Singer : Mano

Music by : Shankar Ganesh

Chorus : Thaayae….

Male : Aayiram kannudiyaal….aa….aa….aa…
Aayiram kannudiyaal….
Aayi magamaayi aval adhiparaasakthu
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Female : Aayiram kannudiyaal….
Aayi magamaayi aval adhiparaasakthu
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Chorus : …………………..

Female : Endrum engal nenjil vaazhum
Moogaambigae moogaambigae
Endrum engal nenjil vaazhum moogaambigae
Eesan maeni paagam konda jagathaambihgae
Male : Annaalil moodanaiyum paada vaiththaal
Ennaalum oomaigalai pesa vaippaval

Female : Aayiramaam thirunaamam unathaaumae
Amma endrazhaiththaalum adhu pothumae

Male : Mozhiyae tharupavalae oli vadivaai thigazhpavalae
Unaiyae thuthiththidavae oongaaram thanthavalae

Chorus : Aayiram kannudiyaal….
Aayi magamaayi aval adhiparaasakthu
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Female : Thaayae umaiyavalae emaiyaalum abirami
Thaayae umaiyavalae emaiyaalum abirami
Naalum thozhuvaarin thuyar neekkum sivagaami
Male : Yaavum puvi meedhil azhagaaga padaiththaayae
Yaarum adhai kaana iru vizhigal koduththaayae

Female : Kannattra perum un koyil vanthaal
Kann pettru povaar ellaamae kaanbaar
Male : Oliyae tharupavalae muzhu nilavaai thigazhpavalae
Irulum vilagiyathae aru muzhuthum perugidavae

Chorus : Aayiram kannudiyaal….
Aayi magamaayi aval adhiparaasakthu
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Male : Theeyinilae nee piranthaai thenkumari dheivammammaa
Theemaigalai sutteriththu kaaval konda kanniyammaa
Ezhunthu nadakkaamal eduththa adi vaikkaamal
Idari vizhum mudavanukku nadai kodukkum kaaliyammaa

Chorus : Aayiram kannudiyaal….
Aayi magamaayi aval adhiparaasakthu
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai
Adiyavarkku varamalikkum ambigaiyae varuvaai

Chorus : Parameshwari jegatheeshwari sarveshwari amutheshwari
Rajeshwari naaveshwari…..naageshwari…..

பாடகி : மனோ

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : தாயே……

ஆண் : ஆயிரம் கண்ணுடையாள்……ஆ……ஆ…..ஆ……
ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

பெண் : ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

குழு : …………………………………..

பெண் : என்றும் எங்கள் நெஞ்சில் வாழும்
மூகாம்பிகே மூகாம்பிகே
என்றும் எங்கள் நெஞ்சில் வாழும் மூகாம்பிகே
ஈசன் மேனி பாகம் கொண்ட ஜகதாம்பிகே
ஆண் : அந்நாளில் மூடனையும் பாட வைத்தவள்
எந்நாளும் ஊமைகளை பேச வைப்பவள்

பெண் : ஆயிரமாம் திருநாமம் உனதாகுமே
அம்மா என்றழைத்தாலும் அது போதுமே

ஆண் : மொழியே தருபவளே ஒளி வடிவாய் திகழ்பவளே
உனையே துதித்திடவே ஓங்காரம் தந்தவளே

குழு : ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

பெண் : தாயே உமையாளே எமையாளும் அபிராமி
தாயே உமையாளே எமையாளும் அபிராமி
நாளும் தொழுவாரின் துயர் நீக்கும் சிவகாமி
ஆண் : யாவும் புவி மீதில் அழகாக படைத்தாயே
யாரும் அதைக் காண இரு விழிகள் கொடுத்தாயே

பெண் : கண்ணற்ற பேரும் உன் கோயில் வந்தால்
கண் பெற்று போவார் எல்லாமே காண்பார்
ஆண் : ஒளியே தருபவளே முழு நிலவாய் திகழ்பவளே
இருளும் விலகியதே அருள் முழுதும் பெருகிடவே

குழு : ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

ஆண் : தீயினிலே நீ பிறந்தாய் தென்குமரி தெய்வமம்மா
தீமைகளை சுட்டெரித்து காவல் கொண்ட கன்னியம்மா
எழுந்து நடக்காமல் எடுத்த அடி வைக்காமல்
இடறி விழும் முடவனுக்கு நடை கொடுக்கும் காளியம்மா

குழு : ஆயிரம் கண்ணுடையாள்….
ஆயி மகமாயி அவள் ஆதிபராசக்தி
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்
அடியவர்க்கு வரமளிக்கும் அம்பிகையே வருவாய்

குழு : பரமேஸ்வரி ஜெகதீஸ்வரி சர்வேஸ்வரி அமுதேஸ்வரி
ராஜேஸ்வரி நாவேஸ்வரி…நாகேஸ்வரி….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here