Male : Aavaaram poo azhagae
Alaana thaer azhagae
Poovaaram pol azhagae
Aadhaaram un azhagae…
Male : Aavaaram poo azhagae
Alaana thaer azhagae
Poovaaram pol azhagae
Aadhaaram un azhagae…
Oru naalum machchaan pechchu maaraathu
Oodai neer uppu thaani aagaathu
Male : Idhu ellaamae vilaiyaattu
Ponathu pogattum poongodi thalaiyaattu
Male : Aavaaram poo azhagae
Alaana thaer azhagae
Poovaaram pol azhagae
Aadhaaram un azhagae….
Male : Aalaana kaalanthottu
Azhagaana kaalath thottu
Kannukulla oththikolla
Kaalam varalaiyaa
Male : Madi melae alli vachchu
Maaraappa thalli vacchi
Neththu potta maaththi kolla
Neram varalaiyaa
Male : Adi kiliyae….oo….ooo….ooo….oo…ooh…
Adi kiliyae kili kadikkum kaniyae
Kaniyirukkum kodiyae nee kitta vaayaendi
Naan oodam nee vanthaal usurukku olai vachchu
Oru kanam sirikkiriyae
Male : Aavaaram poo azhagae
Alaana thaer azhagae
Poovaaram pol azhagae
Aadhaaram un azhagae
Female : …………………
Female : Machchaan un pera solli
Maruthaani pottukittaa
Vekkaththula innum konjam
Sevakkuthaiyyaa
Female : Naanirukkum nenjukullae
Veroruththi etti paaththaa
Kanni ponnu nenju konjam
Thudikkuthaiyyaa
Female : Unna nenaichchu….aa….aa….aa..aah…
Unna nenaichchu naan rendu kannum muzhichchu
Unnai kandu manam thavicchu
Naan pooththu kidakkaen
Nee paaraama ponaalum
Poosani poovaa vaasalil naaniruppaen
Male : Aavaaram poo azhagae
Alaana thaer azhagae
Poovaaram pol azhagae
Aadhaaram un azhagae
Oru naalum machchaan pechchu maaraathu
Oodai neer uppu thaani aagaathu
Female : Naan maaraappu pottaalum
Manasukkul iruppathai
Maraikkavum mudiyalaiyae
Female : Aavaaram poo azhagae
Alaana thaer azhagae
Poovaaram pol azhagae
Aadhaaram un azhagae….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஆவாரம் பூ அழகே
ஆளான தேர் அழகே
பூவாரம் போல் அழகே
ஆதாரம் உன் அழகே….
ஆண் : ஆவாரம் பூ அழகே
ஆளான தேர் அழகே
பூவாரம் போல் அழகே
ஆதாரம் உன் அழகே
ஒருநாளும் மச்சான் பேச்சு மாறாது
ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது
ஆண் : இது எல்லாமே விளையாட்டு
போனது போகட்டும் பூங்கொடி தலையாட்டு
ஆண் : ஆவாரம் பூ அழகே
ஆளான தேர் அழகே
பூவாரம் போல் அழகே
ஆதாரம் உன் அழகே….
ஆண் : ஆளான காலந்தொட்டு
அழகான காலத் தொட்டு
கண்ணுக்குள்ள ஒத்திக் கொள்ள
காலம் வரலையா
ஆண் : மடிமேலே அள்ளி வச்சு
மாராப்ப தள்ளி வச்சி
நெத்திப் பொட்ட மாத்திக் கொள்ள
நேரம் வரலையா
ஆண் : அடிக் கிளியே…ஓஓ…..ஓஓ….ஓஓ…ஓ…..ஓஹ்..
அடிக் கிளியே கிளி கடிக்கும் கனியே
கனியிருக்கும் கொடியே நீ கிட்ட வாயேன்டி
நான் ஓடம் நீ வந்தால் உசுருக்கு ஒலை வச்சு
ஒரு கணம் சிரிக்கிறியே
ஆண் : ஆவாரம் பூ அழகே
ஆளான தேர் அழகே
பூவாரம் போல் அழகே
ஆதாரம் உன் அழகே….
பெண் : ……………………..
பெண் : மச்சான் உன் பேரச் சொல்லி
மருதாணி போட்டுக்கிட்டா
வெக்கத்துல இன்னும் கொஞ்சம்
செவக்குதய்யா
பெண் : நானிருக்கும் நெஞ்சுக்குள்ளே
வேறொருத்தி எட்டி பாத்தா
கன்னிப் பொண்ணு நெஞ்சு கொஞ்சம்
துடிக்குதய்யா
பெண் : உன்ன நெனச்சு…ஆஆ…..ஆஆ….ஆ…ஆஹ்…
உன்ன நெனச்சு நான் ரெண்டு கண்ணும் முழிச்சு
உன்னக் கண்டு மனம் தவிச்சு
நான் பூத்துக் கிடக்கேன்
நீ பாராம போனாலும்
பூசணி பூவா வாசலில் நானிருப்பேன்
பெண் : ஆவாரம் பூ அழகு
ஆளான தேர் அழகு
பூவாரம் போல் அழகு
ஆதாரம் என் அழகு
ஒருநாளும் கன்னி பேச்சு மாறாது
ஓடை நீர் உப்புத் தண்ணி ஆகாது
பெண் : நான் மாராப்பு போட்டாலும்
மனசுக்குள் இருப்பதை
மறைக்கவும் முடியலையே
பெண் : ஆவாரம் பூ அழகு
ஆளான தேர் அழகு
பூவாரம் போல் அழகு
ஆதாரம் என் அழகு…..