Singers : Sakthi Shanmugam,Prabhakar,Kalyani and Viji

Music by : Shankar Ganesh

Chorus : Aayiram poigal pesum
Arasiyal thalaiva potri
Oorellaam lanjam vangum
Oozhalin mudhalvaa potri

Male : Enna ketppaan yaedhu ketppaan
Endru naam ennum munnae….ae….ae…
Anjum ketppaan paththum ketppaan
Alpamaai kadan ketppaan
Mannanaai indrirukkum
Makkalin thalaivan ivano
Mandhiriyaai aaggivittaal ooraiyae thindru
Theerppaan….aa…..aa…..aa…..aa…..aa….

Male : Naangezhuththil en moochchirukkum
Adhai koduththa pinnaalthaan pechchirukkum
Ketpathu enthan pirappurimai
Adhai koduppathu ungalin mudhal kadamai
Lanjam adhu lanjam lanjam adhu lanjam

Male : Naangezhuththil en moochchirukkum
Adhai koduththa pinnaalthaan pechchirukkum
Ketpathu enthan pirappurimai
Adhai koduppathu ungalin mudhal kadamai
Lanjam adhu lanjam lanjam adhu lanjam

Female : Naanga pazhasaa kattikkittaa jodithaanunga
Ada jaadikkeththa nalla moodithaanunga
Naanga pazhasaa kattikkittaa jodithaanunga
Ada jaadikkeththa nalla moodithaanunga

Male : Damukku dappaan daiyaalo
Female : Kumukku kuppaan kuiyaalo
Male : Aa….damukku dappaan daiyaalo
Female : Aa…kumukku kuppaan kuiyaalo
Male : Adi singi….
Female : Ada singaa….
Male : Adi singi…..
Female : Ada singaa….

Female : Unnai naan santhiththaen
Nee oorukkullae azhagan
Unnai naan santhiththaen
Nee oorukkullae azhagan
Kaalil naan vizhunthaen
Kai thookki vitta iraivan
Thookki vitta iraivan
Unnai naan santhiththaen
Nee oorukkullae azhagan

Chorus : ……………….

Female : Ennaiththaan palar virumba
Veru pakkamaai naanum thirumpa
Ennaiththaan palar virumba
Veru pakkamaai naanum thirumpa

Female : Veettukkul kudi pugunthaai
En ullaththil mella nuzhainthaai
Mannavaa magaadevaa maalai ittaal magizhvaen

Female : Unnai naan santhiththaen
Nee oorukkullae azhagan

Male : Thottaal poo malarum thodamal nee malarnthaai
Suttaal pon sivakkum sudaamal kann sivanthaai
Thottaal poo malarum thodamal nee malarnthaai
Suttaal pon sivakkum sudaamal kann sivanthaai

Male : Aanum illamal pennum illamal
Aasai varuvathillai
Mavum illamal aduppum illamal
Dosai suduvathillai hoi dosai suduvathillai

Male : Thottaal poo malarum thodamal nee malarnthaai

Male : En soga kadhaiyai kelu thaaikulamae
Chorus : Aamam thaaikulamae
Male : Adhai kaettaakka unga manasu thavichchidumae…
Chorus : Aamam thavichchidumae aamam thavichchidumae….

Male : Sontha ooril maaman ponna
Moonu tharam kazhatti vittaen
Intha ooril oruththikitta
Ekkuththappaa maattikkittaen

Male : Sontha ooril maman ponna
Moonu tharam kazhatti vittaen
Intha ooril oruththikitta
Ekkuththappaa maattikkittaen

Male : En soga kadhaiyai kelu thaaikulamae
Chorus : Aamam thaaikulamae
Male : Adhai kaettaakka unga manasu thavichchidumae…
Chorus : Aamam thavichchidumae aamam thavichchidumae….

Female : Naan market-il nindrirunthaen
Murai maman vanthu morachchaan
Naan ennaannu ketkaiyilae
Enthan kaiya vanthu pudichchaan

Female : Nee anneram angu vanthu
Oru hero pola kudhichchae
Un mundaava thattivittu
Antha muttaappayala odhachchae
Hoi hoina hoina hoinaa
Hoi hoina
Oohoh oohoh hoinaa

Female : Naan market-il nindrirunthaen
Murai maman vanthu morachchaan
Naan ennaannu ketkaiyilae
Enthan kaiya vanthu pudichchaan

Male : {Mandraththilae pillaikkellaam kondaattam
Therthal vanthuvittaa velai
Seivom vandaattaam vantaattam} (2)

Male : {Sollungo….
Chorus : Annanukku jay jay thalaivanukku jay jay} (3)

பாடகர்கள் : சக்தி சண்முகம், பிரபாகர் கல்யாணி மற்றும் விஜி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

குழு : ஆயிரம் பொய்கள் பேசும்
அரசியல் தலைவா போற்றி
ஊரெல்லாம் லஞ்சம் வாங்கும்
ஊழலின் முதல்வா போற்றி

ஆண் : என்ன கேட்பான் ஏது கேட்பான்
என்று நாம் எண்ணும் முன்னே……..ஏ….ஏ…..
அஞ்சும் கேட்பான் பத்தும் கேட்பான்
அல்பமாய் கடன் கேட்பான்
மன்னனாய் இன்றிருக்கும்
மக்களின் தலைவன் இவனோ
மந்திரியாய் ஆகிவிட்டால் ஊரையே தின்று
தீர்ப்பான்…ஆ…..ஆ……ஆ…………ஆ…..ஆ…..

ஆண் : நான்கெழுத்தில் என் மூச்சிருக்கும்
அதை கொடுத்த பின்னால்தான் பேச்சிருக்கும்
கேட்பது எந்தன் பிறப்புரிமை
அதை கொடுப்பது உங்களின் முதல் கடமை
லஞ்சம் அது லஞ்சம் லஞ்சம் அது லஞ்சம்

ஆண் : அந்த நான்கெழுத்தில் என் மூச்சிருக்கும்
அதை கொடுத்த பின்னால்தான் பேச்சிருக்கும்
கேட்பது எந்தன் பிறப்புரிமை
அதை கொடுப்பது உங்களின் முதல் கடமை
லஞ்சம் அது லஞ்சம் லஞ்சம் அது லஞ்சம்

பெண் : நாங்க பழசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
அட ஜாடிக்கேத்த நல்ல மூடிதானுங்க
நாங்க பழசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
அட ஜாடிக்கேத்த நல்ல மூடிதானுங்க….
ஆண் : டமுக்கு டப்பான் டையாலோ
பெண் : குமுக்கு குப்பான் குய்யாலோ
ஆண் : ஆ….டமுக்கு டப்பான் டையாலோ
பெண் : ஆ….குமுக்கு குப்பான் குய்யாலோ
ஆண் : அடி சிங்கி…….
பெண் : அட சிங்கா……
ஆண் : அடி சிங்கி…….
பெண் : அட சிங்கா……

பெண் : உன்னை நான் சந்தித்தேன்
நீ ஊருக்குள்ளே அழகன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஊருக்குள்ளே அழகன்
காலில் நான் விழுந்தேன்
கை தூக்கி விட்ட இறைவன்
தூக்கி விட்ட இறைவன்
உன்னை நான் சந்தித்தேன்
நீ ஊருக்குள்ளே அழகன்

குழு : ……………………………

பெண் : என்னைத்தான் பலர் விரும்ப
வேறு பக்கமாய் நானும் திரும்ப
என்னைத்தான் பலர் விரும்ப
வேறு பக்கமாய் நானும் திரும்ப

பெண் : வீட்டுக்குள் குடிப் புகுந்தாய்
என் உள்ளத்தில் மெல்ல நுழைந்தாய்
மன்னவா மகாதேவா மாலையிட்டால் மகிழ்வேன்

பெண் : உன்னை நான் சந்தித்தேன்
நீ ஊருக்குள்ளே அழகன்

ஆண் : தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தாய்
தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய்
சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தாய்

ஆண் : ஆணும் இல்லாமல் பெண்ணும் இல்லாமல்
ஆசை வருவதில்லை
மாவும் இல்லாமல் அடுப்பும் இல்லாமல்
தோசை சுடுவதில்லை ஹோய் தோசை சுடுவதில்லை

ஆண் : தொட்டால் பூ மலரும் தொடாமல் நீ மலர்ந்தாய்

ஆண் : என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே…..
குழு : ஆமாம் தாய்க்குலமே
ஆண் : அதைக் கேட்டாக்க உங்க மனசு தவிச்சிடுமே…
குழு : ஆமாம் தவிச்சிடுமே ஆமாம் தவிச்சிடுமே

ஆண் : சொந்த ஊரில் மாமன் பொண்ண
மூணு தரம் கழட்டி விட்டேன்
இந்த ஊரில் ஒருத்தி கிட்ட
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்

ஆண் : சொந்த ஊரில் மாமன் பொண்ண
மூணு தரம் கழட்டி விட்டேன்
இந்த ஊரில் ஒருத்தி கிட்ட
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்

ஆண் : என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே..
குழு : ஆமாம் தாய்க்குலமே
ஆண் : அதைக் கேட்டாக்க உங்க மனசு தவிச்சிடுமே..
குழு : ஆமாம் தவிச்சிடுமே ஆமாம் தவிச்சிடுமே

பெண் : நான் மார்கெட்டில் நின்றிருந்தேன்
முறை மாமன் வந்து மொறச்சான்
நான் என்னான்னு கேட்கையிலே
எந்தன் கைய வந்து புடிச்சான்

பெண் : நீ அந்நேரம் அங்கு வந்து
ஒரு ஹீரோ போல குதிச்சே
உன் முண்டாவ தட்டிவிட்டு
அந்த முட்டாப்பயல ஓதச்சே
ஹோய் ஹொய்ன ஹொய்ன ஹொய்னா
ஹோய் ஹொய்ன
ஓஹோஹ் ஒஹொஹ் ஹொய்னா

பெண் : நான் மார்கெட்டில் நின்றிருந்தேன்
முறை மாமன் வந்து மொறச்சான்
நான் என்னான்னு கேட்கையிலே
எந்தன் கைய வந்து புடிச்சான்

ஆண் : {மன்றத்திலே பிள்ளைக்கெல்லாம் கொண்டாட்டம்
தேர்தல் வந்துவிட்டா வேலை
செய்வோம் வண்டாட்டம் வண்டாட்டம்} (2)

ஆண் : {சொல்லுங்கோ….
குழு : அண்ணனுக்கு ஜே ஜே தலைவனுக்கு ஜே ஜே} (3)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here