Singer : Santhosh Narayanan

Music by : Sean Roldan

Male : Circus-u
Hey hey hey hey
Circus-u

Male : Aavo ji..ee…
Jalthi aavo ji
Byto ji…ee….
Jalthi byto ji

Male : Aavo ji..hei
Jalthi aavo ji
Koodaram pottachu
Purappadunga ji

Male : Byto ji…hei…
Jalthi byto ji
Sagasam aarambamaana
Bigilu parakkum ji

Male : Joliyellaam mudinjaachu
Jollyneram vandhaachu
Podisu perusu
Oh ho hoo
Elasu pazhasu
Ellarum khusiyaaga kondaada
Koottama vaanga

Male : Mehandi mehandi mehandi
Mehandi circus-u
Hey mehandi mehandi mehandi
Mehandi circus-u

Chorus : Hoiii
Durraahhh
Hoii

Male : Aavo ji…ee…
Jalthi aavo ji
Byto ji…ee….
Jalthi byto ji

Male : Aavo ji…hei
Jalthi aavo ji
Koodaram pottachu
Purappadunga ji

Male : Byto ji….hei
Jalthi byto ji
Sagasam aarambamaana
Bigilu parakkum ji
Bigilu parakkum ji

Male : Mehandi mehandi mehandi
Mehandi circus-u
Hey hey mehandi mehandi mehandi
Mehandi circus-u

பாடகர் : சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்

ஆண் : சர்க்கஸ்சு
ஹே ஹே ஹே ஹே
சர்க்கஸ்சு

ஆண் : ஆவோ ஜி….ஈ….
ஜல்தி ஆவோ ஜி…
பய்டோ ஜி…ஈ….
ஜல்தி பய்டோ ஜி…

ஆண் : ஆவோ ஜி…ஹேய்…
ஜல்தி ஆவோ ஜி
கூடாரம் போட்டாச்சு
புறபடுங்க ஜி

ஆண் : பய்டோ ஜி…ஹேய்
ஜல்தி பய்டோ ஜி
சாகசம் ஆரம்பமானா
பிகிலு பறக்கும் ஜி

ஆண் : ஜோலி எல்லாம் முடிஞ்சாச்சு
ஜாலி நேரம் வந்தாச்சு
பொடிசு பெருசு
ஓ ஹோ ஹோ
இளசு பழசு
எல்லோரும் குசியாக கொண்டாட
கூட்டமா வாங்க

ஆண் : மெகந்தி மெகந்தி மெகந்தி
மெகந்தி சர்க்கஸ்சு…
ஹே மெகந்தி மெகந்தி மெகந்தி
மெகந்தி சர்க்கஸ்சு….

குழு : ஹோய்….
டுர்ர்ர்ராஹா……
ஹோய்
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரப்பபா

ஆண் : ஆவோ ஜி….ஈ….
ஜல்தி ஆவோ ஜி
பய்டோ ஜி…ஈ….
ஜல்தி பய்டோ ஜி

ஆண் : ஆவோ ஜி…..ஹேய்…
ஜல்தி ஆவோ ஜி
கூடாரம் போட்டாச்சு
புறபடுங்க ஜி

ஆண் : பய்டோ ஜி…ஹேய்
ஜல்தி பய்டோ ஜி
சாகசம் ஆரம்பமானா
பிகிலு பறக்கும் ஜி
பிகிலு பறக்கும் ஜி

ஆண் : மெகந்தி மெகந்தி மெகந்தி
மெகந்தி சர்க்கஸ்சு
ஹே ஹே மெகந்தி மெகந்தி மெகந்தி
மெகந்தி சர்க்கஸ்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here