Singer : P. Susheela

Music by : Ibrahim

Lyrics by : M. K. Aathmanathan

Female : Aayiram per varuvar
Aayiram per poovar
Aanaalum oru silar thaan
Manidharaaga vaazhvaar
Ohoo ohoo ohoo
Aayiram per varuvar
Aayiram per poovar
Aanaalum oru silar thaan
Manidharaaga vaazhvaar
Aayiram per varuvar

Female : {Kalviyinaal uyarndhavargal sarithiram
Kaalathaalum azhiyaadha saritharam} (2)
Vallavarai arivulagam parattum
Vallavarai arivulagam parattum
Vaazhndha kadhai ulagathukku vazhi kattum
Avar vaazhndha kadhai
Ulagathirkkae vazhi kattum

Female : Aayiram per varuvar
Aayiram per poovar
Aanaalum oru silar thaan
Manidharaaga vaazhvaar
Aayiram per varuvar

Female : Perukkaaga nallavargal Vaazhvadhum illai
Perumaikaaga vaazhndhu vittu
Povadhum illai
Oorukkaaga uzhaithavargal
Irappadhum illai
Oru naalum ulagam avarai
Marappadhum illai
Oru naalum ulagam avarai
Marappadhum illai

Female : Aayiram per varuvar
Aayiram per poovar
Aanaalum oru silar thaan
Manidharaaga vaazhvaar
Aayiram per varuvar

Female : {Nattukkaaga vazhndhavarai vaazhthidum
Nandri solla silaigal vaithu pottridum} (2)
Avar kaattiyulla paadhaiyilae sendridum
Kaattiyulla paadhaiyilae sendridum
Kadavulaaga enni avarai vanangidum
Ulagam kadavulaaga enni avarai vanangidum

Female : {Aayiram per varuvar
Aayiram per poovar
Aanaalum oru silar thaan
Manidharaaga vaazhvaar} (2)
Aayiram per varuvara

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : இப்ராஹிம்

பாடல் ஆசிரியர் : எம். கே. ஆத்மநாதன்

பெண் : ஆயிரம் பேர் வருவார்
ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்
மனிதராக வாழ்வார்
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆயிரம் பேர் வருவார்
ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்
மனிதராக வாழ்வார்
ஆயிரம் பேர் வருவார்

பெண் : {கல்வியினால் உயர்ந்தவர்கள் சரித்திரம்
காலத்தாலும் அழியாத சரித்திரம்} (2)
வல்லவரை அறிவுலகம் பாராட்டும்
வல்லவரை அறிவுலகம் பாராட்டும்
வாழ்ந்த கதை உலகத்துக்கு வழி காட்டும்
அவர் வாழ்ந்த கதை உலகத்துக்கே வழி காட்டும்

பெண் : ஆயிரம் பேர் வருவார்
ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்
மனிதராக வாழ்வார்
ஆயிரம் பேர் வருவார்

பெண் : பேருக்காக நல்லவர்கள் வாழ்வதுமில்லை
பெருமைக்காக வாழ்ந்து விட்டு போவதும் இல்லை
ஊருக்காக உழைத்தவர்கள் இறப்பதும் இல்லை
ஒருநாளும் உலகம் அவரை மறப்பதும் இல்லை
ஒருநாளும் உலகம் அவரை மறப்பதும் இல்லை

பெண் : ஆயிரம் பேர் வருவார்
ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்
மனிதராக வாழ்வார்
ஆயிரம் பேர் வருவார்

பெண் : {நாட்டுக்காக வாழ்ந்தவரை வாழ்த்திடும்
நன்றி சொல்ல சிலைகள் வைத்து போற்றிடும்} (2)
அவர் காட்டியுள்ள பாதையிலே சென்றிடும்
காட்டியுள்ள பாதையிலே சென்றிடும்
கடவுளாக எண்ணி அவரை வணங்கிடும்
உலகம் கடவுளாக எண்ணி அவரை வணங்கிடும்

பெண் : {ஆயிரம் பேர் வருவார்
ஆயிரம் பேர் போவார்
ஆனாலும் ஒரு சிலர்தான்
மனிதராக வாழ்வார்} (2)
ஆயிரம் பேர் வருவார் ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here