Singers : Vadivelu, Premgi Amaren and Rahul Nambiar

Music by : Yuvan Shankar Raja

Male : Aayiram jannal veedu
Idhu anbu vaazhum koodu
Aalamaraththu vizhudhu
Idhan aani veru yaaru

Male : Adai kakkira kozhiya polavae
Intha kootta kaappadhu yaarunga
Azhagaana ammana polavae
Enga appaththaava paarunga

Male : Yei suththraan suththuraan
Kaathulathaan suththuraan
Veesuraan veesuraan
Valaiyathanae veesuraan

Male : Paasamaana pulinga kooda
Paththu naal thoongalaam
Pasamulla intha veettil
Padikkattaa maaralaam

Male & Chorus :
Aayiram jannal veedu
Idhu anbu vaazhum koodu
Aalamaraththu vizhudhu
Idhan aani veru yaaru

Male : Veerapaandi therappola
Intha veetta paaru paaru
Veeramaana vamsathu aalu
Ivangala pol yaaru

Male : sithappaavin meesaiya paarthaa
Sirutha kooda nadungum nadungum
Sithiyoda meen kozhambukku
Moththa kudumbam adangum

Male : Kozhi veratta vairakkammal
Kazhattithaanae erivanga
Thiruttuppayala puduchu katta
Kazhuthu chaina avuppaanga

Male : Kaatturaan kaatturaan
Colorpadam kaatturaan
Neetturaan neetturaan
Vaaya romba neetturaan

Male : Sontha pandham kooda irunthaa
Neruppula nadakkalaam
Chorus : Velu annan manasuvachaa
Neruppaiyae thaandalaam

Male & Chorus :
Aayiram jannal veedu
Idhu anbu vaazhum koodu

Chorus : ……………..

Male : Sonkkambatti oorukkulla
Oduthoru aaru aaru
Aathukkulla airameenum
Solluthu unn pera

Male : Suththuppattu padhinettuppatti
Naattaamathaan yaaru yaaru
Panjaayathu thinnaiyum sollum
Thaathaavoda peru

Male : Vaasakkadhavu thoranthae irukkum
Vantha sontham thirumbadhu
Vettaiyaada ponaa aiyaa
Nooru singam pudippaaru

Male : Aiyo vakkiraan vakkiraan
Ice ah thookki vakkiraan
Kathuraan kathuraan
Kaariyamaa kathuraan

Male : Eeramulla ithayam irunthaa
Eettiyathaan thaangalaam
Chorus : Velu annan manasuvachaa
Intha veettil thangalaam

Male & Chorus :
Aayiram jannal veedu
Idhu anbu vaazhum koodu
Aalamaraththu vizhudhu
Idhan aani veru yaaru

Male : Adai kakkira kozhiya polavae
Intha kootta kaappadhu yaarunga
Azhagaana ammana polavae
Enga appaththaava paarunga

Male : Kavuthuttaan kavuthuttaan
Kudumbathaiyae kavuthuttaan
Pottuttaan pottuttaan
Deraavathaan pottuttaan

Male : Paasamaana pulinga kooda
Paththu naal thoongalaam
Pasamulla intha veettil
Padikkattaa maaralaam

பாடகர்கள் : வடிவேலு, பிரேம்ஜி அமரன் மற்றும் ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

ஆண் : அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண் : ஏய் சுத்துறான் சுத்துறான்
காதுலதான் சுத்துறான்
வீசுறான் வீசுறான்
வலையத்தானே வீசுறான்

ஆண் : பாசமான புலிங்க கூட
பத்துநாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில்
படிக்கட்டா மாறலாம்

ஆண் மற்றும் குழு :
ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

ஆண் : வீரபாண்டித் தேரப் போல
இந்த வீட்டப் பாரு பாரு
வீரமான வம்சத்தாளு
இவங்களப் போல் யாரு

ஆண் : சித்தப்பாவின் மீசையப் பார்த்தா
சிறுத்த கூட நடுங்கும் நடுங்கும்
சித்தியோட மீன் கொழம்புக்கு
மொத்த குடும்பம் அடங்கும்

ஆண் : கோழி வெரட்ட வைரக்கம்மல்
கழட்டித்தானே எறிவாங்க
திருட்டுப்பயல புடுச்சுக் கட்ட
கழுத்துச் செயின அவுப்பாங்க

ஆண் : காட்டுறான் காட்டுறான்
கலர்படம் காட்டுறான்
நீட்டுறான் நீட்டுறான்
வாய ரொம்ப நீட்டுறான்

ஆண் : சொந்த பந்தம் கூட இருந்தா
நெருப்புல நடக்கலாம்
குழு : வேலு அண்ணன் மனசுவச்சா
நெருப்பயே தாண்டலாம்

ஆண் மற்றும் குழு :
ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு

குழு : ……………….

ஆண் : சொக்கம்பட்டி ஊருக்குள்ள
ஒடுதொரு ஆறு ஆறு
ஆத்துக்குள்ள அயிரமீனும்
சொல்லுது உன் பேரு

ஆண் : சுத்துப்பட்டு பதினெட்டுப்பட்டி
நாட்டாமதான் யாரு யாரு
பஞ்சாயத்து திண்ணையும் சொல்லும்
தாத்தாவோட பேரு

ஆண் : வாசக்கதவு தொரந்தே இருக்கும்
வந்த சொந்தம் திரும்பாது
வேட்டையாடப் போனா ஐயா
நூறு சிங்கம் புடிப்பாரு

ஆண் : ஐயோ வைக்கிறான் வைக்கிறான்
ஐசத்தூக்கி வைக்கிறான்
கத்துறான் கத்துறான் காரியமா கத்துறான்

ஆண் : ஈரமுள்ள இதயம் இருந்தால்
ஈட்டியத்தான் தாங்கலாம்
குழு : வேலு அண்ணன் மனசவச்சா
இந்த வீட்டில் தங்கலாம்

ஆண் மற்றும் குழு :
ஆயிரம் ஜன்னல் வீடு
இது அன்பு வாழும் கூடு
ஆலமரத்து விழுது
இதன் ஆணி வேரு யாரு

ஆண் : அடை காக்கிற கோழியப் போலவே
இந்த கூட்டைக் காப்பது யாருங்க
அழகான அம்மன போலவே
எங்க அப்பத்தாவப் பாருங்க

ஆண் : கவுத்துட்டான் கவுத்துட்டான்
குடும்பத்தையே கவுத்துட்டான்
போட்டுட்டான் போட்டுட்டான்
டேராவத்தான் போட்டுட்டான்

ஆண் : பாசமான புலிங்க கூட
பத்து நாள் தூங்கலாம்
பாசமுள்ள இந்த வீட்டில்
படிக்கட்டா மாறலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here