Singers : K. S. Chithra and Kalyan

Music by : S. A. Rajkumar

Male : Haehae hae… haehae hae…

Chorus : Aaa….aaa….aa…aaa…aa…aa…aa…

Female : Aayiram thirunaal

Male : Haehae hae…

Female : Boomiyil varalaam

Chorus : Varalaam

Female : Idhu pol varumaa
Sandhana malargal

Male : Haehae hae…

Female : Vaasanai tharalaam

Chorus : Tharalaam

Female : Anbai tharumaa
Vaanil neendhum maegangal
Nammai paadaadho
Thaeril vandhu dheivangal poovai thoovaadho

Chorus : Mm….mm….mm….mm….mm…

Female : Iraivan ezhudhum kavidhaigal yaavum
Iyarkai azhagaai sirikkiradhae
Iyarkai sirikkum azhaginai kandu
Idhayam siragai virikkiradhae
Solai poongaatru isai padikkum
Sondham kondaadi malar alikkum
Nadhigalil alai modhi karaigalil vilaiyaadum
Paravaigal adhai paarthu pudhu vagai pan paadum
Inimai vasantham idhu thaano

Female : Aayiram thirunaal

Male : Haehae hae…

Female : Boomiyil varalaam

Chorus : Varalaam

Female : Idhu pol varumaa
Sandhana malargal

Male : Haehae hae…

Female : Vaasanai tharalaam

Chorus : Tharalaam

Female : Anbai tharumaa

Female : Marangal virindhae kudaiyena nindru
Nizhalai kodukkum namakkenavae
Nilavum kadhirum udhippadhu kooda
Ulagil namakku oli tharavae
Vaazhvae ennaalum valar piraiyae
Paasam nam vaazhvin thani kadhaiyae
Ulaginil ellorum uravena kolvomae
Anbenum raajaangam amaindhida seivomae
Malarvom valarvom malaraaga

Female : Aayiram thirunaal

Male : Haehae hae…

Female : Boomiyil varalaam

Chorus : Varalaam

Female : Idhu pol varumaa
Sandhana malargal

Male : Haehae hae…

Female : Vaasanai tharalaam

Chorus : Tharalaam

Female : Anbai tharumaa
Vaanil neendhum maegangal
Nammai paadaadho
Thaeril vandhu dheivangal poovai thoovaadho

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் கல்யாண்

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

ஆண் : ஹேஹே ஹே… ஹேஹே ஹே…

குழு : ஆஆ……ஆஆ….ஆ…..ஆஆ…ஆ…ஆ…

பெண் : ஆயிரம் திருநாள்

ஆண் : ஹேஹே ஹே…

பெண் : பூமியில் வரலாம்

குழு : வரலாம்

பெண் : இது போல் வருமா
சந்தன மலர்கள்

ஆண் : ஹேஹே ஹே…

பெண் : வாசனை தரலாம்

குழு : தரலாம்

பெண் : அன்பைத் தருமா
வானில் நீந்தும் மேகங்கள்
நம்மைப் பாடாதோ
தேரில் வந்து தெய்வங்கள் பூவைத் தூவாதோ

குழு : ம்…. ம்…. ம்….ம்…. ம்…. ம்….

பெண் : இறைவன் எழுதும் கவிதைகள் யாவும்
இயற்கை அழகாய் சிரிக்கிறதே
இயற்கை சிரிக்கும் அழகினைக் கண்டு
இதயம் சிறகை விரிக்கிறதே
சோலைப் பூங்காற்று இசை படிக்கும்
சொந்தம் கொண்டாடி மலர் அளிக்கும்
நதிகளில் அலை மோதி கரைகளில் விளையாடும்
பறவைகள் அதை பார்த்து புது வகை பண் பாடும்
இனிமை வசந்தம் இது தானோ

பெண் : ஆயிரம் திருநாள்

ஆண் : ஹேஹே ஹே…

பெண் : பூமியில் வரலாம்

குழு : வரலாம்

பெண் : இது போல் வருமா
சந்தன மலர்கள்

ஆண் : ஹேஹே ஹே…

பெண் : வாசனை தரலாம்

குழு : தரலாம்

பெண் : அன்பைத் தருமா

பெண் : மரங்கள் விரிந்தே குடையென நின்று
நிழலை கொடுக்கும் நமக்கெனவே
நிலவும் கதிரும் உதிப்பது கூட
உலகில் நமக்கு ஒளி தரவே
வாழ்வே எந்நாளும் வளர் பிறையே
வாசம் நம் வாழ்வின் தனிக் கதையே
உலகினில் எல்லோரும் உறவென கொல்வோமே
அன்பெனும் ராஜாங்கம் அமைந்திடச் செய்வோமே
மலர்வோம் வளர்வோம் மலராக

பெண் : ஆயிரம் திருநாள்

ஆண் : ஹேஹே ஹே…

பெண் : பூமியில் வரலாம்

குழு : வரலாம்

பெண் : இது போல் வருமா
சந்தன மலர்கள்

ஆண் : ஹேஹே ஹே…

பெண் : வாசனை தரலாம்

குழு : தரலாம்

பெண் : அன்பைத் தருமா
வானில் நீந்தும் மேகங்கள்
நம்மைப் பாடாதோ
தேரில் வந்து தெய்வங்கள் பூவைத் தூவாதோ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here