Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Female : Aayi magamaayi
Ava thaaikkellaam thaayaana thaayi
Chorus : Aayi magamaayi
Ava thaaikkellaam thaayaana thaayi

Female : Ammaannu sonnaalae pothum
Anbennum vellamthaan modhum
Chorus : Ammaannu sonnaalae pothum
Anbennum vellamthaan modhum

Female : Simmavaagini aaththaa sarppa roobini
Annapoorani aaththaa sarvakaarini

Female : Aayi magamaayi
Ava thaaikkellaam thaayaana thaayi

Female : Mangala kunguma pottukkaari
Maalini soolini viththakkaari
Minnidum veppala selakkaari
Manakkura elumichcha maalakkaari

Female : Vempaattam paampaattam kaatchi koduppaa
Oorukkum ulakukkum kaaval iruppaa
Chorus : Aayiram kanni antha thaayaiyae enni
Nee saththiyam thaanguvennu kayile vaangu

Female : Madhava sothari muththumaarithaan
Thaandavam aadinaa pathrakaalithaan

Chorus : Aayi magamaayi
Ava thaaikkellaam thaayaana thaayi

Chorus : Ammaannu sonnaalae pothum
Anbennum vellamthaan modhum
Simmavaagini aaththaa sarppa roobini
Annapoorani aaththaa sarvakaarini

Chorus : Aayi magamaayi
Ava thaaikkellaam thaayaana thaayi

Chorus : Omsakthi om omsakthi om
Omsakthi om omsakthi om

Female : Annaiyai paaduthu naalu vedham
Aanaiyai ketkuthu panjabootham
Aalaya poojaithaan aarukaalam
Annaiyai pottruthu yaezhu logam

Female : Eppothu kettaalum pambai saththam
Aaththaakku santhosam aaga moththam
Chorus : Aadiyil koozha kaaichchi ooththura yaezhai
Vendinaa pothum avanga vedhana theerum

Female : Sakthi om endru naam paattedukkalaam
Nambinaal naamumthaan thee midhikkalaam

Chorus : Aayi magamaayi
Ava thaaikkellaam thaayaana thaayi

Chorus : Ammaannu sonnaalae pothum
Anbennum vellamthaan modhum
Simmavaagini aaththaa sarppa roobini
Annapoorani aaththaa sarvakaarini

Chorus : {Aayi magamaayi
Ava thaaikkellaam thaayaana thaayi
Aayi magamaayi
Ava thaaikkellaam thaayaana thaayi} (2)

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி
குழு : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

பெண் : அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்
குழு : அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்

பெண் : சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி

பெண் : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

பெண் : மங்கல குங்குமப் பொட்டுக்காரி
மாலினி சூலினி வித்தக்காரி
மின்னிடும் வேப்பல சேலக்காரி
மணக்குற எலுமிச்ச மாலக்காரி

பெண் : வேம்பாட்டம் பாம்பாட்டம் காட்சி கொடுப்பா
ஊருக்கும் உலகுக்கும் காவல் இருப்பா
குழு : ஆயிரம் கண்ணி அந்த தாயையே எண்ணி
நீ சத்தியம் தாங்குவேன்னு கையிலே வாங்கு

பெண் : மாதவ சோதரி முத்துமாரிதான்
தாண்டவம் ஆடினா பத்ரகாளிதான்

குழு : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

குழு : அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி

குழு : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

குழு : ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்
ஓம்சக்தி ஓம் ஓம்சக்தி ஓம்

பெண் : அன்னையை பாடுது நாலு வேதம்
ஆணையை கேட்குது பஞ்சபூதம்
ஆலய பூஜைதான் ஆறுகாலம்
அன்னையை போற்றுது ஏழு லோகம்

பெண் : எப்போது கேட்டாலும் பம்பை சத்தம்
ஆத்தாக்கு சந்தோசம் ஆக மொத்தம்
குழு : ஆடியில் கூழ காய்ச்சி ஊத்துற ஏழை
வேண்டினா போதும் அவங்க வேதன தீரும்

பெண் : சக்தி ஓம் என்று நாம் பாட்டெடுக்கலாம்
நம்பினால் நாமும்தான் தீ மிதிக்கலாம்

குழு : ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி

குழு : அம்மான்னு சொன்னாலே போதும்
அன்பென்னும் வெள்ளம்தான் மோதும்
சிம்மவாகினி ஆத்தா சர்ப்ப ரூபிணி
அன்னப்பூரணி ஆத்தா சர்வகாரிணி

குழு : {ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி
ஆயி மகமாயி
அவ தாய்க்கெல்லாம் தாயான தாயி} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here