Singers : Krishnaraj, Prabhu Deva and Vivek

Music by : Deva

Male : Aayaa onnu adampidikkithu
Quarter paayaa onnu venum ketkkuthu

Chorus : Ketkkuthu

Male : Thaaththaa onnu thaalam poduthu

Chorus : Thariginathom

Male : Perusu thallaadaama thulli aaduthu

Chorus : Aaduthu

Male : Akka onnu akka onnu
Akka onnu nekkaa paakkuthu
Color sokkaavoda sokkaa suththuthu

Chorus : Suththuthu

Male : Thangachchi onnu thanni kaattuthu
Adhu spinni mill-a vilaikku pesuthu

Chorus : Pesuthu

Male : Anni onnu aattam poduthu
Aattam podumpothe nottam poduthu

Chorus : Poduthu

Male : Paappaa onnu paappaa onnu
Paappaa onnu palapallakkuthu
Paappaa powder pottu pouse-sa kaattuthu

Chorus : Kaattuthu

Chorus : Ellaarumae saernthu paaduvom
Saernthu thaalaththoda asainji aaduvom aaduvom
Aayaa onnu aah aah aayaa onnu
Adadaa aayaa onnu pallillaatha aayaa onnu
Kasakasaakasaa……

பாடகர்கள் : கிருஷ்ணராஜ், பிரபுதேவா மற்றும் விவேக்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : ஆயா ஒன்னு அடம்பிடிக்கிது
குவார்ட்டர் பாயா ஒன்னு வேணும் கேட்க்குது

குழு : கேட்க்குது

ஆண் : தாத்தா ஒன்னு தாளம் போடுது

குழு : தரிகினதோம்

ஆண் : பெருசு தள்ளாடாம துள்ளி ஆடுது

குழு : ஆடுது

ஆண் : அக்கா ஒன்னு அக்கா ஒன்னு
அக்கா ஒன்னு நேக்கா பாக்குது
கலர் சொக்காவோட சோக்கா சுத்துது

குழு : சுத்துது

ஆண் : தங்கச்சி ஒன்னு தண்ணி காட்டுது
அது ஸ்பின்னி மில்ல விலைக்கு பேசுது

குழு : பேசுது

ஆண் : அண்ணி ஒன்னு ஆட்டம் போடுது
ஆட்டம் போடும்போதே நோட்டம் போடுது

குழு : போடுது

ஆண் : பாப்பா ஒன்னு பாப்பா ஒன்னு
பாப்பா ஒன்னு பளபளக்குது
பாப்பா பவுடர் போட்டு பௌஸ்ச காட்டுது

குழு : காட்டுது

குழு : எல்லாருமே சேர்ந்து பாடுவோம்
சேர்ந்து தாளத்தோட அசைஞ்சி ஆடுவோம் ஆடுவோம்
ஆயா ஒன்னு ஆஹ் ஆஹ் ஆயா ஒன்னு
அடடா ஆயா ஒன்னு பல்லில்லாத ஆயா ஒன்னு
கசகசாகசா………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here