Singers : K.J. Yesudas and Vani Jairam

Music by : Ilayaraja

Chorus : Aaahhaaaaa…………………………….
………………………………………………………….

Female : A B C nee vaasi ..ellam en kairasi ..so easy
Chorus : Aaahaaa…..

Male : A B C nee vaasi..so easy un rasi…vaa rosy
Chorus : Aaahaaa…..

Female : Azhagiya palliyarai idhu

Male : Palliarai palliaraiyaa..

Female : Palli vandhu solli thara vandhen

Male : Solli thandhu varum kalaiyaa…

Female : A B C nee vaasi ..ellam en kairasi ..so easy
Chorus : Aaahaaa…..

Female : Varaimurai ena ondru undu vaai pothi kelungal
Chorus : Aaahaaa…..
Male : Pudavaiyum mella velagudhu yen endru paarungal
Chorus : Aaahaaa…..
Female : Varaimurai ena ondru undu vaai pothi kelungal
Chorus : Aaahaaa…..
Male : Pudavaiyum mella velagudhu yen endru paarungal
Chorus : Aaahaaa…..

Female : Paarvaiyai surukki kondu Male : Lala laa..
Paadangal ezhudhi vidu…lalaa…
Male : Padikira vayasillaiyae Female : Lala laa.
Padukaiyai virithu vidu

Female : En paadam naan solla
Male : Penn paadam naan solla…vaa mella…mella…mella
Chorus : Aaahaaaaa………………………

Female : ABC nee vaasi ellaam en kairaasi so easy
Chorus : Aaahaaa…..

Chorus : ………………………………………………..

Male : Idhu oru pudhu anubavam ezhaiyin sandhosam
Chorus : Aaahaaa…..
Female : Nuni mudhal adi varaiyilum paaindhadhu minsaaram
Chorus : Aaahaaa…..
Male : Idhu oru pudhu anubavam ezhaiyin sandhosam
Chorus : Aaahaaa…..
Female : Nuni mudhal adi varaiyilum paaindhadhu minsaaram
Chorus : Aaahaaa…..

Male : Udhattinil inikiradhae Female : Lalalaa..
Koduthadhu pazha rasamaa …Male : Aaahaaa..
Female : Koduthadhai Male : Aaahaaa..
Thiruppi kodu adhu enna ilavasamaa..Male : Aaahaaa..

Male : Aahaahaa aarambam
Female : Poovukkul poogambam
Male : Thaen sindhum..sindhum….sindhum….

Female : A B C nee vaasi ..ellam en kairasi ..so easy
Chorus : Aaahaaa…..

Male : A B C nee vaasi..so easy un rasi…vaa rosy
Chorus : Aaahaaa…..

Female : Azhagiya palliyarai idhu

Male : Palliarai palliaraiyaa..

Female : Palli vandhu solli thara vandhen

Male : Solli thandhu varum kalaiyaa…

Female : A B C nee vaasi ..ellam en kairasi ..so easy
Chorus : Aaahaaa…..

பாடகி : வாணி ஜெய்ராம்

பாடகர் : கே.ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஆஹா…………
……………………………….

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…

ஆண் : ஏ பி சி நீ வாசி
சோ ஈசி உன் ராசி வா
ரோசி
குழு : ஆஹா…

பெண் : அழகிய
பள்ளியறை இது

ஆண் : பள்ளியறை
பள்ளி அறையா

பெண் : பள்ளி வந்து
சொல்லித் தர வந்தேன்

ஆண் : சொல்லித்
தந்து வரும் கலையா

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…

பெண் : வரைமுறை
என ஒன்று உண்டு
வாய் பொத்தி கேளுங்கள்
குழு : ஆஹா…
ஆண் : புடவையும்
மெல்ல விலகுது
ஏன் என்று பாருங்கள்
குழு : ஆஹா…
பெண் : வரைமுறை
என ஒன்று உண்டு
வாய் பொத்தி கேளுங்கள்
குழு : ஆஹா…
ஆண் : புடவையும்
மெல்ல விலகுது
ஏன் என்று பாருங்கள்
குழு : ஆஹா…

பெண் : பார்வையை
சுருக்கி கொண்டு
ஆண் : லல லா
பாடங்கள் எழுதி
விடு லலா
ஆண் : படிக்கிற
வயசில்லையே
பெண் : லல லா
படுக்கையை
விரித்து விடு

பெண் : என் பாடம்
நான் சொல்ல
ஆண் : பெண் பாடம்
நான் சொல்ல வா
மெல்ல மெல்ல
குழு : ஆஹா…

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…

குழு : …………………..

ஆண் : இது ஒரு புது
அனுபவம் ஏழையின்
சந்தோஷம்
குழு : ஆஹா…
பெண் : நுனி முதல் அடி
வரையிலும் பாய்ந்தது
மின்சாரம்
குழு : ஆஹா…
ஆண் : இது ஒரு புது
அனுபவம் ஏழையின்
சந்தோஷம்
குழு : ஆஹா…
பெண் : நுனி முதல் அடி
வரையிலும் பாய்ந்தது
மின்சாரம்
குழு : ஆஹா…

ஆண் : உதட்டினில்
இனிக்கிறதே
பெண் : லல லா
கொடுத்தது பழ ரசமா
ஆண் : ஆஹா
பெண் : கொடுத்ததை
ஆண் : ஆஹா
திருப்பிக் கொடு
அது என்ன இலவசமா
ஆண் : ஆஹா

ஆண் : ஆஹா ஆரம்பம்
பெண் : பூவுக்குள் பூகம்பம்
ஆண் : தேன் சிந்தும் சிந்தும்
சிந்தும்

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…

ஆண் : ஏ பி சி நீ வாசி
சோ ஈசி உன் ராசி வா
ரோசி
குழு : ஆஹா…

பெண் : அழகிய
பள்ளியறை இது

ஆண் : பள்ளியறை
பள்ளி அறையா

பெண் : பள்ளி வந்து
சொல்லித் தர வந்தேன்

ஆண் : சொல்லித்
தந்து வரும் கலையா

பெண் : ஏ பி சி நீ வாசி
எல்லாம் என் கைராசி
சோ ஈசி
குழு : ஆஹா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here