Singer : Shabir

Music by : Shabir

Male : Vellakkatti kannukaari
Muthu muthu pallukaari
Ennudaiya devathaiyo

Male : Kattazhagu pen ivalae
Muthamittu chella
Iva ennudaya kaadhaliyo

Male : We keep talking till like
7 in the morning
Round the clock
Ival ninaippil I’m drowning

Male : Oh mere mohabbath
Really know were vipin
Vizhiyin vazhiyil
Idhayam nozhaiyum azhagiya

Male : Aaa…aaa…aaa
Azhagiya rathiyae
Vaa…vaa….vaa inai
Adiyae devathaiyae

Male : Aaa…aaa…aaa
Azhagiya rathiyae
Vaa…vaa….vaa inai

Male : Thamizh pennavalin
Vekkam adhil karaindhu pogiren
Vinveliyil rekkaiyilla paravai aagiren
Kannethirae vandha pinbu
Sithainthu saagiren
Kaadhaliyae en kaadhaliyae

Male : Methai adhil nithiraigal
Tholaindhu ponadhu
Muppozhudhum karpanaiyil
Ulagam soozhuthu
Michamindri muthangalai
Padhikka thonudhu
Kaadhaliyae en kaadhaliyae

Male : Dhegam ellaam theeyaai maarum
Mogam kollum mouna neram
Aadhi andham asaindhu pogum
Kaadhaliyae en kaadhaliyae

Male : Podhum endru sonnaal kooda
Kaadhal ennai vidavae illai
Kaalam polae thurathi chellum
Kaadhaliyae en kaadhaliyae

Male : Azhagiya rathiyae

Male : Adiyae devathaiyae

Male : Aaa…aaa…aaa
Azhagiya rathiyae
Vaa…vaa….vaa inai
Adiyae devathaiyae

Male : Aaa…aaa…aaa
Azhagiya rathiyae
Vaa…vaa….vaa inai

பாடகர் : ஷபிர்

இசையமைப்பாளர் : ஷபிர்

ஆண் : வெல்லக்கட்டி கண்ணுக்காரி
முத்து முத்து பல்லுக்காரி
என்னுடைய தேவதையோ

ஆண் : கட்டழகு பெண் இவளே
முத்தமிட்டு செல்ல
இவ என்னுடைய காதலியோ

ஆண் : We keep talking till like
7 in the morning
Round the clock
இவள் நினைப்பில் I’m drowning

ஆண் : Oh mere mohabbath
Really know were vipin
விழியின் வழியில்
இதயம் நுழையும் அழகிய

ஆண் : ஆஆஆ……ஆஅ…….ஆஅ…….
அழகிய ரதியே
வா…..வா……..வா இணை
அடியே தேவதையே

ஆண் : ஆஆஆ……ஆஅ…….ஆஅ…….
அழகிய ரதியே
வா…..வா……..வா இணை

ஆண் : தமிழ் பெண்ணவளின்
வெக்கம் அதில் கரைந்து போகிறேன்
விண்வெளியில் ரெக்கையில்லா பறவை ஆகிறேன்
கண்ணெதிரே வந்த பின்பு
சிதைந்து சாகிறேன்
காதலியே என் காதலியே

ஆண் : மெத்தை அதில் நித்திரைகள்
தொலைந்து போனது
முப்பொழுதும் கற்பனையில்
உலகம் சூழ்ந்து
மிச்சமின்றி முத்தங்களை
பதிக்க தோணுது
காதலியே என் காதலியே

ஆண் : தேகம் எல்லாம் தீயாய் மாறும்
மோகம் கல்லும் மௌன நேரம்
ஆதி அந்தம் அசைந்து போகும்
காதலியே என் காதலியே

ஆண் : போதும் என்று சொன்னால்கூட
காதல் என்னை விடவே இல்லை
காலம் போலே துரத்தி செல்லும்
காதலியே என் காதலியே

ஆண் : அழகிய ரதியே

ஆண் : அடியே தேவதையே

ஆண் : ஆஆஆ……ஆஅ…….ஆஅ…….
அழகிய ரதியே
வா…..வா……..வா இணை
அடியே தேவதையே

ஆண் : ஆஆஆ……ஆஅ…….ஆஅ…….
அழகிய ரதியே
வா…..வா……..வா இணை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here