Singers : Mano and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Male : Aayiram aayiram selavugal seiven
Sundhari unakkaaga
Aarambam aanadhu irubadhu vayasu
Innaal adharkkaaga

Male : Aayiram aayiram selavugal seiven
Sundhari unakkaaga
Aarambam aanadhu irubadhu vayasu
Innaal adharkkaaga

Female : Paadangal solven ippodhu
Paattiyin sollo thattaadhae

Male : Nee thaan pirandha naal paarthu
Thaathaa thandhen nal vaazhthu

Chorus : Vaazhvinil veesattum
Aanandha poongaatru

Male : Aayiram aayiram selavugal seiven
Sundhari unakkaaga
Aarambam aanadhu irubadhu vayasu
Innaal adharkkaaga

Male : Oho hoho hohoho
Malligai poovodu alvaa thaan
Manaivikku vaangi thandhaal thaan
Thaaramum veettula thangiduvaa
Illaiyael kambiya neettiduvaa

Male : Paathukka nee indha appaava thaan
Kanakkugal pottavar thappaaga thaan

Female : Nee ingu eppavum ammaa pulla
Appana pol oru muttaal illa

Male : Koottu kudumbam koduthidum inbam
Naan petra magalae kettukkadi
Veettukku azhagu serppadhu uravu
Kaadhula nee idha pottukkadi

Male : Aayiram aayiram selavugal seiven
Sundhari unakkaaga
Aarambam aanadhu irubadhu vayasu
Innaal adharkkaaga

Female : Nadakkanum unga kannaalam
Thadukkuradhaaru kasmaalam
Oorkolam uttaakkaa munnaala ninnu
Veppen naanum busuvaanam

Female : Muzhikkiradhaendaa baemaani
Ivalukku inimae maamaa nee
Oodaala kondaada onnaaga thunnu
Chicken mutton biriyaani

Male : Yendippo sothukkada
Saayangal velutthidum vaai moodu

Female : Poovu vechu pottu vechu
Vaazhanum sundhari pallaandu

Male : Aayiram aayiram selavugal seiven
Sundhari unakkaaga
Aarambam aanadhu irubadhu vayasu
Innaal adharkkaaga

Male : Oho hoho hohoho
Ithanai sondhamum sera thaan
Naan patta paadugal koora thaan

Male : Vambugal vandhidum varadhappaa
Pesuvadhaendaa padu thappaa

Female : Soppana sundhari vandhaalappaa
Jaadaiyil sammadham thandhaalappaa
Maalaiyum podura naal paathu thaan
Maalaiyil nadakkanum en koothu thaan

Male : Nee indha neram naan konda thaaram
Naattiyam naadagam thaevai illae

Male : Aadura kaalum pesura vaayum
Naan petha ponnukku endrum illae

Male : Aayiram aayiram selavugal seiven
Sundhari unakkaaga

Male : Aarambam aanadhu irubadhu vayasu
Innaal adharkkaaga

Female : Paadangal solven ippodhu
Paattiyin sollo thattaadhae

Male : Nee thaan pirandha naal paarthu
Thaathaa thandhaen nal vaazhthu

Chorus : Vaazhvinil veesattum
Aanandha poongaatru
Vaazhvinil veesattum
Aanandha poongaatru
Vaazhvinil veesattum
Aanandha poongaatru

பாடகர்கள் : மனோ மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

ஆண் : ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

பெண் : பாடங்கள் சொல்வேன் இப்போது
பாட்டியின் சொல்லோ தட்டாது

ஆண் : நீதான் பிறந்த நாள் பார்த்து
தாத்தா தந்தேன் நல் வாழ்த்து

குழு : வாழ்வினில் வீசட்டும்
ஆனந்தப் பூங்காற்று

ஆண் : ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோ
மல்லிகைப் பூவோடு அல்வாதான்
மனைவிக்கு வாங்கி தந்தால்தான்
தாரமும் வீட்டுல தங்கிடுவா
இல்லையேல் கம்பிய நீட்டிடுவா

ஆண் : பாத்துக்க நீ இந்த அப்பாவத்தான்
கணக்குகள் போட்டவர் தப்பாகத்தான்

பெண் : நீ இங்கு எப்பவும் அம்மா புள்ள
அப்பனப் போல் ஒரு முட்டாள் இல்ல

ஆண் : கூட்டுக் குடும்பம் கொடுத்திடும் இன்பம்
நான் பெற்ற மகளே கேட்டுக்கடி
வீட்டுக்கு அழகு சேர்ப்பது உறவு
காதுல நீ இத போட்டுக்கடி

ஆண் : ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

பெண் : நடக்கணும் உங்க கண்ணாலம்
தடுக்குறதாரு கஸ்மாலம்
ஊர்கோலம் உட்டாக்கா முன்னால நின்னு
வெப்பேன் நானும் புஸ்வானம்

பெண் : முழிக்கிறதேன்டா பேமானி
இவளுக்கு இனிமே மாமா நீ
ஊடால கொண்டாட ஒன்னாக துன்னு
சிக்கன் மட்டன் பிரியாணி

ஆண் : ஏண்டி போ சோத்துக்கட
சாயங்கள் வெளுத்திடும் வாய் மூடு

பெண் : பூவு வெச்சு பொட்டு வெச்சு
வாழணும் சுந்தரி பல்லாண்டு

ஆண் : ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

ஆண் : ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோ
இத்தனை சொந்தமும் சேரத்தான்
நான் பட்ட பாடுகள் கூறத்தான்

ஆண் : வம்புகள் வந்திடும் வரதப்பா
பேசுவதேன்டா படு தப்பா

பெண் : சொப்பன சுந்தரி வந்தாளப்பா
ஜாடையில் சம்மதம் தந்தாளப்பா
மாலையும் போடுற நாள் பாத்துத்தான்
மாலையில் நடக்கணும் என் கூத்துத்தான்

ஆண் : நீ இந்த நேரம் நான் கொண்ட தாரம்
நாட்டியம் நாடகம் தேவை இல்லே

ஆண் : ஆடுற காலும் பேசுற வாயும்
நான் பெத்த பொண்ணுக்கு என்றும் இல்லே

ஆண் : ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

பெண் : பாடங்கள் சொல்வேன் இப்போது
பாட்டியின் சொல்லோ தட்டாது

ஆண் : நீ தான் பிறந்த நாள் பார்த்து
தாத்தா தந்தேன் நல்வாழ்த்து

குழு : வாழ்வினில் வீசட்டும்
ஆனந்தப் பூங்காற்று
வாழ்வினில் வீசட்டும்
ஆனந்தப் பூங்காற்று
வாழ்வினில் வீசட்டும்
ஆனந்தப் பூங்காற்று


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here