Singer : P. Susheela

Music by : Viswanathan Ramamoorthy

Lyrics by : Vaali

Female : Aayiram iravugal varuvadhundu
Aayiram iravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal iravu
Aayiram uravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal uravu
Aanaal idhu thaan mudhal uravu
Aayiram iravugal varuvadhundu

Female : Vayadhil varuvadhu yaekkam
Adhu vandhaal varaadhu
Vayadhil varuvadhu yaekkam
Adhu vandhaal varaadhu
Vandhadhammaa malar kattil
Ini veetinil aadidum…
Haaa haa haa haaa ..aaa aaa
Aari raaro aarirariraroo

Female : Aayiram iravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal iravu
Aayiram uravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal uravu
Aanaal idhu thaan mudhal uravu

Female : Varuvaar varuvaar pakkam
Unakku varume varume hmmhum
Tharuvaar tharuvaar niththam
Idhazh thiththikka thiththikka
Haaa haa haa haaa ..aaa aaa
Ho hoo ho hooo ..ooo oo oo

Female : Aayiram iravugal varuvadhundu

Female : Yaaro sonnaar kaetten
Naan kaettadhai unnidam sonnen
Naanaai sonnadhu paadhi
Ini thaanaai theriyum meedhi
Haaa haa haa haaa ..aaa aaa
Ho hoo ho hooo ..ooo oo oo

Female : Aayiram iravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal iravu
Aayiram uravugal varuvadhundu
Aanaal idhu thaan mudhal uravu
Aanaal idhu thaan mudhal uravu

பாடகி: பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு
ஆனால் இதுதான் முதல் உறவு
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

பெண் : வயதில் வருவது ஏக்கம்
அது வந்தால் வராது தூக்கம்
வயதில் வருவது ஏக்கம்
அது வந்தால் வராது தூக்கம்
வந்ததம்மா மலர் கட்டில்
இனி வீட்டினில் ஆடிடும் தொட்டில்
ஆஹா ஆஹா ஆஹா
ஆரி ஆரி ஆரிரரோ

பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு
ஆனால் இதுதான் முதல் உறவு

பெண் : வருவார் வருவார் பக்கம்
உனக்கு வருமே வருமே வெக்கம்
தருவார் தருவார் நித்தம் இதழ்
தித்திக்க தித்திக்க முத்தம்
ஆஹா ஆஹா ஆஹா ..ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ …

பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

பெண் : யாரோ சொன்னார் கேட்டேன்
நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
நானாய் சொன்னது பாதி இனி
தானாய் தெரியும் மீதி
ஆஹா ஆஹா ஆஹா ..
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ …

பெண் : ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
ஆனால் இதுதான் முதல் உறவு
ஆனால் இதுதான் முதல் உறவு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here