Singers : Seerkazhi Govindarajan and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Female : Aazhan theriyaamae kaalai vittu
Avadhippadalaamaa moolai kettu…
Aazhan theriyaamae kaalai vittu
Avadhippadalaamaa moolai kettu

Male : Naalun therinjukkitten unna thottu
Nandri mattum pogaadhu ennai vittu
Naalun therinjukkitten unna thottu
Nandri mattum pogaadhu ennai vittu

Male : Mundhaanaiyil koodangatti
Kudiyirukkattumaa
Un mugathu pakkam nerungi vandhu
Kadhai padikkattumaa

Male : Mundhaanaiyil koodangatti
Kudiyirukkattumaa
Un mugathu pakkam nerungi vandhu
Kadhai padikkattumaa

Female : Vandhadhellaam varattumunnu
Nenaikka mudiyumaa
Varambu meeri pengalaalae
Nadakka mudiyumaa

Female : Vandhadhellaam varattumunnu
Nenaikka mudiyumaa
Varambu meeri pengalaalae
Nadakka mudiyumaa…mudiyumaa

Male : Naalun therinjukkitten unna thottu
Nandri mattum pogaadhu ennai vittu

Female : Aazhan theriyaamae kaalai vittu
Avadhippadalaamaa moolai kettu…

Male : Kaadhalilae neeyum naanum
Equal weightu
Adhai kalaichidavae villan vandhaa
Irukkudhu fightu

Male : Kaadhalilae neeyum naanum
Equal weightu
Adhai kalaichidavae villan vandhaa
Irukkudhu fightu

Female : Machaan ippa sonnadhu thaan
Nalla pointu
Namma manasu rendum
Ennaikumae orae jointu

Female : Machaan ippa sonnadhu thaan
Nalla pointu
Namma manasu rendum
Ennaikumae orae jointu
Nalla pointu

Male : Aazhan theriyaamae kaalai vittu
Female : Avadhippada maattom moolai kettu…

Both : Aazhan theriyaamae kaalai vittu
Avadhippada maattom moolai kettu…

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆழந் தெரியாமே காலை விட்டு
அவதிப்படலாமா மூளை கெட்டு…..
ஆழந் தெரியாமே காலை விட்டு
அவதிப்படலாமா மூளை கெட்டு…..

ஆண் : நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு
நன்றி மட்டும் போகாது என்னை விட்டு
நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு
நன்றி மட்டும் போகாது என்னை விட்டு

ஆண் : முந்தானையில் கூடங்கட்டி
குடியிருக்கட்டுமா
உன் முகத்துப் பக்கம் நெருங்கி வந்து
கதை படிக்கட்டுமா

ஆண் : முந்தானையில் கூடங்கட்டி
குடியிருக்கட்டுமா
உன் முகத்துப் பக்கம் நெருங்கி வந்து
கதை படிக்கட்டுமா

பெண் : வந்ததெல்லாம் வரட்டுமுன்னு
நினைக்க முடியுமா
வரம்பு மீறிப் பெண்களாலே
நடக்க முடியுமா….

பெண் : வந்ததெல்லாம் வரட்டுமுன்னு
நினைக்க முடியுமா
வரம்பு மீறிப் பெண்களாலே
நடக்க முடியுமா….முடியுமா

ஆண் : நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு
நன்றி மட்டும் போகாது என்னை விட்டு

பெண் : ஆழந் தெரியாமே காலை விட்டு
அவதிப்படலாமா மூளை கெட்டு…..

ஆண் : காதலிலே நீயும் நானும்
ஈக்குவல் வெயிட்டு
அதை கலைச்சிடவே வில்லன் வந்தா
இருக்குது பைட்டு

ஆண் : காதலிலே நீயும் நானும்
ஈக்குவல் வெயிட்டு
அதை கலைச்சிடவே வில்லன் வந்தா
இருக்குது பைட்டு

பெண் : மச்சான் இப்பச் சொன்னதுதான்
நல்ல பாயிண்ட்
நம்ம மனசு ரெண்டும்
என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்….

பெண் : மச்சான் இப்பச் சொன்னதுதான்
நல்ல பாயிண்ட்
நம்ம மனசு ரெண்டும்
என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்….
நல்ல பாயிண்ட்

ஆண் : ஆழந்தெரியாமே காலை விட்டு
பெண் : அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு….

இருவர் : ஆழந்தெரியாமே காலை விட்டு
அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here