Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : R. Parthasarathi

Female : Aayiram mutham tharuven…

Male : Aa…

Female : Aanaal unakkalla…

Male : Ohh

Female : Aayiram mutham tharuven tharuven
Aanaal unakkalla
Nee oru kuzhandhai endraal
Naanum tharuven meiyaaga
Mutham tharuven meiyaaga

Male : Ohoho ohoho oho ho
Thaayaai maariya pennai polae
Pesuvadhazhagalla
Nee oru kumari enbadhai marandhu
Nirpadhum sariyalla
Angae nirpadhum sariyalla

Male : Malarai polae sirippavalae
En manadhai thottu aada vaithaai
Malarai polae sirippavalae
En manadhai thottu aada vaithaai

Female : Paruva kaatril aadi nindren
Naan paadaadha paattai paada vaithaai
Paruva kaatril aadi nindren
Naan paadaadha paattai paada vaithaai
Paadaadha paattai paada vaithaai

Female : Aayiram mutham tharuven tharuven
Aanaal unakkalla

Male : Nee oru kumari enbadhai marandhu
Nirpadhum sariyalla
Angae nirpadhum sariyalla

Male : Inithidum iravai paarthu vitten
Adhil yaedho yaedho padithu vitten
Inithidum iravai paarthu vitten
Adhil yaedho yaedho padithu vitten

Female : Ennai unakkae koduthu vitten
Indha iravukku perumai alithu vitten
Ennai unakkae koduthu vitten
Indha iravukku perumai alithu vitten
Iravukku perumai alithu vitten

Female : Aayiram mutham tharuven tharuven
Aanaal unakkalla

Male : Nee oru kumari enbadhai marandhu
Nirpadhum sariyalla
Angae nirpadhum sariyalla

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

பெண் : ஆயிரம் முத்தம் தருவேன்…

ஆண் : ஆ…

பெண் : ஆனால் உனக்கல்ல…

ஆண் : ஆஅ…

பெண் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்
ஆனால் உனக்கல்ல
நீ ஒரு குழந்தை என்றால்
நானும் தருவேன் மெய்யாக
முத்தம் தருவேன் மெய்யாக

ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ ஓஹோ ஹோ
தாயாய் மாறிய பெண்ணைப் போலே
பேசுவதழகல்ல
நீ ஒரு குமரி என்பதை மறந்து
நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல

ஆண் : மலரைப் போலே சிரிப்பவளே
என் மனதை தொட்டு ஆட வைத்தாய்
மலரைப் போலே சிரிப்பவளே
என் மனதை தொட்டு ஆட வைத்தாய்

பெண் : பருவக் காற்றில் ஆடி நின்றேன்
நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பருவக் காற்றில் ஆடி நின்றேன்
நான் பாடாத பாட்டை பாட வைத்தாய்
பாடாத பாட்டை பாட வைத்தாய்

பெண் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்
ஆனால் உனக்கல்ல

ஆண் : நீ ஒரு குமரி என்பதை மறந்து
நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல

ஆண் : இனித்திடும் இரவைப் பார்த்து விட்டேன்
அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்
இனித்திடும் இரவைப் பார்த்து விட்டேன்
அதில் ஏதோ ஏதோ படித்து விட்டேன்

பெண் : என்னை உனக்கே கொடுத்து விட்டேன்
இந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்
என்னை உனக்கே கொடுத்து விட்டேன்
இந்த இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்
இரவுக்குப் பெருமை அளித்து விட்டேன்

பெண் : ஆயிரம் முத்தம் தருவேன் தருவேன்
ஆனால் உனக்கல்ல

ஆண் : நீ ஒரு குமரி என்பதை மறந்து
நிற்பதும் சரியல்ல
அங்கே நிற்பதும் சரியல்ல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here