Singer : P. Susheela

Music by : Vishwanathan-Ramamoorthy

Female : Aayiram pennmai malarattumae
Aayiram kangal rasikkattumae
Oruthiyin nenjam oruvanukkendrae
Sol sol sol.. thozhi sol sol sol

Chorus : Aayiram pennmai malarattumae
Aayiram kangal rasikkattumae
Oruthiyin nenjam oruvanukkendrae
Sol sol sol.. thozhi sol sol sol

Female : Ondrae kaadhal ondrae inbam
Ondrae vazhvin needhi
Chorus : Ondrae vazhvin needhi

Female : Ondraai sernthu anbaai vazhum
Panbae pengal jaadhi
Chorus : Panbae pengal jaadhi

Female : Kaadhal nayagan oru paadhi
Kaadhali thanum maru paadhi
Irumanam angae oru manam endrae
Sol sol sol..
Chorus : Thozhi sol sol sol

Chorus : Aayiram pennmai malarattumae
Aayiram kangal rasikkattumae
Oruthiyin nenjam oruvanukkendrae
Sol sol sol.. thozhi sol sol sol

Chorus : Haa….aaa….aaa….aaa….aaa…aa.a..
Haa….aaa…aaa…aaa…aaa….aaa…..

Female : Mannavanae aanaalum
Ponnalanthu koduthaalum
Penn manadhai nee adaiya
Mudiyaadhu
Vaazh munaiyil kettaalum
Venjsiraiyil pottaalum
Udal andri ullam unnai seraadhu
Aaa..aaa…aaaa….aaa…aaa…aaa….

Female : Maanum pennum oru jaadhi
Maanam engal thani needhi
Thavaru seiyaadhae arugil varaadhae
Nil nil nil mannaa nil nil nil

Chorus : Aayiram pennmai malarattumae
Aayiram kangal rasikkattumae
Oruthiyin nenjam oruvanukkendrae
Sol sol sol.. thozhi sol sol sol

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்….தோழி சொல் சொல் சொல்

குழு : ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்….தோழி சொல் சொல் சொல்

பெண் : ஒன்றே காதல் ஒன்றே இன்பம்
ஒன்றே வாழ்வின் நீதி
குழு : ஒன்றே வாழ்வின் நீதி

பெண் : ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும்
பண்பே பெண்கள் ஜாதி
குழு : பண்பே பெண்கள் ஜாதி

பெண் : காதல் நாயகன் ஒரு பாதி
காதலி தானும் மறு பாதி
இருமனம் அங்கே ஒரு மனம் என்றே
சொல் சொல் சொல்…..
குழு : தோழி சொல் சொல் சொல்

குழு : ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்….தோழி சொல் சொல் சொல்

குழு : ஹா…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ….
ஹா……ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……

பெண் : மானும் பெண்ணும் ஒரு ஜாதி
மானும் எங்கள் தனி நீதி
தவறு செய்யாதே அருகில் வராதே
நில் நில் நில் மண்ணா நில் நில் நில்

குழு : ஆயிரம் பெண்மை மலரட்டுமே
ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே
ஒருத்தியின்நெஞ்சம் ஒருவனுக்கென்றே
சொல் சொல் சொல்….தோழி சொல் சொல் சொல்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here