Singer : Shilvi Sharon

Music by : Vijay Siddharth

Lyrics by : Harishankar Ravindren

Female : Aayiram inbangal
Kalavaadum kannukullae
Odidum neuronin
Ulavaali naan

Female : Hide and seek pen poonai
Kan katti vittuponal
Thedidum unnullae
Suhavaasi naan

Female : War seiyum striker naano
Thayangathae strikeye illai
Vaazh vendraal hykoo pola
Mudiyatha da

Female : Kaagamaai kal potu
Naan yaengum thaagathai
Nee setharam illamal
Ini sugam pera vidada

Chorus : Sigar suthalaai unnai sutri
Sugam kollavae theeyai vaaipen
Thihar kavaalai ullam patri
Kaadhal seiyava

Chorus : Pirai thaavalaai dhegam mutti
Unnai kondu naan unnai vella
Idai therthalaai immai maatri
Marumai kollava

Chorus : Mudai keetrilae nadukkuchi nee
Kadai fingeril unnai pinni
Unai yaeithuthaan poigal sooti
Vandhu selvathaar

Chorus : Thiriai bommaigal noolai kondu
Veli paarvaiyil aatam podum
Female : Adhai nambinaal kaadhal kondu
Yenathalbinaal yaethium seiven naan

Female : Aayiram inbangal
Kalavaadum kannukullae
Odidum neuronin
Ulavaali naan

Female : Hide seek pen poonai
Kan katti vittuponal
Thedidum unnullae
Suhavaasi naan

Female : War seiyum striker naano
Thayangathae strikeye illai
Vaazh vendraal hykoo pola
Mudiyatha da

Female : Hoo oo ooo…

Male : ………..

Female : Hooo ooo oo

Male : Yeah

Female : Unnai kaana kan kondu vandhen
Pookalaagi thaen thandhu poven
Male : Striker
Female : Unnai kaana kan kondu vandhen
Male : Striker
Female : Pookalaagi thaen thanthu poven

Female : Endrum vaazha naan sollu thittam
Male : Striker
Female : Kathakl sutril nee endhan vittam

Female : Mouna mugam arakka gunam
Kodukkil inithidum thaeniyin inam
Iruthivarai enadhu vanam
Unadhu vaazhvuku swaasangal tharum

Female : Oruvar uyir ingae mithanthidum odam
Chorus : Iruvar payanagal arinthaval naana
Female : Vithiyin mudivugal kaigali kidaithal
Chorus : Kadavul avathil siramangal undaa

Female : Anbae dragon fly nee
Yennai double scouthc u touch me
Chorus : Pakkam vandhu vekkam thandhu
Otti kolla vaa nee

Female : Mister hacker look me
Thiru bocar kaal journey
Chorus : Kootai mela maatri kolvom
Sooda vaada hug me

Chorus : Sigar suthalaai unnai sutri
Sugam kollavae theeyai vaipen
Thihar kavaalai ullam patri
Kaadhal seiyava

Chorus : Pirai thaavalaai dhegam mutti
Unnai kondu naan unnai vella
Idai therthalaai immai maatri
Marumai kollava

Chorus : Mudai keetrilae nadukkuchi nee
Kadai fingeril unnai pinni
Unai yaeithuthaan poigal sooti
Vandhu selvathaar

Chorus : Thiriai bommaigal noolai kondu
Veli paarvaiyil aatam podum
Adhai nambinaal kaadhal kondu
Yenathalbinaal yaethium seiven naan

பாடகி : சில்வி ஷாரோன்

இசை அமைப்பாளர் : விஜய் சித்தார்த்

பாடல் ஆசிரியர் : ஹரிஷங்கர் ரவீந்திரன்

பெண் : ஆயிரம் இன்பங்கள்
களவாடும் கண்ணுக்குள்ளே
ஓடிடும் நியூரானின்
உளவாளி நான்

பெண் : ஹைட் சீக் பெண் பூனை
கண் கட்டி விடுபோனாள்
தேடிடும் உன்னுள்ளே
சுகவாசி நான்

பெண் : போர் செய்யும் ஸ்ட்ரைக்கர் நானோ
தயங்கதே ஸ்ட்ரைக்யே இல்லை
வாழ் வென்றால் ஹைகூ போல
முடியதா டா

குழு : காகமாயி கல் போட்டு
நான் ஏங்கும் தாகத்தை
நீ சேதாரம் இல்லாமால்
இனி சுகம் பேர விடடா

குழு : சிகார் சுத்தலாய் உன்னை சுற்றி
சுகம் கொல்லவே தீயாய் வைப்பேன்
திஹார் காவலாய் உள்ளம் பற்றி
காதல் செய்யவா

குழு : பிறை தாவலாய் தேகம் முட்டி
உன்னை கொண்டு நான் உன்னை வெல்ல
இடை தேர்தலாய் இம்மை மாதிரி
மறுமை கொள்ளவா

குழு : முடை கீற்றிலே நடுக்குச்சி நீ
கடை ஃபிங்கரில் உன்னை பின்னி
உனை ஏற்றதான் பொய்கள் சூடடி
வந்து செல்வதார்

குழு : திரை பொம்மைகள் நூலை கொண்டு
வேலி பார்வையில் ஆட்டம் போடும்
பெண் : அதை நம்பினால் காதல் கொண்டு
என அன்பினால் எதும் செய்வன் நான்

பெண் : ஆயிரம் இன்பங்கள்
கலவாடும் கண்ணுக்குள்ளே
ஓடிடும் நியூரானின்
உளுவாலி நான்

பெண் : ஹைடு சீக் பெண் பூனை
கண் கட்டி விடுபோனாள்
தேடிடும் உன்னுள்ளே
சுகவாசி நான்

பெண் : உன்னை காண
கண் கொண்டு வந்தேன்
பூக்களாகி தான் தந்து போவேன்

பெண் : ஹோ ஓ ஓ

ஆண் : ஸ்டிரைக்கர்

பெண் : ஹோ ஓ ஓ

ஆண் : ஏ …

பெண் : உன்னை காண கண் கொண்டு வந்தேன்
ஆண் : ஸ்டிரைக்கர்
பெண் : பூக்களாகி தான் தந்து போவேன்
என்றும் வாழ நான் சொல்லு திட்டம்
ஆண் : ஸ்டிரைக்கர்
பெண் : கதக்கல் சுற்றில் நீ எந்தன் வட்டம்

பெண் : மௌன முகம் அரக்க குணம்
கொடுக்கில் இனித்திடும் தேனீயின் இனம்
இறுதிவரை எனது வனம்
உனது வாழ்வுக்கு சுவாசங்கள் தரும்

பெண் : ஒருவன் உயிர் இங்கே மிதந்திடும் ஓடம்
குழு : இருவர் பயணங்கள் அறிந்தவள் நானா
பெண் : விதியின் முடிவுகள் கைகளில் கிடைத்தால்
குழு : கடவுள் ஆவதில் சிரமங்கள் உண்டா

பெண் : அன்பே டிராகன் ஃப்ளை நீ
என்னை டபுள் ஸ்காட்ச் யூடச் மீ
குழு : பக்கம் வந்து வெக்கம் தந்து
ஒட்டி கொள்ள வா நீ

பெண் : மிஸ்டர் ஹேக்கர் லுக் மீ
திரு போகர் கால ஜார்னி
குழு : கூட்டை மெல்ல மாற்றி கொள்வோம்
சூடா வாடா ஹக் மீ

குழு : சிகார் சுத்தலாய் உன்னை சுற்றி
சுகம் கொல்லவே தீயாய் வைப்பேன்
திஹார் காவலாய் உள்ளம் பற்றி
காதல் செய்யவா

குழு : பிறை தாவலாய் தேகம் முட்டி
உன்னை கொண்டு நான் உன்னை வெல்ல
இடை தேர்தலாய் இம்மை மாதிரி
மறுமை கொள்ளவா

குழு : முடை கீற்றிலே நடுக்குச்சி நீ
கடை ஃபிங்கரில் உன்னை பின்னி
உனை ஏற்றதான் பொய்கள் சூடடி
வந்து செல்வதார்

குழு : திரை பொம்மைகள் நூலை கொண்டு
வேலி பார்வையில் ஆட்டம் போடும்
அதை நம்பினால் காதல் கொண்டு
என அன்பினால் எதும் செய்வன் நான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here