Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Lyrics by : Pulamai Pithan

Female : Aaiyiram kannatha angirundhu paatha
Aduthavanai keduthavanae
Aram thavari nadanthavane
Aaiyiram kannatha angirundhu paatha

Female : Aaiyiram kannatha angirundhu paatha
Aduthavanai keduthavanae
Aram thavari nadanthavane
Aduthavanai keduthavanae
Aram thavari nadanthavane
Aaiyiram kannatha angirundhu paatha

Female : Thenai vedhaichavan thenai aruppaan
Venai vedhaichavan venai aruppaan
Thenai vedhaichavan thenai aruppaan
Venai vedhaichavan venai aruppaan

Female : Summa sollura pazhamozhiya mooda
Andha amma potta kanakkidhuthaan podaa
Nee vedhachadhu thaan velanjiruchirukudhu aruthukada
Nee koduthathu thaan thirumbhi vandhadhu eduthukada

Female : Aayiram kannatha angirundhu paatha
Aayiram kannatha angirundhu paatha

Female : Pona pirappila nee senja punniyam
Rasa padhaviyai koduthathu
Naan naan endru sollura aanavam vandhu
Ippa un puthiya keduthathu

Female : Makkalukkaaga padhavi engira
Ennam manasila irukkanum
Adha maranthuvittavan maanam kettavan
Ipadithaan thidikkanum

Female : Suvadiyilae irukku adha
Solli vechen unakku
Idhu suvadiyilae irukku
Adha solli vechen unakku

Female : Karppulla pendugalai
Kadhara kadhara nee karppa azhichae
Kaiyedukkam bakthargalai
Kalanga kalanga nee vaatti vadhachae

Female : Polladha mandhiringa viricha valaiyilae
Unnai izhandhae unnai izhandhae
Ellamae pona pinnae yengi thavikkirae
Kanna izhandhae kanna izhandhae

Female : Appo unnai izhandhae ippo kanna izhandhae
Appo unnai izhandhae ippo kanna izhandhae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : புலமை பித்தன்

பெண் : ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா
அடுத்தவனை கெடுத்தவனே
அறம் தவறி நடந்தவனே
ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா

பெண் :ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா
அடுத்தவனை கெடுத்தவனே
அறம் தவறி நடந்தவனே
அடுத்தவனை கெடுத்தவனே
அறம் தவறி நடந்தவனே
ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா

பெண் : தெனை வெதைச்சவன் தெனை அறுப்பான்
வெனை வெதச்சவன் வெனை அறுப்பான்
தெனை வெதைச்சவன் தெனை அறுப்பான்
வெனை வெதச்சவன் வெனை அறுப்பான்

பெண் : சும்மா சொல்லுற பழமொழியா மூடா
அந்த அம்மா போட்ட கணக்கிதுதான் போடா
நீ வெதச்சதுதான் வெளைஞ்சிருக்குது அறுத்துக்கடா
நீ கொடுத்ததுதான் திரும்பி வந்தது எடுத்துக்கடா

பெண் : ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா
ஆயிரம் கண்ணாத்தா அங்கிருந்து பாத்தா…

பெண் : போனப் பிறப்பில நீ செஞ்ச புண்ணியம்
ராசப் பதவியைக் கொடுத்தது
நான் நானென்று சொல்லுற ஆணவம் வந்து
இப்ப உன் புத்தியக் கெடுத்தது

பெண் : மக்களுக்காக பதவி என்கிற
எண்ணம் மனசில இருக்கணும்
அத மறந்துவிட்டவன் மானம் கெட்டவன்
இப்படித்தான் துடிக்கணும்

பெண் : சுவடியிலே இருக்கு அதச்
சொல்லி வச்சேன் உனக்கு
இது சுவடியிலே இருக்கு
அதச் சொல்லி வச்சேன் உனக்கு

பெண் : கற்புள்ள பொண்டுகளை
கதற கதற நீ கற்ப அழிச்சே
கையெடுக்கும் பக்தர்களை
கலங்க கலங்க நீ வாட்டி வதச்சே

பெண் : பொல்லாத மந்திரிங்க விரிச்ச வலையிலே
உன்னை இழந்தே உன்னை இழந்தே
எல்லாமே போன பின்னே ஏங்கி தவிக்கிறே
கண்ணை இழந்தே கண்ணை இழந்தே

பெண் :அப்போ உன்னை இழந்தே இப்போ கண்ணை இழந்தே
அப்போ உன்னை இழந்தே இப்போ கண்ணை இழந்தே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here