Singer : P. Suseela

Music by : V. S. Narasimman

Female : Aayiram pookkal malarattum
Aanantham engum paravattum….
Antha poonthendralum enai penn paarththathu
Ada en kangalae indru mann paarththathu
Poonguyil yaengidum ivalin sangeetham kettu

Female : Aayiram pookkal malarattum
Aanantham engum paravattum….

Female : Oodaiyil paadum raagam enna
Vaadai kaatrae sonnaalaenna
Vaanam thedi pogum megam
Vaasal thedi vanthaalenna

Female : Pon arumbugal ellaam
Poovaanathu
Aalaanathu kandu vanthu koopidum vandu
Pookkal ellam thaenoottum
Bodhai kondu manamo
Thallaadum indru

Female : Aayiram pookkal malarattum
Aanantham engum paravattum….
Antha poonthendralum enai penn paarththathu
Ada en kangalae indru mann paarththathu
Poonguyil yaengidum ivalin sangeetham kettu

Female : Aayiram pookkal malarattum
Aanantham engum paravattum….

Female : Megam vanthu porththuvathenna
Pookkalellam ponnaadaiyo
Kaalai naeram veyil yaerum
Oodaikalellaam pon oodaiyo

Female : Naan oorvalam poga
Oru thaerillai maanae
Poonthendralai thaanae
Naan thaerntheduththaenae
Oodai neerae ennodu
Thaalam podu kuyilae pennodu paadu

Female : Aayiram pookkal malarattum
Aanantham engum paravattum….
Antha poonthendralum enai penn paarththathu
Ada en kangalae indru mann paarththathu
Poonguyil yaengidum ivalin sangeetham kettu

Female : Aayiram pookkal malarattum
Aanantham engum paravattum….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்….
அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது
அட என் கண்களோ இன்று மண் பார்த்தது
பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்….

பெண் : ஓடையில் பாடும் ராகம் என்ன
வாடைக் காற்றே சொன்னாலென்ன
வானம் தேடிப் போகும் மேகம்
வாசல் தேடி வந்தாலென்ன

பெண் : பொன் அரும்புகள் எல்லாம்
பூவானது இன்று
ஆளானது கண்டு வந்து கூப்பிடும் வண்டு
பூக்கள் எல்லாம் தேனூட்டும்
போதை கொண்டு மனமோ
தள்ளாடும் இன்று

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்….
அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது
அட என் கண்களோ இன்று மண் பார்த்தது
பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்….

பெண் : மேகம் வந்து போர்த்துவதென்ன
பூக்களுக்கெல்லாம் பொன்னாடையோ
காலை நேரம் வெய்யில் ஏறும்
ஓடைகளெல்லாம் பொன் ஓடையோ

பெண் : நான் ஊர்வலம் போக
ஒரு தேரில்லை மானே
பூந்தென்றலைத் தானே
நான் தேர்ந்தெடுத்தேனே
ஓடை நீரே என்னோடு
தாளம் போடு குயிலே பெண்ணோடு பாடு

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்….
அந்தப் பூந்தென்றலும் எனைப் பெண் பார்த்தது
அட என் கண்களோ இன்று மண் பார்த்தது
பூங்குயில் ஏங்கிடும் இவளின் சங்கீதம் கேட்டு

பெண் : ஆயிரம் பூக்கள் மலரட்டும்
ஆனந்தம் எங்கும் பரவட்டும்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here